புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் திட்டத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது : அதிகாரிகள் மகிழ்ச்சி Poll_c10மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் திட்டத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது : அதிகாரிகள் மகிழ்ச்சி Poll_m10மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் திட்டத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது : அதிகாரிகள் மகிழ்ச்சி Poll_c10 
41 Posts - 68%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் திட்டத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது : அதிகாரிகள் மகிழ்ச்சி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 24, 2017 5:59 am

மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் திட்டத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது : அதிகாரிகள் மகிழ்ச்சி PbR9GRZyRySh2OXprBg2+Daily_News_2665783166886

சென்னை :
சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் மேம்பாலம்
திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு தடையில்லா
சான்றிதழ் வழங்கி உள்ளது. நாட்டின் 12 முக்கிய பெரும்

துறைமுகங்களில் சென்னை துறைமுகமும் ஒன்று.
100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இத்துறைமுகம் சரக்கு
போக்குவரத்தில் முதன்மையாக விளங்கியது.

நகரமயமாதலால் துறைமுகத்தின் வளர்ச்சியில் பின்னடைவு
ஏற்பட்டது. துறைமுகத்துக்கு அதிக வருவாய் ஈட்டி கொடுத்த
நிலக்கரி இறக்குமதிக்கு ஐகோர்ட் திடீர் தடை விதித்தது.

அதேசமயம், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு
துறைமுகத்துக்கு சிக்கல் அதிகரித்தது. கடந்த 7 ஆண்டுகளாக
சென்னை துறைமுகம் தொடர் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

போக்குவரத்து நெருக்கடியை குறைக்க, மதுரவாயல்-சென்னை
துறைமுகம் வரை 18.3 கி.மீ நீளத்துக்கு சுமார் ரூ.1,850 கோடியில்
பறக்கும் சாலை அமைக்கும் திட்டம் 2006ம் ஆண்டு அப்போதைய
முதல்வர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டது.

2007ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இத்திட்டத்துக்கு
அடிக்கல் நாட்டினார்.

ஆனால் 2011ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான
அதிமுக அரசு, திடீரென திட்டத்தை ரத்து செய்தது.

அதிமுக அரசின் வீண் பிடிவாதத்தால், நாளுக்கு நாள் போக்குவரத்து
நெரிசல் அதிகரித்தது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது,
திட்டத்தை எப்படியாவது மீண்டும் நிறைவேற்ற மத்திய கப்பல்
போக்குவரத்து இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும்
அதிகாரிகள் பலமுறை அவரை தொடர்பு கொண்டனர்.

எந்த பலனும் இல்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின் அவர் மறுத்து
வந்த பல மத்திய திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.
அந்த வகையில், மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை மீண்டும்
நிறைவேற்ற தமிழக அரசு சம்மதம் தெரிவித்தது.

இதனால் மதுரவாயல் திட்டம் புத்துயிர் பெற்றது. அதிகாரிகளும்
மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த டிசம்பர் மாதம் அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன் முதல்கட்ட ஆய்வு நடத்தினார். தொடர்ந்து,
இதுதொடர்பாக தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில்,
மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த
தமிழக அரசு தற்போது தடையில்லா சான்றிதழ் வழங்கி உள்ளதாக
தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,
‘’இத்திட்டம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் சில பரிந்துரைகள்
மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. அதுகுறித்து தேசிய
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆலோசித்தனர். கடந்த வாரம்
டெல்லியில் இருந்து வந்த சில அதிகாரிகள், தமிழக அதிகாரிகளுடன்
ஆலோசனை நடத்தினர்.

இறுதியாக தமிழக அரசின் பெரும்பாலான பரிந்துரையை மத்திய
அரசு ஏற்றுக்கொண்டது. இதையடுத்து தமிழக அரசு திட்டத்துக்கு
முழு அனுமதி அளித்து தற்போது தடையில்லா சான்றிதழ் வழங்கி
உள்ளது.

தொடர்ந்து, டெண்டர் விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்
கொள்ளப்படும்’’என்றார்.
-
-------------------------------
தினகரன்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed May 24, 2017 6:27 am

ஒரு தனி மனுஷியின் பிடிவாதத்தால் , முந்தைய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டன . இப்போது ஒவ்வொன்றாக அதற்கு அனுமதி வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

தான் செய்வதுதான் சரி ; தன்னை எதிர்த்துப் பேசும் உரிமை எவருக்கும் இல்லை என்ற இறுமாப்பில் வாழ்ந்தவரின் முடிவு சோகமானது .

இடிப்பாரை இல்லா எமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் .

என்ற குறளின் இலக்கணத்திற்கு இலக்கியம் ஆனது அவர் வாழ்வு .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 24, 2017 7:01 am

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி
அமையாததால் , தமிழ் மாநிலம் மிகவும்
பின் தங்கி விட்டது...!!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed May 24, 2017 8:14 am

ayyasamy ram wrote:மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி
அமையாததால் , தமிழ் மாநிலம் மிகவும்
பின் தங்கி விட்டது...!!
மேற்கோள் செய்த பதிவு: 1242762

மத்தியிலும் , கர்நாடகாவிலும் ஒரே கட்சி ஆட்சி செய்தபோதும் , காவிரியில் தண்ணீர் விடாதபோது வேடிக்கைதானே பார்த்துக்கொண்டிருந்தார்கள் . தட்டிக் கேட்க முடியவில்லையே !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக