புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபிகளின் பொன்மொழிகள் Poll_c10நபிகளின் பொன்மொழிகள் Poll_m10நபிகளின் பொன்மொழிகள் Poll_c10 
25 Posts - 69%
heezulia
நபிகளின் பொன்மொழிகள் Poll_c10நபிகளின் பொன்மொழிகள் Poll_m10நபிகளின் பொன்மொழிகள் Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
நபிகளின் பொன்மொழிகள் Poll_c10நபிகளின் பொன்மொழிகள் Poll_m10நபிகளின் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபிகளின் பொன்மொழிகள் Poll_c10நபிகளின் பொன்மொழிகள் Poll_m10நபிகளின் பொன்மொழிகள் Poll_c10 
361 Posts - 78%
heezulia
நபிகளின் பொன்மொழிகள் Poll_c10நபிகளின் பொன்மொழிகள் Poll_m10நபிகளின் பொன்மொழிகள் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
நபிகளின் பொன்மொழிகள் Poll_c10நபிகளின் பொன்மொழிகள் Poll_m10நபிகளின் பொன்மொழிகள் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நபிகளின் பொன்மொழிகள் Poll_c10நபிகளின் பொன்மொழிகள் Poll_m10நபிகளின் பொன்மொழிகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
நபிகளின் பொன்மொழிகள் Poll_c10நபிகளின் பொன்மொழிகள் Poll_m10நபிகளின் பொன்மொழிகள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நபிகளின் பொன்மொழிகள் Poll_c10நபிகளின் பொன்மொழிகள் Poll_m10நபிகளின் பொன்மொழிகள் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
நபிகளின் பொன்மொழிகள் Poll_c10நபிகளின் பொன்மொழிகள் Poll_m10நபிகளின் பொன்மொழிகள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நபிகளின் பொன்மொழிகள் Poll_c10நபிகளின் பொன்மொழிகள் Poll_m10நபிகளின் பொன்மொழிகள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நபிகளின் பொன்மொழிகள் Poll_c10நபிகளின் பொன்மொழிகள் Poll_m10நபிகளின் பொன்மொழிகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நபிகளின் பொன்மொழிகள் Poll_c10நபிகளின் பொன்மொழிகள் Poll_m10நபிகளின் பொன்மொழிகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபிகளின் பொன்மொழிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 12, 2009 1:31 am

உலகில் மனிதன் எந்த ஒழுக்க நெறியில் வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாய் வாழ்ந்து காட்டியவர் அண்ணல் நபிகள். அண்ணலாரின் அருளுரைகளை பின்பற்றினாலே போதும், நாமும் இறையன்புக்கு உரியவராகலாம். இறைவனின் சமூகத்தில் எதைப் பின்பற்ற வேண்டும், நமது தொழுகைகள் எத்தகையதாக இருத்தல் வேண்டும். ஒழுக்கமாக வாழ நாம் யாரைப் பின்பற்றவேண்டும் என்பது குறித்து கீழ்க்காணும் நபிமொழிகள் நமக்கு அறிவுறுத்துகின்றன.

* எவருக்கு அவருடைய கடைசி வார்த்தை, லாஇலாஹ இல் லல்லாஹி என்று இருக்குமோ அவர் சுவர்க்கம் புகுவார் என மாநபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

* என்னுடைய உம்மத்தில் (சமுதாத்தில்) குழப்பங்கள் நிறைந்த காலத்தில் யார் ஒருவர் சுன்னத்தைப் பின்பற்றுவாரோ அவருக்கு நூறு ஷஹீதுடைய அந்தஸ்து (கூலி) கிடைக்கும்.

* என்னுடைய தோழர் கள்(ஸஹாபாக்கள்) நட்சத்திரங்களைப் போன்றவர்கள். எனவே அவர்களில் யாரைப் பின்பற்றி னாலும் நேர்வழியை அடைந்து விடுவீர்கள்.

* எவர் (மார்க்க) கல்வியை நாடிச் செல்கின்றாரோ அவர் வீடு திரும்பும்வரை அல்லாஹ் வுடைய பாதையில் இருக்கிறார் என்பதாக திரு நபி(ஸல்) அவர்கள் மொழிந்துள்ளார்கள்.

* இஸ்லாமிய மார்க்க கல்வியைத் தேடிக் கொள்வது முஸ்லீமான ஆண், பெண் ஆகிய இரு சாராருக்கும் கட்டாயக் கடமையாகும்.

* உங்களில் மேலானவர் குர்ஆனை(விளங்கி) கற்றவரும், அதனைக் கற்றுக் கொடுப்பவரும் ஆவர்.

* ஸீப்ஹானல்லாஹ் (என்ற வார்த்தை) மீஸானுடைய (தராசில்) பாதியாகும். மேலும் அல்ஹம்துலில்லாஹ் (என்ற வார்த்தை) அதனை (மீஸானை) நிரப்பிவிடுகின்றது.

* நெருப்பு விறகைத் தின்பது போல கபடமும், பொறாமையும் நன்மைகளைத் தின்றுவிடும்.

* எந்தப் பெண்மணி தன்னுடைய கணவனுடன் கோபம் கொள்வாளோ அவள் மீது அல்லாஹ் லஃனத் செய்கிறான் (சபிக்கிறான்).

* தொழுகையாவது முஸ்லீம்களின் முக்கியக் கடமை. தொழுகை சுவர்க்கத்தின் திறவுகோல்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 10, 2010 10:30 pm

ரொம்ப அருமையான பொன்மொழிகளை பதிந்துள்ளீர்கள் சகோதரா நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக