புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லாலுவுக்கு எதிரான மாட்டுத் தீவன ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் I_vote_lcapலாலுவுக்கு எதிரான மாட்டுத் தீவன ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் I_voting_barலாலுவுக்கு எதிரான மாட்டுத் தீவன ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் I_vote_rcap 
68 Posts - 76%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லாலுவுக்கு எதிரான மாட்டுத் தீவன ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் I_vote_lcapலாலுவுக்கு எதிரான மாட்டுத் தீவன ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் I_voting_barலாலுவுக்கு எதிரான மாட்டுத் தீவன ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் I_vote_rcap 
234 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

லாலுவுக்கு எதிரான மாட்டுத் தீவன ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 8 May 2017 - 14:52

லாலுவுக்கு எதிரான மாட்டுத் தீவன ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் LE8VzBfFS6SDpu9XsXQX+lalusu

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் இருந்து பீகார்
முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்தை விடுவிக்க
உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

வழக்கை மீண்டும் விசாரிக்க ஜார்கண்ட்
உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

பீகாரில் 1990ஆம் ஆண்டு முதல் 1997ஆம் ஆண்டு
வரையிலான கால கட்டத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம்
ஆட்சியில் இருந்த போது அதன் தலைவரும்,
அப்போதைய முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ்,
கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் ஆயிரம் கோடி
ரூபாய் அளவுக்கு ஊழல் செய்ததாக பாட்னா
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

லாலு மீது மட்டும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட
நிலையில், ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட
வழக்கு, பின்னர் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கில் 2013ஆம் ஆண்டு லாலுவுக்கு 5 ஆண்டுகள்
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பின்னர்
அவர் ஜாமினில் வெளிவந்தார்.

அப்போது லாலு மீதான குற்றச்சதி வழக்கை கைவிடுவதாக
ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து
சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம்,
லாலு பிரசாத் மீதான வழக்கை கைவிடும் ஜார்கண்ட்
உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நிராகரித்தது.

வழக்கை மீண்டும் விசாரித்து 9 மாதத்திற்குள் நிறைவு செய்ய
வேண்டும் என்றும் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்துக்கு
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
--------------------------
பாலிமர் நியூஸ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக