புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Today at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Today at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Today at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Today at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Today at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Today at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Today at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Today at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 1:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 12:57 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Today at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Today at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செம ஹாட் மச்சி! Poll_c10செம ஹாட் மச்சி! Poll_m10செம ஹாட் மச்சி! Poll_c10 
117 Posts - 51%
heezulia
செம ஹாட் மச்சி! Poll_c10செம ஹாட் மச்சி! Poll_m10செம ஹாட் மச்சி! Poll_c10 
88 Posts - 38%
mohamed nizamudeen
செம ஹாட் மச்சி! Poll_c10செம ஹாட் மச்சி! Poll_m10செம ஹாட் மச்சி! Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
செம ஹாட் மச்சி! Poll_c10செம ஹாட் மச்சி! Poll_m10செம ஹாட் மச்சி! Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
செம ஹாட் மச்சி! Poll_c10செம ஹாட் மச்சி! Poll_m10செம ஹாட் மச்சி! Poll_c10 
4 Posts - 2%
prajai
செம ஹாட் மச்சி! Poll_c10செம ஹாட் மச்சி! Poll_m10செம ஹாட் மச்சி! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
செம ஹாட் மச்சி! Poll_c10செம ஹாட் மச்சி! Poll_m10செம ஹாட் மச்சி! Poll_c10 
2 Posts - 1%
Barushree
செம ஹாட் மச்சி! Poll_c10செம ஹாட் மச்சி! Poll_m10செம ஹாட் மச்சி! Poll_c10 
1 Post - 0%
Rutu
செம ஹாட் மச்சி! Poll_c10செம ஹாட் மச்சி! Poll_m10செம ஹாட் மச்சி! Poll_c10 
1 Post - 0%
Saravananj
செம ஹாட் மச்சி! Poll_c10செம ஹாட் மச்சி! Poll_m10செம ஹாட் மச்சி! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செம ஹாட் மச்சி! Poll_c10செம ஹாட் மச்சி! Poll_m10செம ஹாட் மச்சி! Poll_c10 
47 Posts - 45%
heezulia
செம ஹாட் மச்சி! Poll_c10செம ஹாட் மச்சி! Poll_m10செம ஹாட் மச்சி! Poll_c10 
45 Posts - 43%
mohamed nizamudeen
செம ஹாட் மச்சி! Poll_c10செம ஹாட் மச்சி! Poll_m10செம ஹாட் மச்சி! Poll_c10 
4 Posts - 4%
சுகவனேஷ்
செம ஹாட் மச்சி! Poll_c10செம ஹாட் மச்சி! Poll_m10செம ஹாட் மச்சி! Poll_c10 
2 Posts - 2%
prajai
செம ஹாட் மச்சி! Poll_c10செம ஹாட் மச்சி! Poll_m10செம ஹாட் மச்சி! Poll_c10 
1 Post - 1%
mini
செம ஹாட் மச்சி! Poll_c10செம ஹாட் மச்சி! Poll_m10செம ஹாட் மச்சி! Poll_c10 
1 Post - 1%
Guna.D
செம ஹாட் மச்சி! Poll_c10செம ஹாட் மச்சி! Poll_m10செம ஹாட் மச்சி! Poll_c10 
1 Post - 1%
Barushree
செம ஹாட் மச்சி! Poll_c10செம ஹாட் மச்சி! Poll_m10செம ஹாட் மச்சி! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
செம ஹாட் மச்சி! Poll_c10செம ஹாட் மச்சி! Poll_m10செம ஹாட் மச்சி! Poll_c10 
1 Post - 1%
Rutu
செம ஹாட் மச்சி! Poll_c10செம ஹாட் மச்சி! Poll_m10செம ஹாட் மச்சி! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம ஹாட் மச்சி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83389
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 02, 2017 4:21 am

வெயிலின் தாக்கத்தை எப்படி சமாளிப்பது?
என்பது பற்றி வெயிலில் அதிகம் சுற்றுபவர்கள்
டிப்ஸ் கொடுத்தால் தான் சரியாக இருக்கும் இல்லையா?

கோடை என்று மட்டும் இல்லை, எப்போதுமே ராட்சத
விளக்குகளின் ஒளியில் அதிக வெப்பத்தில் பணியாற்றும்
சில டி.வி. பர்சனாலிட்டிகளிடம் ஹீட்டை சமாளிப்பது
எப்படி? என்று டிப்ஸ் கேட்டோம்.
-
--செம ஹாட் மச்சி! L3k8dMBoQNiXCgtQ8DMd+16f78
-
திவ்யதர்ஷினி
-
அடிக்கிற வெயிலில் டூ வீலரில் போனாலும், நடந்து
போனாலும் கண்களில் எரிச்சல் ஏற்படும். வெயில்
காலத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை உடம்பு
முழுக்க நல்லெண்ணெய் தேய்த்து ஒரு அரைமணி
நேரம் ஊறவிட்டு அப்புறமா குளியுங்க.

இதனால் வறண்ட சருமம் பளிச்சுன்னு ஆயிரும். பொடுகு,
முடி உதிருதல், பிரச்சினையும் இருக்காது.

வெயிலில் அலைந்து திரிந்துவிட்டு, வீட்டுக்கு வந்தவுடன்
ஆடையை கழற்றி அப்படியே பீரோவில் வைக்காதீர்கள்.
அப்படிச் செய்தால், உப்பு உழைந்து ஆடைகளில் திட்டுத்
திட்டாக தெரியும்.

கோடை காலத்தில் முடிந்தவரை தினமும் ஒரு ஆடை
என ஆறு செட் வைத்துக் கொண்டு அலுவலகத்திற்கு
போட்டுச் சொல்லுங்கள். சிரமம் பார்க்காமல் துணிகளைத்
துவைத்து அணிவது நல்லது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83389
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 02, 2017 4:23 am

செம ஹாட் மச்சி! LrkTiilTpK08fnXyAQ4V+NTLRG_20161005104737691894
-

மகேஸ்வரி
-
இந்த சம்மர்ல நொந்து நூடுல்ஸ் ஆகிறது என்னமோ
லேடீஸ் தான். ப்ளவுஸ், பாவாடை, லெக்கின்ஸ்னு
இறுக்கமான ஆடைகளை அணிந்து கொண்டு பேருந்து
நெரிசலில் நசுங்கி வீடு வந்து சேருவதற்குள் பெண்கள்
படும் அவஸ்தைகள் சொல்லிமாளாது.

ஸோ லேடீஸ்... கோடைக் காலத்தில் பாலிஸ்டர் துணிகள்
அணிவதை தவிர்த்துவிடுங்கள். முடிந்தவரை காட்டன்
உடைகளையே உபயோகப்படுத்துங்கள்.

கர்சீப் முதற்கொண்டு உள்ளாடைகள் வரை குளியல் சோப்
கொண்டு துவைத்துப் போடுங்கள். நல்ல நறுமணமாக
இருக்கும். இதுதவிர வெயில் சூடு காரணமாக சில
பேருக்கு மூக்கில் ரத்தம் வரலாம்.

இதைத் தவிர்க்க, அடிக்கடி தயிர் சாதம், லஸ்ஸி, மாம்பழம்,
ஆரஞ்சு ஜூஸ்களை உள்ளே தள்ளிக் கொண்டே இருங்க
ஹேப்பி ஹாலிடே!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83389
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 02, 2017 4:23 am


சாண்ட்ரா!
-
தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். நொறுக்குத்
தீனியை தள்ளி வச்சிட்டு வௌ்ளரிப் பிஞ்சு, திராட்சை
போன்றவற்றை, சாப்பிடலாம். பகலில் இளநீர், குளிர்ந்த
மோர் குடிப்பது நல்லது. ஐஸ்க்ரீம், கியாஸ் நிறைந்த
குளிர்பானங்கள், பொரித்த உணவு பண்டங்களைத்
தவிர்க்கணும்.

அப்படியே, தண்ணீரில் கொஞ்சம் உப்பு கலந்து குடித்தால்
கோடையில் வெளியேறும் வியர்வையை சமாளிச்சுடலாம்.
உடம்பு உஷ்ணத்தைத் தவிர்க்க இன்னொரு வழி,
பொன்னாங்கன்னிக் கீரை மசாஜ், கீரையை வாங்கி
வைத்துக் கொண்டு, அதன் சிறு சிறு இலைகளை
கவனமாக பிய்த்துப் போட்டு, மிக்ஸியில் சட்னி அரைப்பது
போன்று தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து, அந்தக்
கரைசலை குளிப்பதற்கு முன் தலையில் ஊற்றி மசாஜ்
செய்யுங்கள். சரியான 45 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில்
தலையை அலசுங்கள். உடலில் உஷ்ணமே தங்காது.
-
-----------------------------------

- மா. மணிவண்ணன்
குமுதம்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 02, 2017 9:21 pm

நன்றி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 03, 2017 12:58 am

எல்லா டிப்ஸ் ம் நல்லா இருக்கு ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக