புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_m10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10 
24 Posts - 53%
heezulia
‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_m10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10 
14 Posts - 31%
Balaurushya
‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_m10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_m10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10 
1 Post - 2%
Barushree
‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_m10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10 
1 Post - 2%
nahoor
‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_m10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_m10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10 
1 Post - 2%
prajai
‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_m10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_m10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_m10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10 
78 Posts - 73%
heezulia
‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_m10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_m10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10 
4 Posts - 4%
prajai
‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_m10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_m10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_m10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10 
2 Posts - 2%
Shivanya
‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_m10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_m10‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 24, 2017 11:10 am

உலகம் முழுவதும் 100க்கு அதிகமான நாடுகளில் உள்ள
கணினிகளை ஆக்கிரமித்து பணம் பறிக்கும் ‘வானாகிரை’
வைரஸ் தாக்குதலிலிருந்து விடுபடுவதற்கான தீர்வு
ஒன்றை பிரெஞ்சு பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர்
வெளியிட்டுள்ளார்.

பிரிட்டன், ஸ்பெயின், ஜப்பான், இந்தோனீசியா, தைவான்
உள்ளிட்ட சுமார் 150 நாடுகளைச் சேர்ந்த 300,000 கணினிகள்
இந்தத் தாக்குதலால் பாதிக்கப் பட்டுள்ளன.

உலகிலேயே மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்ட கணினித்
தாக்குதல் இது என்று கூறப்படுகிறது. இந்த வைரஸ் தாக்கிய
கணினிகளில் உள்ள தகவல்களைப் பயன்படுத்த இயலாதபடி
‘லாக்’ செய்துவிடும்.

‘பிட்காயின்’ எனப்படும் பணத்தை ஒரு குறிப்பிட்ட வங்கிக்
கணக்குக்கு அனுப்பிய பிறகு தாக்குதலில் இருந்து அந்தக்
கணினி விடுவிக்கப்படும்.

‘வானாகிரை’ மூலம் பணம் பறிக்கும் கும்பலின் வங்கிக்
கணக்கு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும்
அதிகமான கணினிகள் பாதிக்கப்பட்டிருப் பதால் பல
நிறுவனங்களுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

‘வானாகிரை’ வைரஸைப் பரப்பிய கும்பல் இதன் மூலம்
பலகோடி ரூபாய்களைச் சம்பாதித் திருக்கலாம் என்று பலரும்
பேசிவரும் வேளையில் அந்த குறிப்பிட்ட வங்கிக் கணக்கில்
சேர்ந்திருப்பது 32 லட்சம் ரூபாய்தான் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, பிரெஞ்சு பாதுகாப்பு ஆய்வாளரான ஏட்ரியன்
குய்னெட் ‘வானாகிரை’ கணி னித் தாக்குதலுக்கான ரகசியக்
குறிப்புத் தகவலை அறியும் முறை ஒன்றைக் கண்டு
பிடித்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தி
குறிப்பிடுகிறது.

இந்த ‘வானாகிரை’ கணினி வைரஸ் தாக்குதலின்போது
உருவாக்கப்படும் பொது, தனிப்பட்ட குறியீடுகள் ‘பிரைம்’
எண்களின் அடிப்படையிலானவை என்று திரு குய்னெட்
குறிப்பிட் டுள்ளார். ‘வானாகிரை’ தாக்குதலின் போது
உருவாக்கபப்டும் அந்த ‘பிரைம்’ எண் கணினியிலிருந்து
நீக்கப்படாமல் இருப்பதையும் அவர் கண்டுபிடித்தார்.

அதைக்கொண்டு தான் ‘வானாகிரை’ தாக்குதலில் இருந்து
விடுபடுவதற்கான குற யீடுகளை அவரால் உருவாக்க
முடிந்தது.

அவர் உருவாக்கிய ‘வானாகீ’ எனும் செயலி
தாக்குதலிலிருந்து விடுவிப்பதற்கு இரண்டு பிரைம் எண்களைக்
கொண்டு குறியீடு களை உருவாக்குகிறது.

இந்த ‘வானாகீ’ செயலி ‘விண்டோஸ் எக்ஸ்பி’,
‘விண் டோஸ் 7’, ‘விண்டோஸ் விஸ்டா’,
‘விண்டோஸ் சர்வர்’ 2003, 2008 ஆகிய
இயங்குதளங்களைக் கொண்ட கணினிகளில் செயல் படும்.

‘வானாகிரை’யால் பாதிக்கப்பட்டு மீண்டும் ‘ரீபூட்’
செய்யப் படாத கணினிகளில் மட்டுமே இந்தத் தீர்வு
செயல்படும்.

திரு குய்னெட் கண்டுபிடித்த முறையின் அடிப்படையில்
மற்றொரு பாதுகாப்பு ஆய்வாளரான பெஞ்சமின் டெல்பி
‘வானாகிவி’ எனும் மற்றொரு தீர்வையும் கண்டுபிடித்துள்ளார்.
‘பிட்காயின்’ எனப்படும் பணம் எதுவும் கொடுக்காமலேயே
‘வானாகிரை’ தாக்குதலில் இருந்து விடுபட இந்தப் புதிய
தீர்வும் வழிவகுக்கிறது.

இந்தச் செயலியை இலவசமாகப் பதிவிறக்கிப் பயன்படுத்திக்
கொள்ளலாம். ‘வானாகிவி’ செய லியை ‘ஜிட்ஹப்’
இணையப்பக்கத்தில் இருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்.

‘விண்டோஸ் எக்ஸ்பி’, ‘விண் டோஸ் 7’, ‘விண்டோஸ்
விஸ்டா’, ‘விண்டோஸ் சர்வர்’ 2003, 2008 ஆகிய
இயங்குதளங்களைக் கொண்ட கணினிகளில் பயன் படுத்தலாம்.

இந்தத் தீர்வுகளால் பல நிறுவனங்கள் நிம்மதி
அடைந்திருப்பதாகச் சொல்லப் படுகிறது.
-
------------------------------
தமிழ் முரசு - சிங்கப்பூர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக