புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_c10அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_m10அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_c10 
56 Posts - 73%
heezulia
அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_c10அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_m10அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_c10அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_m10அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_c10அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_m10அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_c10அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_m10அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_c10 
221 Posts - 75%
heezulia
அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_c10அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_m10அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_c10அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_m10அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_c10அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_m10அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_c10 
8 Posts - 3%
prajai
அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_c10அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_m10அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_c10அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_m10அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_c10அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_m10அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_c10அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_m10அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_c10அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_m10அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_c10அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_m10அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 03, 2017 10:57 am

அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  4vNC7K7OTVKww1caoEjg+1485506365_baahubali-conclusion-baahubali-2-bahubali-2-poster

பாகுபலி' படத்தின் 2-வது பாகம் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. `இந்தப் படம் தற்போதைய தமிழக அரசியல் சூழலுக்குச் சரியாகப் பொருந்தும்விதத்தில் உள்ளது' என நெட்டிசன்களால் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, இந்தப் படம் கார்ப்பரேட் ஆளுமைகளுக்கும் மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது. இந்தப் படத்தின் கதாநாயகனான அமரேந்திர பாகுபலி, நமக்குக் கற்றுத்தரும் ஐந்து கார்ப்பரேட் பாடங்கள் இதோ....

அப்ரைசலை எதிர்க்காதீர்கள்:

சில நேரங்களில் நீங்கள்தான் பதவி உயர்வுக்குத் தகுதியான நபர் என மொத்த அலுவலகமும் கொண்டாடும். நிர்வாகமும் அதையே நினைக்கும். கடைசி நிமிடத்தில் சில காரணங்களுக்காக, பதவி உயர்வு இன்னொருவருக்கு மாற்றப்படலாம். அதை விமர்சிக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் தகுதியான நபராக இருந்தால் அந்தப் பதவி உங்களைத் தேடி தானாக வரும்.

அலுவலகமும் அந்தப் பதவியில் யார் ஒருவர் இருந்தாலும் உங்களையே அந்தப் பதவியிலிருந்து செயல்படுவதாக நினைக்கும். திடீரென அரசப் பதவியிலிருந்து விலகி, சேனாதிபதியாக `பாகுபலி'யை அறிவித்தபோதும் அதைச் சரியாக ஏற்றுக்கொண்டதுதான் பாகுபலியைத் தலைவனாகப் பார்க்கவைத்தது.

தொடரும்............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 03, 2017 10:57 am

அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  R4HIJtvXQXmD3MVetQrp+Bahubali_08075

சுட்டிக்காட்டத் தயங்காதீர்கள்:

ஒரு தவறைச் செய்தது சிஇஓ-வாக இருந்தாலும்கூட அதைச் சுட்டிக்காட்ட தயங்காதீர்கள். உங்கள் முடிவு 100 சதவிகிதம் சரியானது அல்லது தவறு இல்லாதது என்று உங்களுக்குத் தோன்றினால், அதை யாராக இருந்தாலும் தெரிவிக்கத் தயங்காதீர்கள். அது உங்களுக்கு புராஜெக்ட் வழங்கிய க்ளைன்ட் தொடங்கி சிஇஓ வரை யாராக இருந்தாலும் சரி. இதைத்தான் சிவகாமியின் தவறான முடிவுக்கு, பாகுபலியின் நேரடி எதிர்ப்பாக அமையும். கொள்கைகள், வேலைகளுக்கு இருக்க வேண்டும். தனிநபர் சார்ந்து இருக்கக் கூடாது என்பதை உணர்த்துங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 03, 2017 11:00 am

அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Okvg99ERT7GJfRbkPm8l+Prabhas-Bahubali-New-Posters-04_08566

24 x 7 தலைவனாக இருங்கள்:

ஒரு செயலை அல்லது சரியான பாதையில் திட்டத்தை வழிநடத்த நீங்கள் தலைவனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. உங்களிடம் தலைமைப் பண்பு இருந்தாலே போதும். அதே விஷயத்தை நீங்கள் தலைவனாக இல்லாமலும் நிறைவேற்ற முடியும்.

பாகுபலியைக் கோட்டையை விட்டு வெளியே அனுப்பியபோதும்  மக்களுக்குத் தேவைப்படும் விஷயங்களைச் சரியாகச் செய்துவந்தார். அதேபோல் அலுவலகத்துக்கு நன்மைபயக்கும் விஷயங்களை உங்களால் செய்ய முடியும் என்றால், அதைத் தலைமைப் பதவிக்கு வந்துதான் செய்ய வேண்டும் என்றில்லை. செய்துகாட்டுங்கள் அது உங்களை அலுவலகத்தில் அமரேந்திர பாகுபலியாக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 03, 2017 11:01 am

அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  5kTc3jTtRzu2VtSkESZt+maxresdefault

ஸ்கோர் செய்ய நினைக்காதீர்கள்:

அலுவலகத்தில் `எனக்கு இதெல்லாம் தெரியும், இவ்வளவு வேலை செய்கிறேன்' என்று ஸ்கோர் செய்ய நினைக்காதீர்கள். சில சமயங்களில் நிர்வாகம் அதை விரும்பாது. அதேபோல் மற்றவர்களுக்கு உங்கள் திறனைக் கற்றுக்கொடுங்கள். அதிலும் `எனக்குத் தெரியும்' என்று ஸ்கோர் செய்ய நினைக்காதீர்கள். பாகுபலி தேவசேனாவின் நாட்டில் எதுவும் தெரியாதவராக இருந்ததும், குமார வர்மனுக்கு தனக்குத் தெரிந்தவற்றைக் கற்றுக்கொடுத்ததும்தான் இதற்கு உதாரணங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 03, 2017 11:01 am

அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  Hz6PvdmZQ8uCTx1v8tQ6+images

அணியின் பலத்தை உத்திகளாக்குங்கள்:

உங்கள் அணி ஒருவேளை சிறிய அணியாக இருக்கலாம். அதை வைத்து மிகப்பெரிய இலக்குகளை எட்டுவது கடினம் என்று நிர்வாகமும் நினைக்கலாம். ஆனால், உங்கள் அணியின் பலம் உங்களுக்கு நன்றாகத் தெரியும் அதன் முழுத் திறனையும் (Optimum Output) பயன்படுத்தி இலக்கை நோக்கி நகருங்கள். பாகுபலி தேவசேனா நாட்டில் போர் செய்தபோதும் இதே உத்தியைத்தான் கையாண்டிருப்பார். மேலும், அணியின் வேகம் குறையும்போது தலைவன் முழு வேகத்தில் செயல்பட வேண்டும் என்பதையும் உணர்த்தியிருப்பார்.

அப்பறம் என்ன பாஸ்...இவ்ளோ விஷயங்களையும் பெர்ஃபெக்ட்டா பண்ற ஆளா நீங்க.... சீக்கிரமே `அமரேந்திர பாகுபலியாகிய நான்...'னு பதவியேற்கும் நாள் ரொம்ப தூரத்துல இல்லை!

நன்றி விகடன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 03, 2017 11:06 am

எப்படியெல்லாம் பார்க்கிறார்கள் ஒரு சினிமாவை........அருமை ! புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 03, 2017 10:38 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மாற்று யோசனை.



அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 04, 2017 1:08 am

நல்லதோர் அலசல் : அதையொட்டிய அறிவுரை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக