புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழங்கள் (List of Fruits)
Page 1 of 1 •
பழ வகைகளின் பெயர்களை ஆங்கிலத்தில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல பழங்களின் தமிழ் பெயர்கள் தெரியாததால்/இல்லாததால் ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளேன். அப்பெயருக்குரிய பழங்கள் எது என்று தெரியாவிட்டால் அப்பெயரை சொடுக்கி பழத்தின் நிழல் படத்தைப் பார்த்து அறிந்துக்கொள்ளுங்கள்.
ஒருசில ஈழத்துப் பழப்பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளது,
காட்டாக:
வத்தகைப்பழம் - watermelon
தமரத்தங்காய் - Carambola
குறிப்பு:
ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் எல்லாப் பழங்களின் பெயர்களுக்கும் தமிழில் பெயர் இல்லை. அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதும் இல்லை என்றே நினைக்கின்றேன். காரணம் உலகில் வெவ்வேறு தேசங்களில் அந்நாட்டு தற்ப வெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப உற்பத்தியாகும் பழங்களின் பெயர்கள் அநேகமானவை அவை உற்பத்தியாகும் நாடுகளில் வழங்கப்பட்டப் பெயர்களாலேயே எல்லோராலும் அறியப்படுகின்றது/அழைக்கப்படுகின்றது.
உதாரணமாக:
Lychee - லைச்சி (இது சீனாவில் அதிகமாகக் காணப்படும் ஒரு விதப்பழம். சீன மொழியிலான " Lychee" எனும் பெயரே இன்று உலகளாவிய ரீதியாகப் புழக்கத்தில் உள்ளது. இன்னுமொரு பழம் "Mandarin" இது சில அடிகள் மட்டுமே வளரும் சிறிய மரத்தில் தோன்றும் ஒரு வித நாரந்தம் பழம். சீன மண்டரின் மக்களின் பெருநாள் காலத்தில் (இம்மரத்தின் காய்கள் பழுக்கும் காலம்) அப் பழங்களோடு மரத்தை வீடுகளில், கட்டிடங்களில் அழகுக்கு வைப்பது அவர்கள் மரபு. இதனால் இப்பழத்தின் பெயர் "Mandarin" என்றே பொதுவாக எல்லோராலும் அழைக்கப்படுகின்றது.
தமிழில் எமது மொழிப் பெயரான "மாங்காய்" என்பதையல்லோ "Mango" என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகின்றது.
எனவே உலகில் உள்ள எல்லா வகையானப் பழங்களது பெயர்களையும் தமிழ் படுத்துதல் அவசியமான ஒன்றாகத் தோன்றவில்லை. அப்படியே தமிழ் படுத்தினாலும் அது அனைத்து தமிழ் சமுகத்தையும் சென்றடையுமா? என்பது இன்னுமொரு கேள்வியாகும். "Apple" எனும் பழத்திற்கு தமிழில் குமளிப்பழம், சீமையிலந்தம்பழம், அரத்திப்பழம் என்றெல்லாம் தமிழ் படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பயன்பாட்டில் "ஆப்பிள்" எனும் சொல்தான் அனைவரதும் புழக்கத்தில் இருக்கிறது.
by HK Arun
இல | ஆங்கிலம் | தமிழ் | |
1 | Apple | குமளிப்பழம், சீமையிலந்தப்பழம் | |
2 | Ambarella | அம்பிரலங்காய் | |
3 | Annona | சீத்தாப்பழம் | |
4 | Annona muricata | முற்சீத்தாப்பழம் | |
5 | Apricot | சர்க்கரைப்பாதாமி | |
6 | Avocado | வெண்ணைப்பழம்/ஆனைக்கொய்யா | |
7 | Banana | வாழைப்பழம் | |
8 | Batoko Plum | லொவிப்பழம் | |
9 | Bell fruit | பஞ்சலிப்பழம், ஜம்பு | |
10 | Bilberry | அவுரிநெல்லி | |
11 | Blackberry | மேற்கத்திய நாவற்பழம் | |
12 | Black currant | கறுந்திராட்சை | |
13 | Blueberry | ஒரு வகை நெல்லி | |
14 | Bread fruit | கொட்டைப்பலா, சீமைப்பலா | |
15 | Butter fruit | ஆனைக்கொய்யா | |
16 | Cantaloupe | மஞ்சல் நிற முலாம்பழம் | |
17 | Cashew fruit | முந்திரிப்பழம், கஜு | |
18 | Cherimoya | சீத்தாப்பழம் | |
19 | Cherry | சேலாப்பழம் | |
20 | Chickoo | சீமையிலுப்பை | |
21 | Citron | கடார நாரந்தை | |
22 | Citrus aurantium | கிச்சலிப்பழம் | |
23 | Citrus reticulata | கமலாப்பழம் | |
24 | Citrus sinensis | சாத்துக்கொடி | |
25 | Clementine | நாரந்தை | |
26 | Cocoa fruit | கொகோப்பழம் | |
27 | Cranberry | குருதிநெல்லி | |
28 | Cucumber | வெள்ளரிப்பழம் | |
29 | Custard apple | சீத்தாப்பழம் | |
30 | Damson | ஒரு வித நாவல் நிறப்பழம் | |
31 | Date fruit | பேரீச்சம் பழம் | |
32 | Devilfig | பேயத்தி | |
33 | Dragon fruit | ட்றொகன் பழம் | |
34 | Duku | டுக்கு | |
35 | Durian | முள்நாரிப்பழம், தூரியன் | |
36 | Emblica | நெல்லி | |
37 | Eugenia rubicunda | சிறு நாவற்பழம் | |
38 | Feijoi/Pinealle guava | புளிக்கொய்யா | |
39 | Fig | அத்திப்பழம் | |
40 | Persimmon fruit | சீமை பனிச்சம்பழம் | |
41 | Gooseberry | கூஸ்பெறி | |
42 | Grapefruit | பம்பரமாசு | |
43 | Grapes | கொடி முந்திரி, திராட்சை | |
44 | Guava | கொய்யாப்பழம் | |
45 | Honeydew melon | தேன் முழாம்பழம் | |
46 | Huckle berry | (ஒரு வித) நெல்லி | |
47 | Jack fruit | பலாப்பழம் | |
48 | Jumbu fruit | ஜம்புப் பழம் | |
49 | Jamun fruit | நாகப்பழம் | |
50 | Kiwi fruit | பசலிப்பழம் | |
51 | Kumquat | (பாலைப்பழம் போன்ற ஒருப்பழம்) | |
52 | Kundang | மஞ்சல் நிற சிறிய பழம் | |
53 | Lansium | லன்சியம் | |
54 | Lemon | வர்க்கப்பழம் | |
55 | Lime | எழுமிச்சை | |
56 | Loganberry | லோகன் பெறி | |
57 | Longan | கடுகுடாப் பழம் | |
58 | Louvi fruit | லொவிப்பழம் | |
59 | Lychee | லைச்சி | |
60 | Mandarin | மண்டரின் நாரந்தை | |
61 | Mango | மாம்பழம் | |
62 | Mangosteen | மெங்கூஸ் பழம் | |
63 | Melon | இன்னீர்ப் பழம், முழாம்பழம் | |
64 | Morus macroura | மசுக்குட்டிப்பழம் | |
65 | Mulberry | முசுக்கட்டைப் பழம் | |
66 | Muscat grape | திராட்சை | |
67 | Orange | தோடம்பழம் | |
68 | Palm fruit | பனம் பழம் | |
69 | Papaya | பப்பாப் பழம் | |
70 | Passion fruit | கொடித்தோடை | |
71 | Peach | குழிப்பேரி | |
72 | Pear | பேரி, பெயார்ஸ் | |
73 | Pine apple | அன்னாசிப் பழம் | |
74 | Plum | ஆல்பக்கோடா | |
75 | Pomegranate | மாதுளம் பழம், மாதுளை | |
76 | Pomelo | பம்பரமாசு | |
77 | Pulasan | (ஒரு வகை)றம்புட்டான் | |
78 | Quince | சீமை மாதுளம்பழம் | |
79 | Rambutan | றம்புட்டான் | |
80 | Rasberry | புற்றுப்பழம் | |
81 | Red banana | செவ்வாழைப் பழம் | |
82 | Red Currant | ஒரு வித லொவி | |
83 | Sapodilla | சீமையிலுப்பை | |
84 | Satsuma | நாரத்தை | |
85 | Sour sop/ Guanabana | அன்னமுன்னா பழம் | |
86 | Strawberry | செம்புற்றுப்பழம் | |
87 | Syzygium | ஜம்புப்பழம் | |
88 | Tamarillo | குறுந்தக்காளி | |
89 | Tamarind | புளியம்பழம் | |
90 | Tangerine | தேன் நாரந்தை | |
91 | Tomato | தக்காளிப்பழம் | |
92 | Ugli fruit | முரட்டுத் தோடை | |
93 | Water melon | வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தர்பூசணி | |
94 | Wax jumbu | நீர்குமளிப்பழம் | |
95 | Resberry | இளஞ்செம்புற்றுப் பழம் | |
96 | Woodapple | விளாம்பழம் |
ஒருசில ஈழத்துப் பழப்பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளது,
காட்டாக:
வத்தகைப்பழம் - watermelon
தமரத்தங்காய் - Carambola
குறிப்பு:
ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் எல்லாப் பழங்களின் பெயர்களுக்கும் தமிழில் பெயர் இல்லை. அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதும் இல்லை என்றே நினைக்கின்றேன். காரணம் உலகில் வெவ்வேறு தேசங்களில் அந்நாட்டு தற்ப வெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப உற்பத்தியாகும் பழங்களின் பெயர்கள் அநேகமானவை அவை உற்பத்தியாகும் நாடுகளில் வழங்கப்பட்டப் பெயர்களாலேயே எல்லோராலும் அறியப்படுகின்றது/அழைக்கப்படுகின்றது.
உதாரணமாக:
Lychee - லைச்சி (இது சீனாவில் அதிகமாகக் காணப்படும் ஒரு விதப்பழம். சீன மொழியிலான " Lychee" எனும் பெயரே இன்று உலகளாவிய ரீதியாகப் புழக்கத்தில் உள்ளது. இன்னுமொரு பழம் "Mandarin" இது சில அடிகள் மட்டுமே வளரும் சிறிய மரத்தில் தோன்றும் ஒரு வித நாரந்தம் பழம். சீன மண்டரின் மக்களின் பெருநாள் காலத்தில் (இம்மரத்தின் காய்கள் பழுக்கும் காலம்) அப் பழங்களோடு மரத்தை வீடுகளில், கட்டிடங்களில் அழகுக்கு வைப்பது அவர்கள் மரபு. இதனால் இப்பழத்தின் பெயர் "Mandarin" என்றே பொதுவாக எல்லோராலும் அழைக்கப்படுகின்றது.
தமிழில் எமது மொழிப் பெயரான "மாங்காய்" என்பதையல்லோ "Mango" என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகின்றது.
எனவே உலகில் உள்ள எல்லா வகையானப் பழங்களது பெயர்களையும் தமிழ் படுத்துதல் அவசியமான ஒன்றாகத் தோன்றவில்லை. அப்படியே தமிழ் படுத்தினாலும் அது அனைத்து தமிழ் சமுகத்தையும் சென்றடையுமா? என்பது இன்னுமொரு கேள்வியாகும். "Apple" எனும் பழத்திற்கு தமிழில் குமளிப்பழம், சீமையிலந்தம்பழம், அரத்திப்பழம் என்றெல்லாம் தமிழ் படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பயன்பாட்டில் "ஆப்பிள்" எனும் சொல்தான் அனைவரதும் புழக்கத்தில் இருக்கிறது.
by HK Arun
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1