உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவைby Rajana3480 Today at 6:54 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 2:55 pm
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Today at 2:48 pm
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்!
5 posters
காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்!
விஷ்ணுபுரம் சரவணன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி.
-

-
அது பெரிய காடு. அந்தக் காட்டின் ஓரத்தில் சாலை ஒன்று இருக்கிறது. அந்தக் காட்டில் அடிக்கடி தீ பற்றும். அதனால், அதிகாரிகள் வந்து காட்டைப் பார்வையிடுவார்கள். ஒருநாள் முயலை விரட்டிக்கொண்டு ஓடிய நரியின் முதுகில் பொத்தென்று ஒன்று விழுந்தது.
அலறிக்கொண்டே திரும்பிப் பார்த்தது நரி. வெயில் பட்டு பளபள என மின்னியது அந்தப் பொருள். அந்தப் பொருளுக்குள் ஒரு திரவம். நரி பயத்துடன் பின்நோக்கிச் செல்ல, இதுதான் நல்ல வாய்ப்பு என முயல் ஓடிவிட்டது.
–
நரி, அந்தப் பொருளையே உற்றுப் பார்த்தது. காற்று பலமாக வீசும்போது அது அசைந்ததும், பயம் அதிகமானது. அந்த வழியாகச் சென்ற கரடியை அழைத்துக் காட்டியது. கரடிக்கும் அது என்னவென்று தெரியவில்லை. ஆனால், நரி போல கரடி பயப்படாமல், காலால் நகர்த்தி, முகர்ந்து பார்த்தது. கரடி அதைக் கையில் எடுத்தும் ஒன்றும் ஆகவில்லை.
–
கரடி, நரியை முறைத்தவாறு, ‘‘நீ சரியான பயந்தாங்கொள்ளி. காட்டில் ஏதாவது அதிசயப் பொருள் கிடைத்தால், சிங்க ராஜாவிடம்தான் கொடுக்க வேண்டும். இதை, ராஜாவிடம் கொடு” என்றது.
–
நரி பயத்துடன் பார்த்தது. கரடி, நரியின் முதுகில் செல்லமாய் அடித்து, ‘‘சரி, நானே கொண்டுவருகிறேன். நீ துணைக்கு வா’’ என்றது.
–
ஒரு பாறை முன் வந்து நின்ற சிங்க ராஜாவின் காலடியில் அந்தப் பொருளை வைத்தது கரடி. சிங்கம் சத்தம் எழுப்ப, காட்டிலிருந்த எல்லா விலங்குகளும் அங்கு கூடின. எந்த விலங்குக்கும் அந்தப் பொருள் என்னவென்றே தெரியவில்லை.
-

-
அது பெரிய காடு. அந்தக் காட்டின் ஓரத்தில் சாலை ஒன்று இருக்கிறது. அந்தக் காட்டில் அடிக்கடி தீ பற்றும். அதனால், அதிகாரிகள் வந்து காட்டைப் பார்வையிடுவார்கள். ஒருநாள் முயலை விரட்டிக்கொண்டு ஓடிய நரியின் முதுகில் பொத்தென்று ஒன்று விழுந்தது.
அலறிக்கொண்டே திரும்பிப் பார்த்தது நரி. வெயில் பட்டு பளபள என மின்னியது அந்தப் பொருள். அந்தப் பொருளுக்குள் ஒரு திரவம். நரி பயத்துடன் பின்நோக்கிச் செல்ல, இதுதான் நல்ல வாய்ப்பு என முயல் ஓடிவிட்டது.
–
நரி, அந்தப் பொருளையே உற்றுப் பார்த்தது. காற்று பலமாக வீசும்போது அது அசைந்ததும், பயம் அதிகமானது. அந்த வழியாகச் சென்ற கரடியை அழைத்துக் காட்டியது. கரடிக்கும் அது என்னவென்று தெரியவில்லை. ஆனால், நரி போல கரடி பயப்படாமல், காலால் நகர்த்தி, முகர்ந்து பார்த்தது. கரடி அதைக் கையில் எடுத்தும் ஒன்றும் ஆகவில்லை.
–
கரடி, நரியை முறைத்தவாறு, ‘‘நீ சரியான பயந்தாங்கொள்ளி. காட்டில் ஏதாவது அதிசயப் பொருள் கிடைத்தால், சிங்க ராஜாவிடம்தான் கொடுக்க வேண்டும். இதை, ராஜாவிடம் கொடு” என்றது.
–
நரி பயத்துடன் பார்த்தது. கரடி, நரியின் முதுகில் செல்லமாய் அடித்து, ‘‘சரி, நானே கொண்டுவருகிறேன். நீ துணைக்கு வா’’ என்றது.
–
ஒரு பாறை முன் வந்து நின்ற சிங்க ராஜாவின் காலடியில் அந்தப் பொருளை வைத்தது கரடி. சிங்கம் சத்தம் எழுப்ப, காட்டிலிருந்த எல்லா விலங்குகளும் அங்கு கூடின. எந்த விலங்குக்கும் அந்தப் பொருள் என்னவென்றே தெரியவில்லை.
Re: காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்!

-
‘இது எங்கிருந்து கிடைத்தது?” என்று கேட்டது சிங்க ராஜா.
–
‘‘ராஜா, இது வானத்திலிருந்து விழுந்தது” என்றது நரி.
–
“வானத்திலிருந்தா” என்றபடி அந்தப் பொருளைப் புரட்டிப் பார்த்தது சிங்கம். அப்போது, அதன் உள்ளேயிருந்த திரவம் கொஞ்சம் கசிந்து கீழே விழுந்தது. மற்ற விலங்குகள் பயந்து விலக, நரி ஓடியேவிட்டது.
–
மரத்திலிருந்து தாவி வந்த குரங்கு, அந்தப் பொருளை உற்றுப் பார்த்து, “இதை ஏற்கெனவே எங்கோ பார்த்திருக்கிறேன். ஆங்… மனிதர்கள் இதை வைத்திருப்பார்கள்” என்று சொன்னது.
–
‘மனிதர்கள் நம்மை அழிப்பதற்காக இதை அனுப்பினார்களோ’ என விலங்குகள் பயந்தன.
–
‘‘யாரும் பயப்பட வேண்டாம். இந்தப் பிரச்னையைக் காட்டு உளவு அதிகாரி சிறுத்தையார் சரிசெய்வார்” என்றது சிங்க ராஜா. சிறுத்தை முன் வந்து நின்றது. அந்தப் பொருளைப் பத்திரமாக, ஒரு கொடியால் இணைத்து முதுகில் கட்டிக்கொண்டது.
–
அடுத்த நாள் காட்டுத் தீ ஏற்பட்டு, மரங்கள் எரிந்தன. சிறுத்தை நெருப்புக்குப் பயந்து ஓடும்போது, முதுகிலிருந்த அந்தப் பொருள் நெருப்பு அருகே விழுந்து, உருகி, மறைந்துவிட்டது. அதைப் பார்த்த விலங்குகளுக்குப் பயம் அதிகமானது.
–
அடுத்து வந்த நாட்களில், காடுகளில் தொடர்ந்து அதேபோன்ற பொருள் கிடைத்தன. சிலவற்றில் திரவம் இல்லை. ‘‘இந்தப் பொருட்களை அருவியில் தூக்கி எறிந்துவிடலாமே’’ என்றது புலி.
–
‘‘நெருப்பில் பட்டு காணாமல்போனதுபோல, தண்ணீரில் என்னாகுமோ? தண்ணீரெல்லாம் வீணாகிவிடும்” என்று மறுத்தது சிறுத்தை.
–
சிங்க ராஜாவுக்குக் கோபத்துடன், “இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?’’ எனக் கேட்க, “நாளை முடிவு கட்டுகிறேன்” என்றது சிறுத்தை.
Re: காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்!

-
அடுத்த நாள், இதுவரை சேர்ந்த அந்தப் பொருட்களை காட்டுக்கு அருகே, சாலையின் நடுவே கிடத்தியது சிறுத்தை. அப்போது, ஜீப் வரும் சத்தம் கேட்டு புதருக்குள் ஒளிந்துகொண்டது.
–
ஜீப் நின்றது. அதில் இருந்த அதிகாரிகளும் டிரைவரும் இறங்கினர். சாலையில் கிடந்த அந்தப் பொருட்களைப் பார்த்து, “இவ்வளவு தண்ணீர் பாட்டில்கள் எப்படி வந்தன? இதை விலங்குகள் விழுங்கினால் ஆபத்து என்று தெரியாதா?” என்றார் ஒருவர்.
–
அப்போது அவருக்கு இருமல் வர, டிரைவர் தண்ணீர் பாட்டிலைக் கொண்டுவந்து தந்தார். அவர் அதைத் திறந்து குடிப்பதை, மறைந்திருந்த சிறுத்தை பார்த்தது. சாலையில் கிடந்த பாட்டில்களை எடுத்து ஜீப்பில் போட்டார் டிரைவர். ஜீப் புறப்பட்டது.
–
சிறுத்தை, காட்டுக்குள் சென்று நடந்தவற்றை சிங்க ராஜாவிடம் கூறி, ‘‘அது தண்ணீர் பாட்டில்தான். ஆனால், பிளாஸ்டிக்கால் செய்யப்படும் அந்தப் பாட்டில் ஆபத்தானதாம். எத்தனை ஆண்டுகள் மண்ணில் இருந்தாலும் அழியாதாம். அதைக் கடிக்கவோ, விழுங்கவோ கூடாது’’ என்றது.
–
அனைத்து விலங்குகளும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டன.
–
சுட்டி விகடன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31323
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: காட்டை உலுக்கிய அதிசயப் பொருள்!


ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|