புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைட்டமின் டி    I_vote_lcapவைட்டமின் டி    I_voting_barவைட்டமின் டி    I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
வைட்டமின் டி    I_vote_lcapவைட்டமின் டி    I_voting_barவைட்டமின் டி    I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
வைட்டமின் டி    I_vote_lcapவைட்டமின் டி    I_voting_barவைட்டமின் டி    I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
வைட்டமின் டி    I_vote_lcapவைட்டமின் டி    I_voting_barவைட்டமின் டி    I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
வைட்டமின் டி    I_vote_lcapவைட்டமின் டி    I_voting_barவைட்டமின் டி    I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வைட்டமின் டி    I_vote_lcapவைட்டமின் டி    I_voting_barவைட்டமின் டி    I_vote_rcap 
1 Post - 1%
Pampu
வைட்டமின் டி    I_vote_lcapவைட்டமின் டி    I_voting_barவைட்டமின் டி    I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைட்டமின் டி    I_vote_lcapவைட்டமின் டி    I_voting_barவைட்டமின் டி    I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
வைட்டமின் டி    I_vote_lcapவைட்டமின் டி    I_voting_barவைட்டமின் டி    I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
வைட்டமின் டி    I_vote_lcapவைட்டமின் டி    I_voting_barவைட்டமின் டி    I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
வைட்டமின் டி    I_vote_lcapவைட்டமின் டி    I_voting_barவைட்டமின் டி    I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வைட்டமின் டி    I_vote_lcapவைட்டமின் டி    I_voting_barவைட்டமின் டி    I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
வைட்டமின் டி    I_vote_lcapவைட்டமின் டி    I_voting_barவைட்டமின் டி    I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வைட்டமின் டி    I_vote_lcapவைட்டமின் டி    I_voting_barவைட்டமின் டி    I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
வைட்டமின் டி    I_vote_lcapவைட்டமின் டி    I_voting_barவைட்டமின் டி    I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
வைட்டமின் டி    I_vote_lcapவைட்டமின் டி    I_voting_barவைட்டமின் டி    I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வைட்டமின் டி    I_vote_lcapவைட்டமின் டி    I_voting_barவைட்டமின் டி    I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைட்டமின் டி

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 03, 2017 3:59 am

வைட்டமின் டி

நடுத்தர வயது ஆண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியின்மை காரணமாக உண்டாகும் பல்வேறு நோய்கள் மற்றும் ஹார்மோன்
பிரச்னைகளுக்கு வைட்டமின் டி குறைபாடு காரணமாகலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.  
எலும்புகளின் வலுவுக்கு கால்ஷியம் மிகவும் முக்கியம். அந்த கால்ஷியம் சத்து உடலில் கிரகிக்கப்பட வைட்டமின் டி சத்து
மிகவும் அவசியம். எலும்புகளின் ஆரோக்கியத்தை காப்பாற்றுவதை தாண்டி வைட்டமின் டிக்கு பல முக்கிய பணிகள் உண்டு.
அதுவும் ஆண்களுக்கு நீரிழிவு வராமல் தடுப்பதில் தொடங்கி, குழந்தையின்மையைத் தவிர்ப்பது வரை இதில் அடக்கம்.
எலும்புகளில் மட்டுமின்றி, உடல் திசுக்கள் பலவற்றிலும் இந்த வைட்டமின் இருப்பதும், மூளையின் பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு சுரப்பி,
கணையம் போன்றவற்றிலும்கூட இருக்கிறது. ஆண்களுக்கு உயிரணு உற்பத்திக் குறை பாட்டுக்கும், அந்த அணுக்களின்
தரக் குறைவுக்கும்கூட வைட்டமின் டி குறைபாடு காரணமாகலாம் என்கிறது இந்த ஆராய்ச்சி.
வைட்டமின் டி சத்தில் குறைபாடு ஏற்பட்டுவிட்டால் அது உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்காக செயல்படும் ஹார்மோன்களின்
சீரான சுரப்பை குறைத்து விடுவதுடன் நாளாவட்டத்தில் உடல் தசை சரிவடைந்து பலவீனமடையச் செய்துவிடும் என்று
அந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக உடலில் உள்ள சத்துக்களை இழந்து, உடல் இயக்கப் பிரச்னை ஏற்பட்டு,
வயது ஏறும் போதே வலுவிழந்து, உடல் பகுதிகளில் பாதிப்படைந்து ஒரு கட்டத்தில் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என்று அச்சுறுத்துகிறது
இந்த ஆராய்ச்சி. உலகம் முழுவதும் பலவீனம் சார்ந்த பிரச்னைகள் அதிகரித்து வருகிறது என்கிறார் அக்னிஸ்கா ஸ்விகிக்கா.
எலும்பு அடர்த்தி மற்றும் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் டி மிகவும் அத்தியாவசியமானது என்றார். மேலும் தசை உட்சேர்க்கைக்குரிய
அனபாலிக் ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டுவிட்டால் உடல் அதிகமாக பலவீனம் அடைந்துவிடும்.ஆண்களில் வயதானவர்களிடம்
காணப்பட்ட குறைந்த அளவு டிஹைட்ரோஎபியன்டோஸ்டிரோன் ஹார்மோன் (dehydroepiandrosterone sulfate (DHEA-S))
அவர்களை அதிக அளவு பலவீனப்படுத்துகிறது.
இத்தகைய ஆராய்ச்சிகள் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் பொருந்தாது. இன்னும் சில தீவிர ஆய்வுக்குப் பிறகே இதனைப்
பற்றி முழுமையாகக் கூற முடியும். ஆனால் வைட்டமின் டி சத்து குறைவு நடுத்தர வயது ஆண்களையும் முதியோர்களையும்
நிச்சயம் கடுமையாக பாதித்துவிடும் என்று ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் அக்னிஸ்கா ஸ்விகிக்கா
இந்த ஆய்வு முடிவு ஆர்லாண்டோவில் எண்டோக்ரைன் சொசைட்டியின் 99-வது வருடாந்திர எண்டோ 2017 கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
இத்தனை அவசியமான இந்த வைட்டமினை நம் உடலே உற்பத்தி செய்கிறது. சூரிய வெளிச்சத்தில் உள்ள புற ஊதா கதிர்கள்,
ஒரு வித ஹார்மோனின் தூண்டுதலின் உதவியுடன், டீஹைட்ரோ கொலஸ்ட்ரால் என்பதை சில வேதியல் மாற்றங்கள் செய்து,
வைட்டமின் டியாக மாற்றித் தருகின்றன.

தேவையான அளவு வைட்டமின் டி அளவுகள் உணவுமுறையில் சேர்த்தல் மற்றும்/அல்லது சூரிய ஒளி வெளிப்பாடு ஆகியவற்றின்
மூலம் பெற முடியும். வைட்டமின் D2வை விட விரைவாக உறிஞ்சப்படக் கூடிய வைட்டமின் D3 (கோல்கேல்சிஃபெரால்) என்பதே
விரும்பப்படும் வடிவமாகும்.
காளான், மீனின் சதை (சல்மான், டியூனா மற்றும் மாக்கரெல்) மற்றும் மீனின் குடல் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் டி
அதிக அளவில் இருக்கும் எனவே அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்கு மேல்
அடிக்கடி கை, கால் வலி, எலும்பு வலி, உடல் வலி போன்றவை இருந்தால் உடனே மருத்துவரை நாடி வைட்டமின்
டி சத்துக் குறைபாடு இருக்கிறதா என ரத்தப் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி குறைபாடு உள்ளது என்று
கண்டுபிடிக்கப்பட்டாலும் கவலை வேண்டாம். இதற்கான சிகிச்சையை உடனே மேற்கொண்டு இரண்டு அல்லது மூன்று மாதங்களில்
குணமாக்கிவிடலாம். தினமும் 20 நிமிடங்களாவது சூரிய வெளிச்சம் படும்படி இருப்பது மிகவும் முக்கியம்.

நன்றி தினமணி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 03, 2017 4:43 am

தினமும் 20 நிமிடங்களாவது சூரிய வெளிச்சம் படும்படி இருப்பது மிகவும் முக்கியம்.
அதனால்தான் இந்த குறைபாடுகள் வயலில் உழுபவர்களுக்கு வருவதில்லை.
இப்போதெல்லாம் D500 Cal மாத்திரைகள் கிடைக்கின்றன,வைட்டமின் D500 IU உடன்
கால்சியம் கலந்த மாத்திரைகள் கிடைக்கின்றன. இதை தினமும் உட்கொண்டாலும்
வெய்யிலில் அரை மணி நேரம் இருப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

அந்த காலத்தில் வீட்டினுள்ளேயே இருந்த பெண்மணிகள் இரு வேளையும் வெற்றிலை,
பாக்கு சுண்ணாம்பு போடுவதுண்டு.
ஆஸ்டோபோரோசிஸ் , எலும்பு தேய்மானம் அவர்கள் அறியாத ஒன்று.

ரமணியன்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed May 03, 2017 6:19 am

நான் டாக்டரின் பரிந்துரைப்படி தினமும் D 500 cal மாத்திரைகளை உண்டு வருகிறேன் . இதனால் உடம்புவலி , எலும்பு தேய்மானம் இருக்காது .

வாழைப்பழத்தோல் சறுக்கிக் கிழே விழுந்தாலும் , குளியலறையில் வழுக்கிக் கீழே விழுந்தாலும் எலும்பு உடையாது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 03, 2017 11:53 am

T.N.Balasubramanian wrote:
தினமும் 20 நிமிடங்களாவது சூரிய வெளிச்சம் படும்படி இருப்பது மிகவும் முக்கியம்.
அதனால்தான் இந்த குறைபாடுகள் வயலில் உழுபவர்களுக்கு வருவதில்லை.
இப்போதெல்லாம் D500 Cal மாத்திரைகள் கிடைக்கின்றன,வைட்டமின் D500 IU உடன்
கால்சியம் கலந்த மாத்திரைகள் கிடைக்கின்றன. இதை தினமும் உட்கொண்டாலும்
வெய்யிலில் அரை மணி நேரம் இருப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

அந்த காலத்தில் வீட்டினுள்ளேயே இருந்த பெண்மணிகள் இரு வேளையும் வெற்றிலை,
பாக்கு சுண்ணாம்பு போடுவதுண்டு.
ஆஸ்டோபோரோசிஸ் , எலும்பு தேய்மானம் அவர்கள் அறியாத ஒன்று.

ரமணியன்.
மேற்கோள் செய்த பதிவு: 1240911

ஆண்களும் கூட வெற்றிலை போடுவார்கள் ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 03, 2017 11:53 am

நல்ல பகிர்வு ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 03, 2017 7:36 pm

M.Jagadeesan wrote:நான் டாக்டரின் பரிந்துரைப்படி தினமும் D 500 cal  மாத்திரைகளை உண்டு வருகிறேன் . இதனால் உடம்புவலி , எலும்பு தேய்மானம் இருக்காது .

வாழைப்பழத்தோல் சறுக்கிக் கிழே விழுந்தாலும் , குளியலறையில் வழுக்கிக் கீழே விழுந்தாலும் எலும்பு உடையாது .
மேற்கோள் செய்த பதிவு: 1240914
எலும்பு தேய்மானம் இருக்காது என வேண்டுமானால் சொல்லலாம் ,
ஆனால் ,
வாழைப்பழ தோல் சறுக்கி விழுதல் ,குளியலறையில் விழுதல், எலும்பு முறிவை தடுக்கும் என்பதற்கு
உத்திரவாதம் தரமுடியாது.ஏனென்றால் ,
விழுகின்றவரின் உடல் அமைப்பு ,சறுக்கிக்கொண்டே பயணிக்கும் நேரம், விழும் இடத்தின் சுற்றுப்புற சூழ்நிலை கற்கள் நிறைந்த பகுதியா போன்றவை..

அதே போல் குளியலறையில் விழுதலும்தான்.  விழுகின்ற உடல் எந்த பொருளின் மீது விழுகின்றது எந்த வேகத்தில் விழுகின்றது என்பதை பொறுத்துதான் எலும்பு முறிவும் .(அறிவியல் பாடம், Science ) எனக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சுயஅனுபவமும் கூட.  10 ஆண்டுகளாக D CAL சாப்பிடுபவன்.

நான் கூற முற்படுவது, "தனி மனித பொறுப்பும் அறிதலும் " மிக அவசியம்

நன்றி Jagadeesan ,Krishnamma .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84788
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 03, 2017 7:44 pm

வைட்டமின் டி    103459460 வைட்டமின் டி    3838410834
-
காலையில் சூரியன் உதித்த பிறகு ஒரு மணி நேரமும்,
மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் முன்பு ஒரு மணி
நேரமும் (Dawn & Dusk) நம் சருமத்தில் சூரிய ஒளி படுவது
நல்லது.

எனவே, வாக்கிங், ஜாகிங் போன்ற பயிற்சிகளை குறிப்பிட்ட
அந்த நேரத்தில் வைத்துக்கொள்வதன் மூலம்
வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 03, 2017 9:28 pm

நீங்கள் கூறுகின்ற நேரங்களில் வேறுபாடு உள்ளதே. ram
சூரியனின் ஒளிக்கதிர்கள் எந்த கோணத்தில் நம் உடல் மீது பட்டால் அதிக பலன் கொடுக்கும் என்பது ஒரு விஷயம் . மற்றொன்று  சூரியனின் தாக்கம்.

இவை இரண்டும் சூரிய உதய /அஸ்தமன ஒரு மணி நேரத்தில் கிடைக்க வாய்ப்பில்லை. அப்போது சூரியனின் உஷ்ணம் மிகவும் மந்தம் (mild )

காலை 9 --10 மாலை 3.30 to 4.30  உகந்த நேரம் நான் அறிந்த வரையில் , ram   புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 03, 2017 10:01 pm

அடிக்கடி மாதுளம் பழம் சாப்பிட்டாலும் எலும்புகளுக்கு நலம் உண்டாகுமாம்.

வைட்டமின் டி    EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவைட்டமின் டி    L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வைட்டமின் டி    EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 10, 2017 10:30 pm

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக