புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைட்டமின் டி    - Page 2 Poll_c10வைட்டமின் டி    - Page 2 Poll_m10வைட்டமின் டி    - Page 2 Poll_c10 
73 Posts - 77%
heezulia
வைட்டமின் டி    - Page 2 Poll_c10வைட்டமின் டி    - Page 2 Poll_m10வைட்டமின் டி    - Page 2 Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
வைட்டமின் டி    - Page 2 Poll_c10வைட்டமின் டி    - Page 2 Poll_m10வைட்டமின் டி    - Page 2 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
வைட்டமின் டி    - Page 2 Poll_c10வைட்டமின் டி    - Page 2 Poll_m10வைட்டமின் டி    - Page 2 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைட்டமின் டி    - Page 2 Poll_c10வைட்டமின் டி    - Page 2 Poll_m10வைட்டமின் டி    - Page 2 Poll_c10 
238 Posts - 76%
heezulia
வைட்டமின் டி    - Page 2 Poll_c10வைட்டமின் டி    - Page 2 Poll_m10வைட்டமின் டி    - Page 2 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
வைட்டமின் டி    - Page 2 Poll_c10வைட்டமின் டி    - Page 2 Poll_m10வைட்டமின் டி    - Page 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
வைட்டமின் டி    - Page 2 Poll_c10வைட்டமின் டி    - Page 2 Poll_m10வைட்டமின் டி    - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
வைட்டமின் டி    - Page 2 Poll_c10வைட்டமின் டி    - Page 2 Poll_m10வைட்டமின் டி    - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வைட்டமின் டி    - Page 2 Poll_c10வைட்டமின் டி    - Page 2 Poll_m10வைட்டமின் டி    - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வைட்டமின் டி    - Page 2 Poll_c10வைட்டமின் டி    - Page 2 Poll_m10வைட்டமின் டி    - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
வைட்டமின் டி    - Page 2 Poll_c10வைட்டமின் டி    - Page 2 Poll_m10வைட்டமின் டி    - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வைட்டமின் டி    - Page 2 Poll_c10வைட்டமின் டி    - Page 2 Poll_m10வைட்டமின் டி    - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வைட்டமின் டி    - Page 2 Poll_c10வைட்டமின் டி    - Page 2 Poll_m10வைட்டமின் டி    - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைட்டமின் டி


   
   

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 03, 2017 3:59 am

First topic message reminder :

வைட்டமின் டி

நடுத்தர வயது ஆண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியின்மை காரணமாக உண்டாகும் பல்வேறு நோய்கள் மற்றும் ஹார்மோன்
பிரச்னைகளுக்கு வைட்டமின் டி குறைபாடு காரணமாகலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.  
எலும்புகளின் வலுவுக்கு கால்ஷியம் மிகவும் முக்கியம். அந்த கால்ஷியம் சத்து உடலில் கிரகிக்கப்பட வைட்டமின் டி சத்து
மிகவும் அவசியம். எலும்புகளின் ஆரோக்கியத்தை காப்பாற்றுவதை தாண்டி வைட்டமின் டிக்கு பல முக்கிய பணிகள் உண்டு.
அதுவும் ஆண்களுக்கு நீரிழிவு வராமல் தடுப்பதில் தொடங்கி, குழந்தையின்மையைத் தவிர்ப்பது வரை இதில் அடக்கம்.
எலும்புகளில் மட்டுமின்றி, உடல் திசுக்கள் பலவற்றிலும் இந்த வைட்டமின் இருப்பதும், மூளையின் பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு சுரப்பி,
கணையம் போன்றவற்றிலும்கூட இருக்கிறது. ஆண்களுக்கு உயிரணு உற்பத்திக் குறை பாட்டுக்கும், அந்த அணுக்களின்
தரக் குறைவுக்கும்கூட வைட்டமின் டி குறைபாடு காரணமாகலாம் என்கிறது இந்த ஆராய்ச்சி.
வைட்டமின் டி சத்தில் குறைபாடு ஏற்பட்டுவிட்டால் அது உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்காக செயல்படும் ஹார்மோன்களின்
சீரான சுரப்பை குறைத்து விடுவதுடன் நாளாவட்டத்தில் உடல் தசை சரிவடைந்து பலவீனமடையச் செய்துவிடும் என்று
அந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக உடலில் உள்ள சத்துக்களை இழந்து, உடல் இயக்கப் பிரச்னை ஏற்பட்டு,
வயது ஏறும் போதே வலுவிழந்து, உடல் பகுதிகளில் பாதிப்படைந்து ஒரு கட்டத்தில் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என்று அச்சுறுத்துகிறது
இந்த ஆராய்ச்சி. உலகம் முழுவதும் பலவீனம் சார்ந்த பிரச்னைகள் அதிகரித்து வருகிறது என்கிறார் அக்னிஸ்கா ஸ்விகிக்கா.
எலும்பு அடர்த்தி மற்றும் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் டி மிகவும் அத்தியாவசியமானது என்றார். மேலும் தசை உட்சேர்க்கைக்குரிய
அனபாலிக் ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டுவிட்டால் உடல் அதிகமாக பலவீனம் அடைந்துவிடும்.ஆண்களில் வயதானவர்களிடம்
காணப்பட்ட குறைந்த அளவு டிஹைட்ரோஎபியன்டோஸ்டிரோன் ஹார்மோன் (dehydroepiandrosterone sulfate (DHEA-S))
அவர்களை அதிக அளவு பலவீனப்படுத்துகிறது.
இத்தகைய ஆராய்ச்சிகள் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் பொருந்தாது. இன்னும் சில தீவிர ஆய்வுக்குப் பிறகே இதனைப்
பற்றி முழுமையாகக் கூற முடியும். ஆனால் வைட்டமின் டி சத்து குறைவு நடுத்தர வயது ஆண்களையும் முதியோர்களையும்
நிச்சயம் கடுமையாக பாதித்துவிடும் என்று ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் அக்னிஸ்கா ஸ்விகிக்கா
இந்த ஆய்வு முடிவு ஆர்லாண்டோவில் எண்டோக்ரைன் சொசைட்டியின் 99-வது வருடாந்திர எண்டோ 2017 கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
இத்தனை அவசியமான இந்த வைட்டமினை நம் உடலே உற்பத்தி செய்கிறது. சூரிய வெளிச்சத்தில் உள்ள புற ஊதா கதிர்கள்,
ஒரு வித ஹார்மோனின் தூண்டுதலின் உதவியுடன், டீஹைட்ரோ கொலஸ்ட்ரால் என்பதை சில வேதியல் மாற்றங்கள் செய்து,
வைட்டமின் டியாக மாற்றித் தருகின்றன.

தேவையான அளவு வைட்டமின் டி அளவுகள் உணவுமுறையில் சேர்த்தல் மற்றும்/அல்லது சூரிய ஒளி வெளிப்பாடு ஆகியவற்றின்
மூலம் பெற முடியும். வைட்டமின் D2வை விட விரைவாக உறிஞ்சப்படக் கூடிய வைட்டமின் D3 (கோல்கேல்சிஃபெரால்) என்பதே
விரும்பப்படும் வடிவமாகும்.
காளான், மீனின் சதை (சல்மான், டியூனா மற்றும் மாக்கரெல்) மற்றும் மீனின் குடல் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் டி
அதிக அளவில் இருக்கும் எனவே அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்கு மேல்
அடிக்கடி கை, கால் வலி, எலும்பு வலி, உடல் வலி போன்றவை இருந்தால் உடனே மருத்துவரை நாடி வைட்டமின்
டி சத்துக் குறைபாடு இருக்கிறதா என ரத்தப் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி குறைபாடு உள்ளது என்று
கண்டுபிடிக்கப்பட்டாலும் கவலை வேண்டாம். இதற்கான சிகிச்சையை உடனே மேற்கொண்டு இரண்டு அல்லது மூன்று மாதங்களில்
குணமாக்கிவிடலாம். தினமும் 20 நிமிடங்களாவது சூரிய வெளிச்சம் படும்படி இருப்பது மிகவும் முக்கியம்.

நன்றி தினமணி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

avatar
Guest
Guest

PostGuest Thu May 11, 2017 12:16 am

வைட்டமின் டி3 பெறப்படுவது இடத்திற்கிடம்,நேரத்திற்கு நேரம், மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது.வைட்டமின் டி பெறுவதற்கு சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் (UVB rays) உதவுகிறது.சூரிய ஒளியில் மூன்று வகையான ஊதாக்கதிர்கள் (UVA,UVB,UVC) உள்ளன. UVA,UVB கதிர்கள் தோலை ஊடுருவிச் செல்லக் கூடியவை. இவை மனிதனின் DNA ஐயும் பாதிக்கக் கூடியவை.UVC பூமியை வந்தடைவதில்லை.

அதிக வெப்பம் உடைய நாடுகளில் வசிப்பவர்களுக்கு 10-15  நிமிடங்கள் போதுமானதாகும். அதே சமயம் உடம்பின் எந்தப் பாகங்கள் சூரிய ஒளியில் படுகின்றன என்பதையும் பொறுத்து நேரம் வேறுபடும். (கை முகம் மட்டும் அல்லது கை,கால் முகம் இப்படி அதிக இடத்தில் ஒளி படுவதைப் பொறுத்தும்)

இது தவிர உடல் எடை, வயதைப் பொறுத்தும் நேரம் வேறுபடுகிறது. 20 வயதுடைய ஒருவரை விட 70 வயதுடையவர் உடல் மிகக் குறைவாகவே வைட்டமின்  டி யை தயாரிக்கிறது.
அதனால்…………..

//காலை 9 --10 மாலை 3.30 to 4.30  உகந்த நேரம் //

வெப்ப நாடுகளில் அதிக வெப்ப காலங்களில் 10-4 மணி வரை தவிர்ப்பது நல்லது. இதற்குக் காரணம் மதிய நேரத்தில் உடல் வெப்ப நிலையை விட  ( 98.6°F /37°C) அதிக வெப்பம் உடலில் படுவது  நல்லதல்ல என்பதாகும்.அத்துடன் நேரடியாக ஊதாக் கதிர்களின் தாக்கம். (இதனால் சரும நோய் (sunburn ) ,கண்புரை (cataracts) ஏற்படலாம்)

கறுத்த நிறம் (brown/black) உடையவர்கள் சிறிது அதிக நேரம் இருக்க வேண்டும். அதனால்தான் இயற்கையின் படைப்பில் வெப்ப நாடுகளில் இருப்பவர்கள் (brown/black) அதிக நேரம் இருந்தாலும் பாதிப்பு அடைவதில்லை.இது இயற்கை கொடுத்த பாதுகாப்பு. சிவந்த/வெள்ளை நிறம் உடையவர்கள் சிறிது நேரம் இருந்தாலே போதுமானதாகும். அதிக நேரம் இருந்தால் sunburn  போன்ற சரும நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 11, 2017 2:41 am

மேலும் அறியாத சில விஷயங்கள் அறிந்துகொண்டேன் .
நன்றி,மூர்த்தி.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 11, 2017 3:56 am

வைட்டமின் டி3 பெறப்படுவது இடத்திற்கிடம்,நேரத்திற்கு நேரம்...
-
மூர்த்தியின் மேலதிக தகவலில் வைட்டமின் டி 3
என்பது டி4 என இருக்க வேண்டுமோ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 11, 2017 12:54 pm

M.Jagadeesan wrote:நான் டாக்டரின் பரிந்துரைப்படி தினமும் D 500 cal மாத்திரைகளை உண்டு வருகிறேன் . இதனால் உடம்புவலி , எலும்பு தேய்மானம் இருக்காது .

வாழைப்பழத்தோல் சறுக்கிக் கிழே விழுந்தாலும் , குளியலறையில் வழுக்கிக் கீழே விழுந்தாலும் எலும்பு உடையாது .
தினமும் உடலில் வெயில் படுவது போல குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் நின்றாலே போதுமானது , மாத்திரைகள் தேவையில்லை

avatar
Guest
Guest

PostGuest Thu May 11, 2017 6:43 pm

ரமணியன் ஐயாவின் பதிவில் டி 3 பற்றியே சொல்லப்பட்டது. மேலே நான் தந்ததும் டி 3 பற்றியே.
வைட்டமின் டி3 ஐ sunshine vitamin  என்கிறார்கள்.

வைட்டமின் டி யில் ,டி 1,2,3,4,5 என வெவ்வேறு வகை உண்டு. ஆனாலும் டி யின் பிரிவுகளாக அனைத்தும் இருப்பதால் ,ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருக்கிறது. டி3  சூரிய ஒளியில் இருந்தும் சில உணவுகளில் இருந்தும் கிடைக்கிறது .சாதாரண மக்களைப் பொறுத்த வரையில் சூரிய ஒளியில் இருந்து பெறப்படுவது வைட்டமின் டி அவ்வளவுதான். மேலதிகமாக கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது.

பொதுவாக இந்த உப பிரிவுகள் பற்றி மருத்துவர்கள் தான் கவலைப்பட வேண்டும். ஏனெனில் டி2 டி4  என்பவை டி3  குறைவினால் ஏற்படும் நோய்களை சரி செய்வதற்காக  பயன்படுத்தப்படுகிறது. சூரிய ஒளியில் இருந்து அதிகமாகவும்,சிறிதளவில் மேலே சொல்லப்பட்ட உணவுப் பொருட்களில் இருந்தும் வைட்டமின் டி பெறப்படுகிறது.

Vitamin D: D1 -ergocalciferol with lumisterol,D2 -ergocalciferol with ergosterol,  D3 -cholecalciferol, D4 -22-dihydroergocalciferol, D5 -sitocalciferol.

டி4 – 22 dihydroergocalciferol  -UV கதிர்களின் தாக்கத்தால் சிலவகை காளானில் சிறிதளவு காணப்படுகிறது.

இவை அனைத்தும் வில்லைகளாக கிடைத்தாலும் ,  hypoparathyroidism   போன்ற நோய்களுக்கு மருத்துவர்களால் பயன்படுத்தப்படுவதால் தனித்தனியாக நாமாக வாங்கிப் பாவிப்பது நல்லதல்ல.

(இவை எனக்குத் தெரிந்த பொதுவான தகவல். படித்து முடிக்கும் வரை நோய்களைப் பற்றி  பதிவிட,   பல்கலைக்கழகம்  யாரையும் அனுமதிப்பதில்லை என்பதால் அதுபற்றி தரவில்லை.)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 11, 2017 7:31 pm

நன்றி நன்றி மூர்த்தி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக