புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , Poll_c10இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , Poll_m10இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , Poll_c10இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , Poll_m10இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , Poll_c10இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , Poll_m10இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , Poll_c10இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , Poll_m10இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , Poll_c10இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , Poll_m10இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , Poll_c10இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , Poll_m10இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , Poll_c10இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , Poll_m10இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , Poll_c10இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , Poll_m10இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , Poll_c10இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , Poll_m10இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , Poll_c10இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , Poll_m10இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடை இடையே மட்டும் வந்து போகும் மின்சாரம் ,


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri May 05, 2017 8:57 am

தமிழ் நாட்டில் நிலவி வரும் கடும் வறட்ச்சி ,அவதிப்படுத்தும் குடிநீர் தட்டுக்குப்பாடு , பொய்த்துப்போன விவசாயம் ,மீளாத சோகத்தில்
வாடும் விவசாயிகள் இத்தனைக்கும் இடையே , இடை இடையே  மட்டும் வந்து போகும் மின்சாரம் , IqmLnPh1RlOnXFqDkcCg+min
இரவிலும் பகலிலும் வாட்டும் வெப்பத்தால் , மின்சாரமும் இல்லாமல் தூக்க்கம் இன்றி கழியும் நாட்கள் .
இந்த சூழலில் அண்டை மாநிலத்தைப்பற்றி வந்துள்ள கட்டுரையை
நண்பர்களிடம் பகிர்கிறேன்

தமிழ் நாடு மின்சார வாரியத்தில் 1969 முதல் 1979 வரை பணியாற்றி ,அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி அளிக்கும் பணியில் இருந்ததால் தற்போது ,நம் தமிழ் நாட்டில் நிலவும் வெற்று கோஷத்தையும் ,அண்டை மாநிலத்தின் ஆக்க பூர்வமான செய்யல்களையும் எண்ணி மனம் ஏக்கம் கொள்ளவைக்கிறது


மின் உற்பத்தி: தெலங்கானா காட்டும் பாதை!

வி.ரிஷி குமார்

ஆந்திரத்திலிருந்து பிரிக்கப்பட்ட தெலங்கானா இன்றைய தேதிக்கு, மின்உற்பத்தித் திறனைக் கூட்டியும், மின்மிகை மாநிலங்களிலிருந்து தேவைக்குக் கொள்முதல் செய்தும் மின்வெட்டே இல்லாத மாநிலமாக உயர்ந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, கடுமையான இந்தக் கோடையில் உச்சபட்ச மின் தேவை 10,000 மெகாவாட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகளிலும் தீவிரமாக இறங்கியிருக்கிறது.

தெலங்கானா உருவான 2014 ஜூனில் மின்உற்பத்தித் திறன் 6,574 மெகாவாட், பற்றாக்குறை 2,000 மெகாவாட். இந்நிலையில், கடந்த 33 மாதங்களில் 4,190 மெகாவாட் மின்உற்பத்தித் திறன் சேர்க்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு மேலும் 4,130 மெகாவாட் மின்உற்பத்தித் திறன் சேர்க்கப்படவிருக்கிறது. இது எப்படி சாத்தியமானது?

மத்திய அரசின் உதவியும் மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் உரிய நேரத்தில் எடுத்த முடிவுகளும் மின்வாரியத்துறையின் அர்ப்பணிப்பு உணர்வும் இந்தச் சாதனைக்குக் காரணம் என்கிறார் தெலங்கானா டிரான்ஸ்கோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைவருமான டி. பிரபாகர ராவ். 2014-ல் மின் கொள்முதலை அதிகப்படுத்த மாநிலம் விரும்பியபோதும் மின்சாரத்தைக் கொண்டுவருவதற்கான மின்தடப் பாதை மற்றவர்களால் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள வார்தா என்ற பகுதியிலிருந்து மகேஸ்வரம் பகுதிக்கு உயர் அழுத்த மின்வடப் பாதை உருவாக்கப்பட்டது. திட்டமிட்ட நாளைவிட முன்னதாகவே இப்பணி முடிந்தது. இதனால் எந்த மாநிலத்திடமிருந்தும் மின்சாரத்தை வாங்க முடிந்தது.

2016-17-ல் ஒரு யூனிட் மின்சாரம் சராசரியாக ரூ.4.51-க்கு விற்கப்பட்டது. 2017-18-ல் இது ரூ.4.45 ஆக இருக்கும். இந்நிலையில், மாநில மின்சார நெறியாளரோ ஒரு யூனிட் ரூ.3.90 விலையில் வெளியிலிருந்து வாங்க விலை நிர்ணயித்தார். இதுவே லாபகர விலை என்று பிற மாநிலங்கள் விற்கின்றன.

2013-14-ல் பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்தில் மின்சாரப் பற்றாக்குறை காரணமாகத் தொழிற்சாலைகளுக்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப் பட்டது. நெரிசல் நேரத்தில் (பீக் அவர்) மின்சாரம் வழங்கப்படவில்லை. வீடுகளுக்கு ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மின்சப்ளை நிறுத்தப்பட்டது. விவசாயத்துக்கு ஒரு நாளைக்கு 7 மணி நேரம் மின்சாரம் தரப்படும் என்று அறிவித்திருந்தாலும் எந்த நேரம் மின்சாரம் வரும் என்று சொல்ல முடியாத நிலை நிலவியது.

தெலங்கானா உதயமானது முதல் தொழில்துறை, விவசாயம், வீடுகள் என்று எவருக்குமே மின்வெட்டு இல்லை. சூரிய ஒளியிலிருந்து இப்போது 1,800 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. ஜூன் 2018-ல் இது 3,800 மெகாவாட்டாக உயரும். தொழில்துறையினர் ஒரு யூனிட் ரூ.5-க்கு மாநில மின்வாரியம் தருவதைத் தவிர்த்துவிட்டு தனியார் உற்பத்தியாளர்களிடம் ரூ.3-க்கு நேரடியாகக் கொள்முதல் செய்துகொள்கின்றனர். அடுத்த 3 ஆண்டுகளில் மொத்த மின்உற்பத்தி அளவை 16,306 மெகாவாட்டுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதில் 3,800 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம். முதல்வர் சந்திரசேகர ராவை மக்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்ற காரணம் இப்போது புரிந்திருக்கும்.

© பிசினஸ் லைன், தமிழில்: சாரி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 06, 2017 12:59 pm

அண்டை மாநிலங்களைப் பார்த்து பாடம் கற்க
வேண்டிய நிலையில் தமிழ்நாடு இருப்பது
துரதிருஷ்டமானது...
-
சூரிய சக்தியை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...
-


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக