புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_c10அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_m10அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_c10 
43 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%
Guna.D

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_c10அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_m10அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_c10 
209 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84724
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 3 May 2017 - 20:50

மோசடி புகாரில் சிக்கிய அமைச்சர் காமராஜ் மீது
ஏன் இன்னும் வழக்குப்பதிவு செய்யாதது ஏன்
என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
எழுப்பியுள்ளது.

கட்டட ஒப்பந்தகாரரிடம் 30 லட்சம் ரூபாய் வாங்கி
மோசடி செய்த வழக்கில், உணவுத் துறை அமைச்சர்
காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய உச்சநீதிமன்றம்
ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும்
அமைச்சர் காமராஜ் மீது ஏன் இன்னும் வழக்குப்பதிவு
செய்யவில்லை?

புகார் தெரிவித்த பின்னர் அமைச்சர் மீது எடுக்கப்பட்ட
நடவடிக்கைகள் என்ன? அமைச்சர் என்றால் சட்ட விதிகளுக்கு
மேலானவரா என கேள்வி எழுப்பியது.

வழக்கு தொடர்பான ஆவணங்களை வரும் 8 ம் தேதி தாக்கல்
செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
-
புதிய தலைமுறை

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed 3 May 2017 - 22:24

வழக்குப் பதிவு செய்யமாட்டார்கள் . விஜயபாஸ்கரை இன்னமும் அமைச்சரவையில் வைத்துக்கொண்டிருக்கும் சசிகலா , நிச்சயமாக அமைச்சர் காமராஜ் மீது வழக்குப் பதிவு செய்யவேண்டாம் என்று எடப்பாடிக்கு உத்திரவிட்டிருப்பார் .

கோர்ட் அவமதிப்பு என்பது இவர்களுக்கு அல்வா சாப்பிடுவதுபோல !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 3 May 2017 - 23:31

பாதாம் அல்வா சாப்பிடுவது போன்று என்று சொல்லலாம்.

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu 4 May 2017 - 7:40

T.N.Balasubramanian wrote:பாதாம் அல்வா சாப்பிடுவது போன்று என்று சொல்லலாம்.

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1241070

பாதாம் அல்வாவைவிட , திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா சுவையானது !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
இரா.மூர்த்தி
இரா.மூர்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014

Postஇரா.மூர்த்தி Thu 4 May 2017 - 21:27

சட்டம் எல்லாம் சாமானியனுக்குதான்,சட்டத்தின் சாட்சியாக பதவியேற்ற மந்திரிகளுக்கு கிடையாது போலும் நீதிமன்றம் தலையிட்ட பின்னரும் வழக்கு பதியவில்லை என்றால் என்ன அர்த்தம்,காவல் துறை மந்திரிகளின் ஏவல் துறையாக செயல்படுகின்றனர்

வெல்க தமிழ் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக