புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! Poll_c10அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! Poll_m10அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! Poll_c10அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! Poll_m10அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! Poll_c10அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! Poll_m10அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! Poll_c10அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! Poll_m10அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! Poll_c10அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! Poll_m10அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! Poll_c10அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! Poll_m10அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! Poll_c10அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! Poll_m10அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! Poll_c10அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! Poll_m10அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! Poll_c10அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! Poll_m10அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! Poll_c10அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! Poll_m10அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 12, 2017 9:31 am

சிறுதானியங்களின் அருமை தெரிந்திருந்தாலும்,
எப்படி அவற்றை சமையலில் பயன்படுத்துவது
என்பது நம்மில் பலபேருக்குத் தெரிவதில்லை.

வழக்கமாகச் செய்வதைப்போலவே சிறுதானியங்களிலும்
பல உணவுகளைத் தயாரிக்கலாம்.
அதற்கான 8 செய்முறைகளையும், ஆரோக்கியம் தரும்
மருத்துவ குணங்களையும் விவரிக்கிறார் இயற்கை
ஆர்வலர் மற்றும் உணவியலாளர் சேது சங்கர்….
-
அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! OyUmh9jQRF2hCB7oYcbN+Thaniyam_16029

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 12, 2017 9:32 am

சிறுதானிய கூழ்
-
குதிரைவாலி போன்ற ஏதோ ஒரு சிறுதானிய
அவலை மிக்ஸியில் ரவை அளவுக்கு பொடித்துக்கொ
ள்ளவும். 100 மி.லி தயிருக்கு 200 மி.லி தண்ணீர் என்கிற
அளவில் ஊற்றி, மோராக அடிக்கவும்.

மோரில் 3 டீஸ்பூன் (சுமார் 30 கிராம்) அளவுக்கு சிறுதானிய
(பொடித்த) அவல் மாவைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

அத்தோடு, சிறிது உப்பு மற்றும் நறுக்கிய வெங்காயம்
சேர்க்கவும். வெய்யிலுக்கு இதமான பாரம்பர்ய கூழ் தயார்.

ஊறுகாய் அல்லது பொரித்த வற்றலுடன் பரிமாறலாம்.
-
-------------------------------

சிறுதானிய அவல் பொங்கல்

---
ஒரு கப் அவலுக்கு கால் கப் பாசிப் பருப்பு என்ற அளவில்
எடுத்து வேகவைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து
நெய் ஊற்றி, காய்ந்தவுடன் சிறிது மிளகைப் போடவும்.

மிளகு வெடித்து வரும்போது, சீரகம், பெருங்காயத் தூள்,
கறிவேப்பிலை, முந்திரி போட்டு பொன்னிறம் வரும் வரை
வறுக்கவும்.

பிறகு வேகவைத்த பாசிப்பருப்பை இதனுடன் சேர்த்து,
ஒரு கப் தண்ணீர் ஊற்றி, ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு
அவலை அதில் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி சூடாகப்
பறிமாறவும்.
-
--------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 12, 2017 9:33 am

சிறுதானிய அவல் பூரி / சப்பாத்தி
-

ஒன்றரை கப் சிறுதானிய அவலை எடுத்து மிக்ஸியில்
பொடித்துக்கொள்ளவும். ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன்
கடலை எண்ணெய், சிறிது உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.

கொதிக்கும்போது அவல் மாவைச் சேர்த்து, சப்பாத்தி மாவு
பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். மாவை சிறு சிறு
உருண்டைகளாகப் பிடித்து, பூரிக்குச் செய்வதுபோல் திரட்டி,
எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

அல்லது சப்பாத்திபோல் தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும்.
-
-----------------------------------------

சிறுதானிய அவல் உப்புமா

-
ஒரு கப் அவலுக்கு அரை கப் தண்ணீர் என்ற அளவில்
எடுத்து அவலில் தெளித்து இரண்டு நிமிடங்கள் ஊற
வைக்கவும்.

வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும்
கடுகு, சீரகம் போடவும். அதைத் தொடர்ந்து வெங்காயம்,
பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். பிறகு ஊறவைத்த
அவலைச் சேர்க்கவும்.

பிறகு மஞ்சள் சேர்த்து நன்றாகக் கிளறவும். வாணலியை கீழே
இறக்கி, வறுத்த வேர்க்கடலைப் பொடி மற்றும் நெய்யில் வறுத்த
முந்திரி போட்டுக் கிளறி, சூடாகப் பரிமாறலாம்.
-
---------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 12, 2017 9:34 am

சிறுதானிய அவல் இட்லி / தோசை
-
2 கப் அவல், 2 கப் இட்லி அரிசி, அரை கப் உளுத்தம் பருப்பு
எடுத்துக்கொள்ளவும். அரிசியை சுமார் 2 மணிநேரம்
ஊறவைத்து கிரைண்டரில் அரைக்கும்போது அவலையும்
சேர்த்து அரைக்கவும்.

உளுந்தைத் தனியாக அரைக்கவும். இரண்டு மாவையும்
நன்றாகக் கலந்து, உப்பு சேர்த்து சுமார் 6 மணிநேரம்
புளிக்கவிடவும். புளித்த மாவில் தோசை (அ) இட்லி செய்யலாம்.
-
----------------------------------


வாழைப்பழ சிறுதானிய ஸ்மூத்தி

---
இரண்டு வாழைப்பழங்களை உரித்து, பிளெண்டர் அல்லது
மிக்ஸியில் போடவும். ஒரு கப் பாலை கொதிக்கவைத்து
ஆறிய பின் அதனுடன் சேர்க்கவும்.

தேவையான அளவு பொடித்த வெல்லம் அல்லது தேன்
சேர்க்கவும். கால் கப் சிறுதானிய அவலைப் போட்டு
மிக்ஸியில் மெள்ள மெள்ளக் கூழாகும் வரை அரைக்கவும்.

வென்னிலா அல்லது தேவையான எசென்ஸ் சிறிதளவு
ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்று பரிமாறவும்.
-
--------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 12, 2017 9:36 am

அசத்தலான 8 சிறுதானிய ரெசிபிகள்! KjHzWcH0Qcq0Kf9o3hnO+payasam_16579
-
பாயசம்

--
அடுப்பில் வாணலியை வைத்து 50 கிராம் அளவுக்கு
சிறுதானிய அவலை வாசனை வரும் வரை வறுத்துக்கொ
ள்ளவும்.

அதனுடன், சிறிது நெய் ஊற்றி, நன்றாகக் கிளறிவிடவும்.
250 மி.லி பால் எடுத்துக் கொதிக்கவைக்கவும். அதில் சிறிது
ஏலக்காயை நசுக்கிப் போடவும்.

நன்றாகக் கொதிக்கும்போது, நெய்யில் வறுத்த சிறுதானிய
அவலைச் சேர்க்கவும்.
அதனுடன், தேவையான அளவு வெல்லம் சேர்த்துக்கொள்ளவும்.
நெய்யில், முந்திரி மற்றும் உலர் திராட்சையைப் பொன்னிறமாக
வறுத்து அதனுடன் சேர்க்க, சுவையான சிறுதானிய பாயசம் தயார்.
-
------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 12, 2017 9:36 am

சிறுதானிய அவல் கஞ்சி
-
சிறுதானிய அவலை நன்றாக மிக்ஸியில் பொடித்துக்
கொள்ளவும். ஒரு கப் சிறுதானிய அவல் மாவுக்கு
5 கப் தண்ணீர் என்ற அளவில் தண்ணீர் எடுத்துக்
கொள்ளவும்.

அதில் சிறிது வெந்தயம், சீரகம், 4 நசுக்கிய பூண்டுப்
பல் ஆகியவற்றை சேர்த்துக் கொதிக்கவிடவும்.

கொதிக்கும்போது அவல் மாவைச் சேர்த்து,
கட்டி ஏற்படாமல் நன்றாகக் கலக்கவும்.
கொதிக்கவைத்து இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

—————————–
ச,மோகனப்ரியா
நன்றி-விகடன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக