புதிய பதிவுகள்
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
Page 1 of 7 •
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
நண்பர்களுக்கு காலை வணக்கம்.
எங்கள் அப்பாவிற்கு வரும் ஜனவரியில் 60 வயது ஆரம்பமாகிறது.
ஆதலால் 60 ஆம் கல்யாணம் நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
அங்கே எப்படி பதிவு செய்ய வேண்டும், முன்பே பதிவு செய்ய வேண்டுமா ?
அப்படி பதிவு செய்ய யாரை தொடர்பு கொள்ளலாம் என தெரிந்த நண்பர்கள்
அதற்கான வழிமுறைகளை கூறுங்கள், தெரிந்த குருக்கள் இருந்தாலும் அவர்களுடைய
தொடர்பு எண் கொடுங்கள்.
நன்றி

சஷ்டியப்த பூர்த்தி:
ஒருவர் பிறந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்து
அடுத்து வரும் நாள் சஷ்டியப்த பூர்த்தி எனப்படுகிறது
-
அறுபது வயது பூர்த்தி ஆக வேண்டும்..!
-
தம்பதியர் அறுபது வயது முடிந்ததும் திருமணம் செய்கின்றனர். இத்திருமணத் திற்கு என்று
தனியான தத்துவப்பின்னணி உண்டு. இல்லற வாழ்வில் அறுபதுவயதுவரை மனிதன் ஆசாபாசங்களில் சிக்கித் தவிக்கிறான்.
இதன்பிறகு உலகியல் பாசபந்தங்களை விட முயல வேண்டும் என்பதை நினைவுபடுத்துவதே இத்திருமணம். எழுபது வயதில் மனிதன் மனமுதிர்ச்சி பெற்று ரிஷிகளைப் போன்று பக்குவநிலையை அடைகிறான். எண்பதாவது வயதில் எட்டுத்திசைகளையும் பாதுகாக்கும் தெய்வங்கள் மனிதனுக்கு வழிகாட்டுகின்றனர். தொண்ணூறாவது வயதில் நவக்கிரகங்களின் முழு ஆசியும் மனிதனுக்குக் கிடைக்கிறது. நூறாவது வயது அடைவது மிகவும் சிரமம். அப்போது ஐம்புலன்களின் செயல்கள் அனைத்தும் கட்டுப்பட்டு விடுகின்றன.
இந்த உன்னதமான நிலையை மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்ற குறிக்கோளைக் காட்டுவதற்குத் தான் "நீ நூறு வயது வாழ வேண்டும்' என்று கூறிப் பெரியவர்கள் வாழ்த்துகின்றனர். அறுபது வயதில் சஷ்டியப்தப் பூர்த்தியையும், அறுபது வயதிற்குப் பிறகு, எண்பதாவது வயதில் சதாபிஷேகத்தையும் நடத்துவது நம்மை மேலும் மேலும் பக்குவமாக்கி உயர்நிலை அடைவதற்குத்தான்.
>துளசிகாந்தக்குருக்கள்.

[quote="ayyasamy ram"]சஷ்டியப்த பூர்த்தி:
ஒருவர் பிறந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்து
அடுத்து வரும் நாள் சஷ்டியப்த பூர்த்தி எனப்படுகிறது
-
அறுபது வயது பூர்த்தி ஆக வேண்டும்..!
-
நன்றி நண்பா
அறுபது வயது பூர்த்தி ஆக வேண்டுமா?
ஒருவர் பிறந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்து
அடுத்து வரும் நாள் சஷ்டியப்த பூர்த்தி எனப்படுகிறது
-
அறுபது வயது பூர்த்தி ஆக வேண்டும்..!
-
நன்றி நண்பா
அறுபது வயது பூர்த்தி ஆக வேண்டுமா?
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
60 ஆம் கல்யாணத்தின் அர்த்தம் ! ! !
ஒருவருக்கு 60ஆவது பிறந்த நாள் வரும் போது, அவருக்கு 60ஆம் கல்யாணம் செய்து வைக்கிறார்கள் அவர்களது பிள்ளைகள். பெற்றவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது போக, பிள்ளைகள் பெற்றவர்களுக்கு செய்வதுதான் 60ஆம் கல்யாணத்தின் சிறப்பாகும்.ஆனால் பலருக்கும் 60ஆம் பிறந்த நாள் மட்டும் அவ்வளவு சிறப்பு ஏன், அந்த ஆண்டில் மட்டும் மீண்டும் திருமணம் அதாவது 60ஆம் கல்யாணம் செய்து வைப்பது எதற்கு என்று தெரிவதில்லை.அதாவது இதற்கு ஆன்மீக அர்த்தம் உள்ளது என்பதை முதலில் அறிய வேண்டும்.
ஒருவருக்கு 60 வயது முடிந்து, 61-வது வயது தொடங்கும் ஜென்ம நட்சத்திர நாளன்று, அவர் பிறந்தபோது ஜாதகத்தில் நவகிரகங்கள் எந்த நிலையில் இருந்தனவோ அதே இடத்தில் மறுபடியும் அமைந்திருக்கும்.அப்போது ஆயுளில் ஒரு பாகம் முடிந்து மறு பாகம் ஆரம்பிக்கிறது என்று பொருள். அன்று முதல் அவர் புதுப்பிறவி எடுப்பதாக கருதலாம். ஒரு ஆயுளை அவர் முடித்துவிட்டார் என்றும் கருதலாம். அதனால்தான், அப்போது திரும்பவும் திருமணம் செய்து வைப்பார்கள். இதை 60-ம் கல்யாணம் என்றும், சஷ்டியப்தபூர்த்தி என்றும் அழைக்கிறார்கள்.
-----
60வது வருடம் முடிந்து 61 ஆம் வருடம் பிறக்கும்போதுதான் செய்வாங்க ( ஆங்கில காலண்டர்படி அல்ல). ஏனென்றால் 60 வருடம் கழித்துதான், அவர் பிறந்த போது நவக்கிரகங்கள் அவரது ஜாதகத்தில் எந்த இடங்களில் இருந்ததோ அதே இடத்தில் மீண்டும் வருமாம். அதனால் அப்பாவின் ஜென்ம நட்சத்திர நாளில் 60 ஆம் கல்யாணத்தை நடத்த வேண்டும்.
திருக்கடையூரில் 60 ஆம் கல்யாணம் செய்வது மிகவும் விசேஷம்னு சொல்வாங்க.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விஸ்வா, 60 வயது முதிந்ததும் தான் 60ம் கல்யாணம் செய்வா ஏனென்றால், தமிழ் வருடங்கள் 60, எனவே நாம் 60 வயதை முடிக்கும்போது நாம் பிறந்த வருடமே மிண்டும் வரும் . அதாவது ஒரு சுற்று முடித்து விட்டோம் என்று பொருள். அதற்குத்தான் பூஜை ஹோமம் சாந்தி எல்லாம் சரியா?
அன்புடன்,
க்ருஷ்ணாம்மா
அன்புடன்,
க்ருஷ்ணாம்மா
நீங்க சொன்ன சரியதான் இருக்கும் , இருக்கணும்krishnaamma wrote:விஸ்வா, 60 வயது முதிந்ததும் தான் 60ம் கல்யாணம் செய்வா ஏனென்றால், தமிழ் வருடங்கள் 60, எனவே நாம் 60 வயதை முடிக்கும்போது நாம் பிறந்த வருடமே மிண்டும் வரும் . அதாவது ஒரு சுற்று முடித்து விட்டோம் என்று பொருள். அதற்குத்தான் பூஜை ஹோமம் சாந்தி எல்லாம் சரியா?
அன்புடன்,
க்ருஷ்ணாம்மா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹே, இது நிஜம் பா நீங்க வேண்டுமானால் தமிழ் வருடங்கள் பேரை பாருங்கோ 60 இருக்கும். இந்த வருடம் 'விஜய' வருடம், இந்த வருடம் பிறக்கும் குழந்தைகளுக்கு அடுத்த 'விஜய' வருடம் வரும்போது அவர்கள் எல்லோருக்கும் 60 வயது முடியும் இல்லையா?பாலாஜி wrote:நீங்க சொன்ன சரியதான் இருக்கும் , இருக்கணும்krishnaamma wrote:விஸ்வா, 60 வயது முதிந்ததும் தான் 60ம் கல்யாணம் செய்வா ஏனென்றால், தமிழ் வருடங்கள் 60, எனவே நாம் 60 வயதை முடிக்கும்போது நாம் பிறந்த வருடமே மிண்டும் வரும் . அதாவது ஒரு சுற்று முடித்து விட்டோம் என்று பொருள். அதற்குத்தான் பூஜை ஹோமம் சாந்தி எல்லாம் சரியா?
அன்புடன்,
க்ருஷ்ணாம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழ் வருடங்கள் 60 வருடங்களுக்கான சுழற்சியில் வரக்கூடியவை ஆகும். அவை:
எண் பெயர்
1 பிரபவ
2 விபவ
3 சுக்ல
4 பிரமோதூத
5 பிரசோற்பத்தி
6 ஆங்கீரச
7 ஸ்ரீமுக
8 பவ
9 யுவ
10 தாது
11 ஈஸ்வர
12 வெகுதானிய
13 பிரமாதி
14 விக்கிரம
15 விஷூ
16 சித்திரபானு
17 சுபானு
18 தாரண
19 பார்த்திப
20 விய
21 சர்வசித்து
22 சர்வதாரி
23 விரோதி
24 விக்ருதி
25 கர
26 நந்தன
27 விஜய
28 ஜய
29 மன்மத
30 துன்முகி
31 ஹேவிளம்பி
32 விளம்பி
33 விகாரி
34 சார்வரி
35 பிலவ
36 சுபகிருது
37 சோபகிருது
38 குரோதி
39 விசுவாசுவ
40 பரபாவ
41 பிலவங்க
42 கீலக
43 சௌமிய
44 சாதாரண
45 விரோதிகிருது
46 பரிதாபி
47 பிரமாதீச
48 ஆனந்த
49 ராட்சச
50 நள
51 பிங்கள
52 காளயுக்தி
53 சித்தார்த்தி
54 ரௌத்திரி
55 துன்மதி
56 துந்துபி
57 ருத்ரோத்காரி
58 ரக்தாட்சி
59 குரோதன
60 அட்சய
இதோ வருடங்களின் பெயர்கள் பாலாஜி
எண் பெயர்
1 பிரபவ
2 விபவ
3 சுக்ல
4 பிரமோதூத
5 பிரசோற்பத்தி
6 ஆங்கீரச
7 ஸ்ரீமுக
8 பவ
9 யுவ
10 தாது
11 ஈஸ்வர
12 வெகுதானிய
13 பிரமாதி
14 விக்கிரம
15 விஷூ
16 சித்திரபானு
17 சுபானு
18 தாரண
19 பார்த்திப
20 விய
21 சர்வசித்து
22 சர்வதாரி
23 விரோதி
24 விக்ருதி
25 கர
26 நந்தன
27 விஜய
28 ஜய
29 மன்மத
30 துன்முகி
31 ஹேவிளம்பி
32 விளம்பி
33 விகாரி
34 சார்வரி
35 பிலவ
36 சுபகிருது
37 சோபகிருது
38 குரோதி
39 விசுவாசுவ
40 பரபாவ
41 பிலவங்க
42 கீலக
43 சௌமிய
44 சாதாரண
45 விரோதிகிருது
46 பரிதாபி
47 பிரமாதீச
48 ஆனந்த
49 ராட்சச
50 நள
51 பிங்கள
52 காளயுக்தி
53 சித்தார்த்தி
54 ரௌத்திரி
55 துன்மதி
56 துந்துபி
57 ருத்ரோத்காரி
58 ரக்தாட்சி
59 குரோதன
60 அட்சய
இதோ வருடங்களின் பெயர்கள் பாலாஜி
நானும் அதைதான் சொல்லுகின்றேன் .... நீங்க சொன்ன சரியா இருக்கும் என்றுkrishnaamma wrote:ஹே, இது நிஜம் பா நீங்க வேண்டுமானால் தமிழ் வருடங்கள் பேரை பாருங்கோ 60 இருக்கும். இந்த வருடம் 'விஜய' வருடம், இந்த வருடம் பிறக்கும் குழந்தைகளுக்கு அடுத்த 'விஜய' வருடம் வரும்போது அவர்கள் எல்லோருக்கும் 60 வயது முடியும் இல்லையா?பாலாஜி wrote:நீங்க சொன்ன சரியதான் இருக்கும் , இருக்கணும்krishnaamma wrote:விஸ்வா, 60 வயது முதிந்ததும் தான் 60ம் கல்யாணம் செய்வா ஏனென்றால், தமிழ் வருடங்கள் 60, எனவே நாம் 60 வயதை முடிக்கும்போது நாம் பிறந்த வருடமே மிண்டும் வரும் . அதாவது ஒரு சுற்று முடித்து விட்டோம் என்று பொருள். அதற்குத்தான் பூஜை ஹோமம் சாந்தி எல்லாம் சரியா?
அன்புடன்,
க்ருஷ்ணாம்மா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 7