புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணினி கலைச் சொற்கள்-ஏற்பும் எதிர்ப்பும்.
Page 1 of 1 •
- GuestGuest
கணினி கலைச் சொற்கள்-ஏற்பும் எதிர்ப்பும்.
மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் .
1. WhatsApp - புலனம்
2. youtube - வலையொளி
3. Instagram - படவரி
4. WeChat - அளாவி
5.Messanger - பற்றியம்
6.Twtter - கீச்சகம்
7.Telegram - தொலைவரி
8. skype - காயலை
9.Bluetooth - ஊடலை
10.WiFi - அருகலை
11.Hotspot - பகிரலை
12.Broadband - ஆலலை
13.Online - இயங்கலை
14.Offline - முடக்கலை
15.Thumbdrive - விரலி
16.Hard disk - வன்தட்டு
17.GPS - தடங்காட்டி
18.cctv - மறைகாணி
19.OCR - எழுத்துணரி
20 LED - ஒளிர்விமுனை
21.3D - முத்திரட்சி
22.2D - இருதிரட்சி
23.Projector - ஒளிவீச்சி
24.prinder - அச்சுப்பொறி
25.scanner - வருடி
26.smart phone - திறன்பேசி
27.Simcard - செறிவட்டை
28.Charger - மின்னூக்கி
29.Digital - எண்மின்
30.Cyber - மின்வெளி
31.Router - திசைவி
32.Selfie - தம் படம் - சுயஉரு
33 Thumbnail சிறுபடம்
34.Meme - போன்மி
35.Print Screen - திரைப் பிடிப்பு
36.Inket - மைவீச்சு
37.Laser - சீரொளி
இவை உலகத் தமிழ் இணைய மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
.........................................
Video – வீடியோ, காணொளி,விழியம்
இதற்கு வைக்கப்பட்ட சில எதிர் கருத்துகள்.
சிலர் whatsApp - கட்செவி என பாவிக்கின்றனர். கட்செவி என்றால் பழைய தமிழில் பாம்பு என்று பொருள்.
……………….
இது இராம.கி. இன் கருத்து…………….
Video-விழியம் என்ற சொல் தமிழில் இல்லாதது. ஆனால், வீடியோ என்பது விதியோ. வித்யா, வேதம் என்ற சொற்களுடன் தொடர்புடைய இந்தோ-ஐரோப்பியச் சொல் ஆகும். மோதியை மோடி என்று தவறாக நாம் எழுதுவதுபோல், விடியோ விழியம் ஆகியுள்ளது. காணொளி - வீடியோ.
விடையம் - message.
விடுத்தவர் = messenger
விடுத்து நிரல் = messenger programme
ஒவ்வொருவரும் தனித்தனியே பாத்தி கட்டிக்கொண்டிருந்தால் பூதியலார் (physicists) சொல்வது வேதியலாருக்குப் (chemists) புரியாது. இருவர் சொல்வதும் மருத்துவருக்கும் (physicians) பொறியாளருக்கும் புரியாது. அப்புறம் பொருளியலாருக்கு (economists), கலைஞருக்கு, ஏன் பொதுமக்களுக்கும் கூடப் புரியாது. கலைச்சொற் படைப்பில் எல்லாருக்கும் பொதுவான சொற்கள், புலனத்திற்கு மட்டுமான சொற்களென்று வெவ்வேறுவகைகளுண்டு. message என்ற சொல் பொதுமரபில் வரக்கூடிய சொல். அன்றாடச் சொல்லில் ”அவர் நிகழ்தரவி கொடுத்தார்” என்று நாம் சொல்லமுடியுமா? கொஞ்சம் ஒர்ந்துபாருங்கள். மாறாக ”விடையம் தந்தார்” என்று சொல்லிப் போகலாம்.
………………….
இது முனைவர்.க.சுபாஷிணி (தமிழ் மரபு அறக்கட்டளை) யின் கருத்து.
வாட்ஸப், பேஸ்புக், கூகள் போன்றவை கம்பெனிகளின் பெயர்கள். இவற்றை தமிழாக்கம் செய்வது அடிப்படையில் தவறே. நம் பெயரை ஆங்கிலேயர் கூப்பிடும் போது மொழிமாற்றி கூப்பிட்டால் அனுமதிப்போமா? அதுபோலத்தான். ஒரு ட்ரேட்மார்க் கம்பெனியின் பெயரை தமிழ்படுத்த முயற்சித்தல் என்பதை நாம் தவிர்ப்பது நல்லது. இந்திய நிறுவனங்கள் இன்போசிஸ், டாட்டா, என இருக்கின்றன. இவற்றை ஆங்கிலேயர்களும், ஜெர்மானியர்களும் ஜப்பானியர்களும் மொழிமாற்றியா அழைத்துக் கொண்டிருக்கின்றனர்? சற்றே நாம் யோசித்தல் அவசியம். நாம் பயன்படுத்துகின்றோம் என்பதற்காக இவற்றை மொழிமாற்றம் செய்து பார்க்கும் முயற்சியை விட்டு, இதேபோல தமிழில் முழு மென்பொருளை உருவாக்கி அவற்றிற்கு தமிழில் பெயர் சூட்டி மகிழ்வது சிறந்தது.
…………………………….
தமிழ் ஆர்வலர் ஒருவர்……….
நம் 'சீனிச்சாமியை' Sugar God என்றால் ஒத்துக் கொள்வோமா? மொழி பெயர்ப்பியலில், பெயர்களுக்கு இன்னொரு மொழியில் இணை தேடாமல், ஒலிக் குறிப்பில் அமைத்திட வேண்டும் என்பது பால பாடம்.
…………………………
தமிழ் ஆர்வலர் ஒருவர்…………...
பிற மொழிப் பெயர் சொல்லை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை கம்பரின் கம்பராமாயணத்தில் தெரிந்து கொள்ளலாம்.
உதாரணமாக இலட்சுமணன் என்பதை இலக்குவன் என்று பகரும்.
தொல்காப்பியம் கூறும்
வடசொல் எது?வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇஎழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே(தொல்-சொல் -எச்ச-5)
என்பது வடசொல்லைத் தமிழ்ப்படுத்தற்குத் தொல்காப்பியர் கூறிய நூற்பாவாகும். வடசொல்லைத் தமிழ்ச் செய்யுளுக்கு ஆக்கிக் கொள்ளும் போது வடவெழுத்துகளை நீக்கித் தமிழ் ஒலிக்கேற்ற எழுத்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது தொல்காப்பியர் வடசொல்லைத் தமிழ்ப் படுத்தக் கூறிய வழிமுறையாகும்........
இங்கு வடசொல் என்றால் பிற மொழிச் சொற்கள் எனலாம்.
……………………………..
நன்றி-மின்தமிழ்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1