புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மான்செஸ்டரில் மனித வெடிகுண்டு தாக்குதல்
Page 1 of 1 •
மான்செஸ்டர்:
இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில்
19 பேர் பலியாயினர்; 50 பேர் படுகாயம் அடைந்தனர்.
விசாரணையில் இது மனித வெடிகுண்டு தாக்குதல் என்றும்,
இந்த மனித குண்டும் இந்த சம்பவத்தில் பலியானான்
என்றும் தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நேற்று நள்ளிரவில்
அமெரிக்க பாடகர் அரியானா கிராண்டேவின் இசை நிகழ்ச்சி
நடந்தது. அப்போது அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு
வெடித்தது. இதனையடுத்து,
இசை நிகழ்ச்சியை கண்டு கொண்டிருந்த மக்கள் சிதறி ஓடினர்.
இக்குண்டுவெடிப்பில் சிக்கி 22 பேர் பலியாயினர்.
50 பேர் படுகாயமடைந்தனர். பலியானோர் எண்ணிக்கை
அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கும் என போலீசார் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. அரங்கத்தில் குண்டு வெடித்த போது,
இசை நிகழ்ச்சியின் ஒரு பகுதி என நினைத்துவிட்டதாக,
குண்டு வெடிப்பில் தப்பித்தவர்கள் தெரிவித்தனர்.
இது மனிதவெடிகுண்டு தாக்குதல் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இக்குண்டு வெடிப்பில் பலர் காணாமல் போனதாகவும், காணாமல்
போனவர்களை கண்டறிய @gmpolice எனும் டுவிட்டர்
அக்கவுண்டை பயன்படுத்துமாறும், அவரச தொடர்புக்கு :
01618569400 என்ற எண்ணை பயன்படுத்துமாறும் போலீசார்
அறிவுறுத்தியுள்ளனர்.குண்டு வெடிப்பு நடந்த பகுதிக்கு அருகில்
உள்ள விக்டோரியா ரயில் நிலையம் பாதுகாப்பு காரணங்களுக்காக
மூடப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பு இங்கிலாந்து நேரப்படி நேற்று(மே 22) நள்ளிரவு 10.30
மணிக்கு நடந்தது.
-
------------------------------------------
தினமலர்

பிரிட்டன் பிரதமர் கண்டனம்:
இது குறித்து பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறியதாவது :‛‛
குண்டு வெடிப்பிற்கான சரியான காரணம் தெரியவில்லை,
போலீசார் தரப்பில் இது பயங்கரவாத தாக்குதலாக
கருதுகின்றனர். குண்டு வெடிப்பு குறித்த முழு விபரங்களை
சேகரித்து வருகிறோம்.
தற்போது குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள், இறந்தவர்கள்
ஆகியோரது குடும்பத்தினரை நோக்கி எங்கள் கவனம் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மோடி கண்டனம்:
இச்சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம்
தெரிவித்துள்ளார். பயங்கரவாத தாக்குதல் மிகவும் வேதனை
அளிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய
பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
-------------------------------------
Similar topics
» லாகூரில் மனித வெடிகுண்டு தாக்குதல்-40 பேர் பலி
» ஆப்கானிஸ்தான்: திருமண வீட்டில் மனித வெடிகுண்டு தாக்குதல்-40 பேர் பலி
» மாஸ்கோ விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல், 31 பேர் பலி; 130 பேர் காயம்
» 12 வயது சிறுவன் மனித வெடிகுண்டாக வந்து தாக்குதல்: 7 பேர் பலி
» மும்பையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1