புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பீலிபெய் சாகாடு---(விவாதம்)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஓம் சக்தி மாத இதழின் பொறுப்பாசிரியர் பெ.சிதம்பரநாதன்
பீலிபெய் சாகாடும் என்ற குறட்பாவில் ‘பீலி’ என்றே
மீண்டும் குறிப்பிடாமல் அப்பண்டம் எனத் திருவள்ளுவர்
குறிப்பிட்டது ஏன் என வினவியிருந்தார்.
இதோ அதற்குப் பதில் கூறுகிறார்கள் (அமுதசுரபி)
நம் வாசகர்கள் - ஆசிரியர்
-
---------------------------------

மிக மிக மென்மைத்தன்மை கொண்டது என நாம்
அறியமுடிகிறது. அது போல பீலியை விட இலேசான
பண்டம் (பொருள்) இருந்து விட்டால்‘அப்பீலி’
பொருந்தாது.
நமக்குத் தெரிந்திராத ஒன்றை ‘இல்லை’ எனக்
கூறமுடியாது. இது அறிவியல் கண்ணோட்டம்.
இக்காரணங்க்கொண்டு ‘அப்பண்டம்’ பொருத்தமானதே!
-
இரெ.இராம்மூர்த்தி, சிதம்பரம்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இந்த ஐயம் எனக்கும் இருந்தது . மிகவும் லேசான பொருள் மயிற்பீலி மட்டும்தானா ? வேறு பொருள் இல்லையா ? ஏன் வள்ளுவர் இக்குறளில் மயிற்பீலியைப் பயன்படுத்தவேண்டும் ?
"வைக்கோல் " மிகவும் லேசான பொருள்தானே ! அதை ஏன் வள்ளுவர் பயன்படுத்தவில்லை ?
வைக்கோலை " வைத்தூறு " என்று வள்ளுவர் குறிப்பிடுவார் .
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் .( குற்றம்கடிதல் -435 )
வண்டியில் அதிகப்படியான வைக்கோல் ஏற்றினால் , அச்சு முறியாது ; அதற்கு முன்பாக வண்டி குடை சாய்ந்துவிடும் என்பது அறிவியல் உண்மை . ஏனென்றால் வண்டியின் புவிஈர்ப்புதானம் சக்கரங்களுக்கு வெளியே விழுமானால் வண்டி குடைசாய்ந்து விடும் . ஆனால் மயிற்பீலி அப்படியல்ல ! எவ்வளவு ஏற்றினாலும் புவிஈர்ப்பு மையம் வெளியில் விழாது . ஆனால் அதிகப்படியான எடையின் காரணமாக அச்சு முறியும் அபாயம் உள்ளது .
எனவேதான் வள்ளுவர் மயிற்பீலியைப் பயன்படுத்தினார் என்று நினைக்க இடம் உண்டு .
மயிற்பீலியைவிட லேசான பொருள் என்று எடுத்துக்கொண்டால் " பஞ்சு " உள்ளது . அதுவும் வைக்கோல்போர் போல இடத்தை அடைத்துக்கொள்ளும் .வண்டி குடைசாயக் காரணமாகிவிடும் . எந்த இடத்திலும் வள்ளுவர் " பஞ்சு அல்லது பருத்தி " என்ற சொல்லை பயன்படுத்தவில்லை என்றே எண்ணுகிறேன் .
அடுத்து லேசான பொருள் " தெர்மோகோல் " உள்ளது . அது வள்ளுவர் காலத்தில் இல்லை . எனவே வள்ளுவர் மயிற்பீலியைப் பயன்படுத்தியதில் தவறில்லை !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான விவாதம், அருமையான விளக்கங்கள் ! மிக நன்றாக இருக்கிறது படிக்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விவாதம் என்று தலைப்பு கொடுத்துள்ளதால், இங்கு மாற்றிவிட்டேன் ராம் அண்ணா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
200 வது குறளை இங்கு குறிப்பிட்டதால் இந்த விளக்கத்தை அளிக்கின்றேன் .
சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல் . ( பயனில சொல்லாமை )
இக்குறள் சற்று ஆராயத்தக்கது .
பொருள் : பயனுள்ள சொற்களைப் பேசுக . பயனற்ற சொற்களைப் பேசாதே .
" சொல்லுக சொல்லில் பயனுடைய " என்று எழுதிய பிறகு " சொல்லற்க பயனிலாச் சொல் " என்று ஏன் மறுபடியும் எழுதவேண்டும் ? இரண்டும் ஒரே பொருள்தானே ! ஒரே கருத்தை மீண்டும் மீண்டும் சொல்வது " கூறியது கூறல் " என்ற குற்றத்தின்பாற் படாதா ? என்று கேட்பாரும் உண்டு .
எப்போதும் உண்மை பேசு ! என்று சொன்ன பிறகு எப்போதும் போய் பேசாதே ! என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே !
அப்படியென்றால் வள்ளுவர் தவறிழைத்தாரா ? என்று கேட்கத் தோன்றும் . நிச்சயமாக இல்லை . மேன்மக்களுக்கு ஒருமுறை சொன்னால் போதும் . ஆனால் கீழ்மக்கள் அவ்வாறு ஒருமுறை சொன்னால் திருந்த மாட்டார்கள் .திரும்பத் திரும்பச் சொன்னால்தான் கேட்பார்கள் . எனவேதான் " உண்மை பேசு " என்று உடன்பாடாகவும் , " பொய் பேசாதே " என்று எதிர்மறையாகவும் சொல்ல நேரிட்டது .
' ஊருக்குப் போய் சேர்ந்தவுடன் போன் போடு "
" போன் போடாமல் இருந்துவிடாதே "
என்று நாம் சொல்வதில்லையா ! அதுபோலத்தான் இதுவும் .

M.ஜெகதீசன்
-
குறள்களை மேற்கோள் காட்டி விளக்கியது...
-
---------------------------
ஒரே பொருளை உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் கூறியது
அதை வலியுறுத்தற்காதலின் , கூறியது கூறலன்று.
-
ஒரே சொல் பொருள் மாறாது திரும்பத் திரும்ப வந்தது
'சொற்பொருட் பின்வருநிலை' யணியாம்.
-
ஞா. தேவநேயப் பாவாணர் உரை

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2