புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 Poll_c10வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 Poll_m10வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 Poll_c10 
53 Posts - 42%
heezulia

32 Posts - 25%
Dr.S.Soundarapandian

28 Posts - 22%
T.N.Balasubramanian

6 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 Poll_c10வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 Poll_m10வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 Poll_c10 
304 Posts - 50%

179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Barushree

2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Dec 01, 2009 8:03 pm

First topic message reminder :

நெருக்கி அழுத்தும் வேலைகளுக்கு மத்தியில் ஒரு குளிர்தருவாய் அவ்வப்போது எங்கள் சந்திப்பு நிகழும். எங்கள் என்பது நானும்,கேபிள் சங்கரும் எங்களது திரைப்படத்துறை நண்பர்களும் என்பதை அறிக. சென்றமுறை எங்கள் ஜமாகூடி அரட்டை அடித்துக்கொண்டு இருந்தபோது பேச்சு பல்வேறு விஷயங்களுக்குச் சென்று இறுதியில் வேலைக்காவாத தொலைக்காட்சிகளில் வேலைக்காவாத விஷயமாய் தாம்பத்யத்தைப் பெரிதுபடுத்திப் பேசும் ஒரு டுபாக்கூர் டாக்டரின் பக்கம் சென்றது.தொலைக்காட்சியில் அந்தஆள் அள்ளிவிடும் டுபாக்கூரைப் பற்றி அனைவருமே கமெண்ட் அடித்துக்கொண்டு இருந்தனர். அதில் ஹைலைட் அண்ணன் கேபிள் அவரைப் போலவே டிட்டோவாக நடித்துக்காட்டியதுதான்.

அந்த டுபாக்கூரின் நிகழ்ச்சியை நான் முழுவதுமாகப் பார்த்ததில்லை.சேனல்களை மாற்றும் இடைவெளியில் எப்போதாவது அந்த ஆளின் தலை தென்படும்.அத்தோடு நானும் நானும் அதை தலைமுழுகிவிட்டு வேறு நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவிடுவேன். அண்ணன் கேபிளின் நடிப்பைப் பார்த்து வெடித்துச் சிரித்ததில் அதன் மூலகர்த்தாவான அந்த டுபாக்கூர் டாக்டரின் நிகழ்ச்சியை ஒரு முறையாவது முழுமையாகப் பார்க்கும் ஆவல் மிகுந்தது.

அப்படி ஒரு சந்தர்ப்பம் நேற்று வாய்த்தது.அந்த ஆள் முதலில் அவனது பரம்பரை எப்படிப்பட்டது? அதன் சிறப்புகளென்ன என்பதையெல்லாம் சொல்லிவிட்டு மெதுவாக மேட்டருக்கு வந்தான். அதாவது வயது வந்த இளைஞன் (அட லூசே!வயது வந்தாத்தானேடா இளைஞன்?) சுய இன்பம் செய்வதால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை விலாவாரியாக விளக்கிக்கொண்டு இருந்தான். கைநடுக்கம்,தலைவலி,கழுத்துவலி,முதுகுத் தண்டில் வலி ஏற்படுவதெல்லாம் ஆண்மை இழப்பதற்கான அறிகுறி என்றான். நான் அறிந்தவரை இன்றைய இளைஞர்கள் அனைவருக்குமே இதில் ஏதோவொன்று கண்டிப்பாக இருக்கும்.காரணம் அளவுக்கு அதிகமான வேலை அழுத்தமும், இரு சக்கர வாகனம் ஓட்டுவதும்தான். இதைச் சரியாக புரிந்துகொண்ட அந்த டுபாக்கூர் கரெக்ட்டாக இதையே காரணமாகச் சொல்லும் போது ஒரு பக்கம் கோபம் ஏற்பட்டாலும் அந்த டுபாக்கூரின் கிர்மினல் அறிவை பாராட்டாமலும் இருக்க முடியவில்லை. நான் அறிந்தவரை இந்த பழக்கம் இல்லாத இளைஞர்கள் இருவர்தான். ஒருவர் அதைப்பற்றி அறியாதவர்.அதாவது மனநிலை சரியில்லாதவர். மற்றொருவர்....இன்னும் பிறக்காதவர்.

நான் அறிந்தவரை ஓரிரு நோய்களின் பக்கவிளைவாக ஆண்மைக் குறைவு ஏற்படுவதைத்தவிர மற்றபடி 99% இது மனநலம் சம்மந்தப்பட்டதே.உடல்நலம் சம்மந்தப்பட்டதல்ல. இதையெல்லாம் நான் யோசித்துக்கொண்டு இருக்கும்போதே அந்த ஆள் அடுத்த பிட்டையும் போட்டான். அதாவது சில இளைஞர்கள் திருமணத்திற்குமுன் கைப்பழக்கம் செய்யாமல் யோக்கியமானவர்களாக இருப்பார்கள். ஆனால் திருமணத்திற்குப்பின் பணிநிமித்தம் வாரக்கணக்கிலோ,மாதக்கணக்கிலோ அல்லது வெளிநாட்டு வேலையில் இருப்பதால் வருடக்கணக்கிலோ மனைவியைவிட்டு பிரிந்து இருக்கும்போது இந்தப்பழக்கத்தை மேற்கொள்கின்றார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்கள் மனைவியைத் திருப்திபடுத்துவதாக நினைப்பார்கள். ஆனால் உண்மை என்னவென்று அவர்கள் மனைவியைக் கேட்டால்தான் தெரியும்.ஆனாலும் அவர்களும் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள்.எனவே அவர்களும் தவறாமல் தன்னிடம் அவசியம் சிகிச்சைக்கு வரவேண்டும் என்று அக்கறையோடு(?) அழைத்தான். மேலும் ஒரு மிக முக்கியமான விஷயத்தையும் சொன்னான். அதாவது திருமணத்திற்குமுன் இந்தப் பழக்கம் இருப்பவர்களுக்கு ஆண்மைக்குறைவு என்ற ஒரேஒரு பிரச்சனைதானாம். ஆனால் திருமணத்திற்குப்பின் வாரக்கணக்கில் பிரிந்து இருப்பவர்களுக்கு இரண்டு பிரச்சனையாம்.ஒன்று இந்த பழக்கத்தால் வரும் ஆண்மைக்குறைவு. மற்றொன்று திருப்தி இல்லாததால் அவர்கள் மனைவியரும் பாதை தவறி வேறு உறவுக்குச் சென்று விடுகின்றார்களாம்.

சரியாக இந்த இடத்தில் ஒரு கமர்ஷியல் பிரேக். அதில் "டாக்டரைச் சந்திக்க 1ஆம் தேதி சென்னை,2ஆம் தேதி செங்கல்பட்டு,3ஆம்தேதி காஞ்சிபுரம்,4ஆம்தேதி விழுப்புரம்" இப்படியாக மாதம் முப்பது நாளும் ஒவ்வொரு ஊர் சொல்லப்பட்டது.

டுபாக்கூர்!டுபாக்கூர்! எனக்கு ஒரே ஒரு டவுட்டு? நீ சொன்ன கருத்துமுத்து எங்க பொண்டாடிங்களைப்பற்றி மட்டுமா? இல்லை மாதம் முப்பதுநாளும் வீட்டில் இல்லாமல் ஊர்சுத்துறியே...உன் பொண்டாட்டிக்கும் பொருந்துமா???

http://mmabdulla.blogspot.com/2009/12/blog-post.html

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Dec 02, 2009 11:03 am

Kraja29 wrote:
Tamilzhan wrote:நான் இளஞன் லிஸ்ட்ல இருக்கேன்..! வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 Icon_lol

இங்க பாருடா விஜய் , நானும் நானும்ன்னு வந்து சொல்லி ஒட்டிக்க பாக்குறாரு , வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 56667

தல நீங்க வாலிப வயோதிகர் கிடையாது , நிஜமாலுமே வயதானவர் தான் , ஹா ஹா ஹா வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 677196 வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 677196

வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 705463 வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 2710-16

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Dec 02, 2009 11:06 am

என்ன சிரிப்பு எத்தனை நாளுக்குதான் இப்படியே இருப்பேனு பார்க்கதானே போறேன்..! வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 865843

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Dec 02, 2009 11:12 am

Tamilzhan wrote:என்ன சிரிப்பு எத்தனை நாளுக்குதான் இப்படியே இருப்பேனு பார்க்கதானே போறேன்..! வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 865843

வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 755837 வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 755837 வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 755837

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 02, 2009 11:14 am

Tamilzhan wrote:என்ன சிரிப்பு எத்தனை நாளுக்குதான் இப்படியே இருப்பேனு பார்க்கதானே போறேன்..! வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 865843

விடுங்க தல , பல்லு இருக்குறவன் பக்கோடா திங்குறான் உங்களுக்கெதுக்கு பொறாமை வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 677196 வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 677196 வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 677196

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Dec 02, 2009 11:15 am

Kraja29 wrote:
விடுங்க தல , பல்லு இருக்குறவன் பக்கோடா திங்குறான் உங்களுக்கெதுக்கு பொறாமை வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 677196 வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 677196 வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 677196

ஏன் குச்சி மிட்டாய் திங்க மாட்டானா...? வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 Icon_lol

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Dec 02, 2009 11:18 am

Tamilzhan wrote:
Kraja29 wrote:
விடுங்க தல , பல்லு இருக்குறவன் பக்கோடா திங்குறான் உங்களுக்கெதுக்கு பொறாமை வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 677196 வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 677196 வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 677196

ஏன் குச்சி மிட்டாய் திங்க மாட்டானா...? வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 Icon_lol

வாங்கி குடுத்தா தின்போம்..... வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 755837

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Dec 02, 2009 11:22 am

காசுகுடு வாங்கி தாறேன்..! வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 Icon_lol

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 02, 2009 11:24 am

Tamilzhan wrote:காசுகுடு வாங்கி தாறேன்..! வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 Icon_lol

சந்தைக்கு போவனும் ஆத்தா வையும் ... காசு குடு ...

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Dec 02, 2009 11:40 am

ஆத்தா யாரு அபியா........... வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 Icon_lol

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 02, 2009 11:42 am

VIJAY wrote:ஆத்தா யாரு அபியா........... வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 Icon_lol

இப்ப அவங்க கேட்டாங்களா ? வாலிப வயோதிக அன்பர்களே! (வயது வந்தவர்களுக்கு மட்டும்) - Page 2 44296

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக