புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)  Poll_c10இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)  Poll_m10இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)  Poll_c10 
53 Posts - 42%
heezulia

32 Posts - 25%
Dr.S.Soundarapandian

28 Posts - 22%
T.N.Balasubramanian

6 Posts - 5%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)  Poll_c10இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)  Poll_m10இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)  Poll_c10 
304 Posts - 50%

179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Srinivasan23

2 Posts - 0%
Barushree

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 03, 2017 12:02 pm

இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! புன்னகை

இணையத்தில் இந்திய மொழிகளின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி குறித்து சர்வே ஒன்று எடுக்கப்பட்டது. இதை கூகுள் நிறுவனமும் சர்வதேச அளவில் முதன்மை புள்ளியல் நிறுவனமான 'கே.பி.எம்.ஜி'யும் இணைந்து நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் பல்வேறு டேட்டாக்கள் கிடைத்துள்ளன. அதில் உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதல் மொழியாக இருக்கிறது. அந்த ஆய்வு குறித்த இன்ஃபோகிராஃபிக்ஸ்.

இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)  Zrwuz0RoaHoLb7KJcgsw+tamil_(1)_19226

விகடன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 03, 2017 1:45 pm

சூப்பருங்க மிக, மிக சந்தோஷமான செய்தி இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)  3838410834

இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 03, 2017 2:00 pm

இந்தியப் பேரரசின் ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்’
என்கிற கோட்பாட்டிற்கு வேட்டுவைக்கும் ஆய்வு முடிவு
ஒன்றினை KPMG & Google நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

ஹிந்தி மொழியை விட தமிழ் மொழிதான் இணையத்தில்
அதிகம் பயன்படுவதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
-
அதுமட்டுமல்லாமல், அடுத்த 5 ஆண்டுகளில்
“தமிழ், கன்னடம், தெலுங்கு” ஆகிய தென் மொழிகள்தான்
இந்தியாவின் இணையப் பயன்பாட்டில் அதிகம் இருக்கும்
எனவும் இந்த அறிக்கை கூறுகிறது!

ஒருவேளை, இணையத்தில் தமிழுக்கு பதிலாக ஹிந்தியை
தான் பயன்படுத்த வேண்டும் என்று சட்டம் போடுமோ
இந்தியப் பேரரசு? யார் கண்டது, நடந்தாலும் நடக்கும்!
-
-காலை மலர்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 03, 2017 2:28 pm

சமீபத்தில் whats app ல் படித்த ஒரு கவிதை இங்கு பகிர்கிறேன்.

தமிழன்னையின் கண்ணீர்

எந்தன் சமகாலத்து சமஸ்கிருதம் எனக்குச் சக்களத்தி அல்ல
சகோதரி ஆவாள்

சமஸ்கிருதத்தின் மகள் இந்திப் பெண் எனக்கு மிக இளையவளாவாள்
அவள் எப்படி என்னை அழிக்க வல்லவளாவாள்?

நான் பிரும்மாண்டமாக விரிந்து நிற்கும் ஆல் - எனக்கா வந்து விடும் அழிவு அற்பம் இந்தி யால்?

என்
வேர்கள் பெரிது
விழுதுகள் பெரிது
வித்தகம் பெரிது
விளைநிலம் பெரிது

சீற வேண்டாம் இந்தியிடம்
சேர வேண்டாம் அரசியல் மந்திகளிடம்

என்னைக் காட்டுமிராண்டி என ஒரு காமுகக் கயவன் கண்டபடி ஏசினான்
என்னை வளர்த்த மாந்தர் மேல் கல்லடியை யொத்த சொல்லடியை வீசினான்

நீயோ,

ஏசியவனின் பாதத்தை சந்தனத்தால் பூசினாய்
தாயை வேசி என்றவனை தந்தை ஆக்கினாய்
தலை வாழை இலையில் நரகலை விருந்தாக்கினாய்

உன் தமிழன்னையாகிய என்னை நாள்தோறும் கற்பழிக்கும் ஆங்கிலத்தை
சுவீகரித்தாய்
தமிழில் யாராவது பேசினால், பேசியவரைத் தானே பரிகசித்தாய்

அந்நிய வந்தேறிப் பள்ளிகளில்
ஆங்கிலம் தவிர்த்து,
தமிழில் பேசினால்
தண்டனை என்ற
திமிர்த்தனத்தின் போதெல்லாம்
வாளாவி இருந்தது நீ தானே? உயிர்
மீளாவி யாக தவித்தது நான் தானே?

என்க்கு டமிலில் பேச வராது
டமிலில் எளுத தெர்யாது

என்றெல்லாம் நீ பெருமையுடன் சொல்லும் போது எனக்கென்னத் தோன்றும் தெரியுமா- ஒரு விலைமகளின் மகன் கூட தன் தாயைப் பற்றி வெளியே சொல்லக் கூசுவான்
கலைமகளின் குழந்தையான என் கற்பைக் கூறு போட உனக்குச் சற்றும் கூச்சமில்லை

இப் பரந்த பரத கண்டத்தில் பன்னெடுங்காலமாகப் பல மொழிகள்
பயின்று வந்தன
எங்களுடன் ஒருவர்க்கொருவர் மோதியது இல்லை
ஆயினும் அவற்றில் பாதி கூட இன்றில்லை
தப்பிப்பிழைத்தவர் நாங்கள் இருவர் மட்டுமே
பாரதத்தின் ஒருமைப்பாடு மட்டுமே
எங்களை வாழ வைத்தது

இல்லையேல், அந்நியரின் ஆங்கிலம் என்றோ என்னையும் சாய்த்திருக்கும்;
உந்தன் மேற்கத்திய மோகம் என்னையும் மாய்த்திருக்கும்

அறுபது ஆண்டு காலம் ஹிந்தியை விரட்டினாய்
ஆனால் ஆங்கிலத்தைக் கொண்டு வந்து தானே என்னை மிரட்டினாய்

போதும் மகனே..... போதும்

திரைகடலோடு
திரவியம் சேரு

இந்தியைக் கற்றுக்கொள்
இந்தியாவை ஒற்றுக்கொள்

பாரதம் முழுக்கப் பேசும் மொழி
பன்னெடுங்காலமாக என்னுடன் வாழும் மொழி
என்னுடன் எப்போதும் ஒத்துப் போகும்
மொழி
பிற மாநில மக்களுடன் அதிலேயே இனி நீ மொழி

இந்தி உனக்கு அந்நியமும் அல்ல
ஆங்கிலத்தில் பேசுவது உனக்குப் புண்ணியமும் அல்ல
தாய்மொழியை மறப்பது நமது மண்ணியமும் அல்ல

இரு தமிழர் சந்தித்தால் தமிழில் உரையாடுங்கள் - தமிழர் தவிர்த்த
இரு இந்தியர் சந்தித்தால் இந்தியில் உரையாடுங்கள் - மற்ற
அந்நியரிடம் மட்டும் ஆங்கிலத்தில் உரையாடுங்கள்

தூக்கி எறிய வேண்டாம், சற்றே
தூர வை ஆங்கிலத்தை
அருகில் வை இந்தியை

ஆனால்

என்றுமே உள்ளத்தில் வை உன் தமிழன்னையை!

கி. கார்த்திக் குமார்

இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 03, 2017 5:00 pm

இரு இந்தியர் சந்தித்தால் இந்தியில் உரையாடுங்கள்
-
அந்த இருவரில் ஒருவர் தமிழராக இருந்தால்
அதுவும் சாத்தியப்படாத ஒன்றுதான்...!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 04, 2017 1:47 am

vimandhani wrote:சமீபத்தில் whats app ல் படித்த ஒரு கவிதை இங்கு பகிர்கிறேன்.

தமிழன்னையின் கண்ணீர்---------------
..........என்றுமே உள்ளத்தில் வை உன் தமிழன்னையை
.......

வாராது இருந்தது  பலநாளாயினும் ,
தாராது இல்லை நல்லதோர் கவிதையை .
"வாட்சப்பில்  வந்தால் என்ன" என நினையாது ,
"க்ளோசப்பில்" ஈகரை உறவு படிக்க ,
"ப்லோ அப் " பண்ணிய  உமக்கு நன்றி .

ரமணியன்

(பதிவர் கார்த்திக்குமாருக்கும் நன்றி.)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 04, 2017 2:27 pm

T.N.Balasubramanian wrote:
vimandhani wrote:சமீபத்தில் whats app ல் படித்த ஒரு கவிதை இங்கு பகிர்கிறேன்.

தமிழன்னையின் கண்ணீர்---------------
..........என்றுமே உள்ளத்தில் வை உன் தமிழன்னையை
.......

வாராது இருந்தது  பலநாளாயினும் ,
தாராது இல்லை நல்லதோர் கவிதையை .
"வாட்சப்பில்  வந்தால் என்ன" என நினையாது ,
"க்ளோசப்பில்" ஈகரை உறவு படிக்க ,
"ப்லோ அப் " பண்ணிய  உமக்கு நன்றி .

ரமணியன்

(பதிவர் கார்த்திக்குமாருக்கும் நன்றி.)
நன்றி நன்றி நன்றி

இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக