புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_m10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10 
90 Posts - 71%
heezulia
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_m10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_m10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_m10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_m10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_m10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_m10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10 
255 Posts - 75%
heezulia
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_m10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_m10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_m10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10 
8 Posts - 2%
prajai
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_m10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_m10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_m10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_m10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Barushree
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_m10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_m10இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 12, 2009 2:37 am

இன்று உலகப் பிரச்சினைகளில் முக்கிய பிரச்சினையாக கருதப்படுவது இஸ்ரேல், பாலஸ்தீன பிரச்சினையாகும். 50 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இப்பிரச்சினைக்கு, இன்னும் முடிவு ஏற்பட்டதாக தெரியவில்லை. இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினை மூன்றாவது உலகப் போரை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் உலக மக்களிடையே எழுந்துள்ளது. இப்பிரச்சினை எவ்வாறு ஏற்பட்டது என்பதனை காண்போம்.

பாலஸ்தீனம்

மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள பாலஸ்தீனம் சிறப்புமிகு வரலாற்று பாரம்பரியங்களை கொண்டது. யூத சமயமும், கிறிஸ்தவ சமயமும் இங்குதான் தோன் றின. எனவே இச்சமயங்களின் புனித தலங்களான ஜெருசலேம் இங்குதான் அமைந்துள்ளது. கி.பி.7ம் நூற்றாண்டில் அரேபியர் இப்பகுதியை கைப்பற்றினர். இங்கு அல்அக்ஷா என்ற புகழ்மிக்க மசூதியை கட்டினர். இதனால் இப்பகுதி அரேபியர்களின் புனித தலமாகவும் ஆனது. பிறகு பாலஸ்தீன பகுதியை ரோமானிய பேரரசு, உதுமானிய பேரரசு போன்ற பேரரசுகள் ஆண்டு வந்தன. முதல் உலகப் போருக்குப் பின் பாலஸ்தீனம் பிரிட்டிஷ் அரசின் மாண்டேட் பகுதியாக மாறியது.

யூதர்கள் குடியேற்றம்

பழங்காலத்தில் பாலஸ்தீனத்தில் யூதர்கள் வாழ்ந்த பகுதிகளில், யூதர்களுக்கென்று தனி தாயகம் அமைக்க வேண்டுமென்று யூத செல்வந்தர்கள் விரும்பினர். இவர்கள் உலகமெங்கும் சிதறிக்கிடந்த யூதர்களை ஒருங்கிணைத்து பாலஸ்தீன பகுதியில் குடியேற வைக்க முடிவு செய்தனர். இச்செயலுக்கு பிரிட்டிஷ் அரசும் ஆதரவு தெரிவித்தது. பாலஸ்தீனத்தில் பெரும்பான்மையாக அரேபியர்கள் வாழ்ந்து வந்தனர்.

தொடக்கத்தில் யூதர்களின் பாலஸ்தீன குடியேற்றத்தை கண்டும் காணாதிருந்த அரேபியர்கள் யூதர்களின் எண்ணிக்கை பெருக்கம் கண்டு அதிர்ச்சியுற்றனர். யூதர் குடியேற்றம் தங்கள் நலனுக்கு பாதகம் விளைவிக்கும் என உணர்ந்தனர். எனவே யூதர்களின் பாலஸ்தீன குடியேற்றத்தை எதிர்த்தனர். இதனால் இரு இனத்தவர்களிடையே சச்சரவு மூண்டது.

அரேபியர்களுக்கு பாலஸ்தீனர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க பிரிட்டிஷ் அரசால் முடியவில்லை. எனவே இப்பிரச்சினையை ஐ.நா சபைக்கு கொண்டு சென்றது. ஐ.நா இப்பிரச்சினையை தீர்க்க முயற்சி மேற்கொண்டது. அதன்படி பாலஸ்தீனத்தை மூன்று பகுதிகளாக பிரிக்க முடிவு செய்தது. ஒரு பகுதி பாலஸ்தீன அரேபியர்களுக்கென்றும், மற்றொரு பகுதி யூதர்களுக்கென்றும், புகழ்பெற்ற பகுதியான ஜெருசலேம் ஐ.நா.வின் கண்காணிப்பின் கீழ் விடுவதென முடிவு செய்யப்பட்டது. இதனை யூதர்கள் ஏற்றுக் கொண்டனர். அரேபியர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.

ஐ.நா.வின் முடிவுபடி தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் யூதர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிறுவி கொண்டனர். இதன்படி 1948ம் ஆண்டு மே 14ம் நாள் இரவு தங்கள் பகுதிகளை ஒருங்கிணைத்து இஸ்ரேல் என்ற புதிய யூத நாட்டை உருவாக்கினர். அமெரிக்கா இதனை ஆதரித்தது. ஐ.நா.வும் இதனை ஏற்றுக் கொண்டு இஸ்ரேலை உறுப்பினராக்கிக் கொண்டது.

அரபு - இஸ்ரேல் போர்கள்

இஸ்ரேல் உருவானதை அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் ஏற்றுக் கொண்டன. ஆனால் அரபு நாடுகளான சிரியா, எகிப்து, லெபனான், ஜோர்டான் போன்ற நாடுகள் ஏற்க மறுத்து 1949-ம் ஆண்டு இஸ்ரேலுடன் போர் தொடுத்தன. இப்போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி செய்தது. அதனால் இப்போரில் அரபு நாடுகள் தோல்வியடைந்தன. அரேபியர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகள் சிலவற்றை இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது.

மீண்டும் 1956, 1957, 1975 ஆகிய ஆண்டுகளில் இஸ்ரேலுடன் அரபு நாடுகள் போர் தொடுத்து தோல்வியையே தழுவின.

இவ்வெற்றியின் மூலம் இஸ்ரேல் அரேபியர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டது.

பாலஸ்தீன விடுதலை இயக்கம்

ஐ.நா தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளை பெற்றுக்கொண்டு அரேபியர்கள் தனி நாடு உருவாக்கி இருந்திருக்கலாம், ஆனால் இஸ்ரேலுடன் போர் தொடுத்ததன் மூலம் தங்கள் பகுதிகளை இழந்து அண்டை நாடுகளான ஜோர்டான், லெபனான் ஆகிய நாடுகளில் அகதிகளாக நாட்டுக்குள் நாடு அமைத்து வாழ்ந்து வருகின்றனர். அங்கு அரேபியர்கள் பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்ற இயக்கத்தினை தொடங்கி உள்ளனர். இவ்வியக்கத்திற்கு யாசர் அராபத் தலைவராக உள்ளார். இவர்கள் இஸ்ரேலுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அரேபியர்களுக்கென்று தனி தாயகம் அமைப்பதே இவர்களின் குறிக்கோளாக உள்ளது.

உலக நாடுகள் ஆதரவு

இஸ்ரேல் பாலஸ்தீனியர்களிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளை விட்டுக் கொடுத்து அரேபியர்களுக்கென தனி தாயகம் உருவாக வழிவகை செய்திட வேண்டுமென்று இந்தியா உள்பட பல உலக நாடுகள் கோரி வருகின்றன. ஆனால் இஸ்ரேல் இதற்கு மறுத்து வருகிறது. இதனால் பிரச்சினை வலுத்துக் கொண்டே செல்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு, மேலாக நடந்து வரும் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்காமல் அமெரிக்கா இஸ்ரேலுக்கு நிதி மற்றும் படை உதவிகளை செய்து வருகிறது. இதுவே அமெரிக்கா மீது அரபு நாடுகள் பகை கொண்டிருக்க காரணமாக அமைந்துள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 17, 2014 6:09 am

பாலஸ்தீனம் அழிந்து இஸ்ரேலுடன் இணைய வேண்டும், அல்லது இஸ்ரேல் அழிந்து பாலஸ்தீனத்துடன் சேர வேண்டும், அதுவரை யுத்தம் முடிவடையாது!

இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sun Aug 17, 2014 11:21 am

இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதென்பது குதிரைக்கொம்பு.......அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் விரும்பினால் நடக்கலாம். ஆனால் சாத்தியமற்றது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 17, 2014 11:29 am

முன்பு வேண்டுமென்றால் அமேரிக்கா இஸ்ரேலுக்கு உதவி இருக்கலாம் - தற்பொழுது அமேரிக்கா இஸ்ரேலின் கைப்பாவை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 17, 2014 11:34 am

இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி? 103459460 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக