புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 6:10 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 4:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 4:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 4:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 4:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 4:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 4:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 11:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 10:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:09 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:59 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:37 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 6:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 9:03 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:29 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:51 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:49 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:48 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:46 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:45 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்தால் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குவோம்: இரான் கடும் எச்சரிக்கை Poll_c10பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்தால் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குவோம்: இரான் கடும் எச்சரிக்கை Poll_m10பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்தால் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குவோம்: இரான் கடும் எச்சரிக்கை Poll_c10 
41 Posts - 66%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%
Guna.D

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்தால் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குவோம்: இரான் கடும் எச்சரிக்கை Poll_c10பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்தால் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குவோம்: இரான் கடும் எச்சரிக்கை Poll_m10பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்தால் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குவோம்: இரான் கடும் எச்சரிக்கை Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்தால் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குவோம்: இரான் கடும் எச்சரிக்கை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 09, 2017 4:07 am

பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்தால் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குவோம்: இரான் கடும் எச்சரிக்கை Mo8L93jTyOOI2NaZKrD6+iran_3162328f
-
இரான் அயலுறவு அமைச்சர் மொகமது ஜாவேத் ஸரீப்,
பாகிஸ்தான் பிரதமர் ஷரீப்பைச் சந்தித்த போது. | படம்.ஏ.பி.
-

சன்னி பிரிவைச் சேர்ந்த தீவிரவாதிகள் தங்கள் பகுதியில்
நடத்தும் எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்களை
பாகிஸ்தான் தடுத்து நிறுத்தாவிட்டால் பாகிஸ்தானில்
புகுந்து அந்தத் தீவிரவாதிகளின் புகலிடங்களை அழிப்போம்
என்று இரான் ஆயுதப்படைத் தலைவர் எச்சரித்துள்ளார்.
-
கடந்த மாதம் இரானின் 10 எல்லைப் பாதுகாப்புப் படையினர்
தீவிரவாதத் தாக்குதலுக்கு பலியாகினர். ஜைஷ் அல் அடில்
என்ற சன்னி பிரிவு தீவிரவாத அமைப்பு பாகிஸ்தான்
எல்லையிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதே இவர்கள்
சாவுக்குக் காரணம் என்று இரான் கடும் கண்டனம்
தெரிவித்திருந்தது.

இதனையடுத்து இரான் ராணுவ மேஜர் ஜெனரல்
மொகமது பக்கேரி “இத்தகைய செயல்கள் தொடர்வதை
நாங்கள் இனியும் அனுமதிக்க முடியாது. எல்லைப்பகுதிகளில்
பாகிஸ்தான் ராணுவம் இத்தகைய செயல்களை தடுத்து நிறுத்த
வேண்டும். தீவிரவாதிகளைக் கைது செய்க, அவர்கள்
முகாம்களை அழித்தொழியுங்கள்.

மேலும் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்தால் நாங்கள்
பாகிஸ்தானில் உள்ள அவர்களது பாதுகாப்பு புகலிடங்களை
தேடி அழிக்க வேண்டிவரும். அவர்கள் எங்கு இருந்தாலும்
சரி கவலையில்லை” என்று எச்சரித்தார்.

2014-ம் ஆண்டு ஜைஷ் அல் அடில் தீவிரவாதிகள் இரான்
எல்லைப் பாதுகாப்பு படையினர் 5 பேரை கடத்திச் சென்ற
போது பாகிஸ்தானுக்கு படையை அனுப்புவோம் என்று இரான்
எச்சரித்திருந்தது. அப்போது பாகிஸ்தான் இது சர்வதேச
சட்டத்திற்கு விரோதமானது என்று கூச்சலிட்டனர்.

கடத்திய 5 படையினரில் 4 பேர் விடுவிக்கப்பட்டனர்,
ஒருவர் கொல்லப்பட்டார்.
-
--------------------------
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக