புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்திரன்! Poll_c10எந்திரன்! Poll_m10எந்திரன்! Poll_c10 
9 Posts - 82%
mruthun
எந்திரன்! Poll_c10எந்திரன்! Poll_m10எந்திரன்! Poll_c10 
1 Post - 9%
heezulia
எந்திரன்! Poll_c10எந்திரன்! Poll_m10எந்திரன்! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எந்திரன்! Poll_c10எந்திரன்! Poll_m10எந்திரன்! Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
எந்திரன்! Poll_c10எந்திரன்! Poll_m10எந்திரன்! Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
எந்திரன்! Poll_c10எந்திரன்! Poll_m10எந்திரன்! Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
எந்திரன்! Poll_c10எந்திரன்! Poll_m10எந்திரன்! Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
எந்திரன்! Poll_c10எந்திரன்! Poll_m10எந்திரன்! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
எந்திரன்! Poll_c10எந்திரன்! Poll_m10எந்திரன்! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
எந்திரன்! Poll_c10எந்திரன்! Poll_m10எந்திரன்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
எந்திரன்! Poll_c10எந்திரன்! Poll_m10எந்திரன்! Poll_c10 
2 Posts - 1%
mruthun
எந்திரன்! Poll_c10எந்திரன்! Poll_m10எந்திரன்! Poll_c10 
2 Posts - 1%
Renukakumar
எந்திரன்! Poll_c10எந்திரன்! Poll_m10எந்திரன்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்திரன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 02, 2017 4:08 am

செல்போனை கொடு.. கேம்ஸ் விளையாடணும் என்று
அப்பாவிடம் அடம்பிடிக்கும் வயதுதான் ரிஷிகுமாருக்கு.

கடலூர் மங்கள்பேட்டையில் 9ம் வகுப்பு படிக்கிறான்.
இவனுக்கு 2 லட்சம் ரூபாய் சம்பளத்துடன் வேலை
கொடுத்திருக்கிறது கனடா நிறுவனம் ஒன்று

அப்படி என்ன செய்துவிட்டான் இந்த பொடியன்....
என் அப்பா அனில்குமார் தனியார் பள்ளி ஆசிரியர்.
அம்மா பிரியதர்ஷினி போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக
இருக்கிறார். சின்ன வயசுல எனக்கு பேட்டரி
பொம்மைகள் வாங்கித் தருவாங்க.

ஒரே வாரம்தான் அதை பார்ட் பார்ட்டா பிரிச்சு ரிப்பேர்
ஆக்கிடுவேன். 6வது வகுப்பு படிக்கும் போது லேப்டாப்
கேட்டேன் வாங்கிக் கொடுத்தாங்க. கூகுள் கம்ப்யூட்டர்
கேம்ஸ்ல ஆர்வம் இருந்ததால, ஒரு வருஷத்துக்கு
முன்னால புதுசா கேம்ஸ் புரோகிராம் ஒன்று செய்தேன்.

இதைப் பார்த்த ஆந்திரா கம்பெனி 17 ஆயிரம் ரூபாய்க்கு
அதை வாங்கிக் கொண்டார்கள். அதுதான் நான்
சம்பாதித்த முதல் பணம். பிறகு புதிய புதிய கேம்ஸ்
ஆப்ஸ்களை உருவாக்கி அதற்கு நானே பெயர் சூட்டி
வச்சிருக்கேன். அதெல்லாம் பார்த்த பல வெளிநாட்டு
நிறுவனங்கள் எங்க கம்பெனிக்கு அதோட உரிமத்தை
கேட்டார்கள்.

னடாவிலிருந்து ஒரு கம்பெனி மாசம் 2 லட்சம் சம்பளம்
தருகிறோம், நீங்க கடலூரிலிருந்தே எங்களுக்கு ஒர்க்
செய்து கொடுக்கனு கேட்டாங்க.

என்னுடைய கண்டுபிடிப்புகளை இந்த நிறுவனங்களுக்கு
மட்டுமே கொடுத்து வருகிறேன். வருங்காலத்திலும்
இந்திய நிறுவனங்களுக்கு மட்டுமே கொடுக்க முடிவு
செஞ்சிருக்கேன்.

வெளிநாட்டு கம்பெனியில் பணிபுரிய ஆர்வம் இல்ல.
4 மாசங்களுக்கு முன்பு 43 ஆயிரம் ரூபாய் செலவில்
இந்த ரோபோவை செய்தேன் என்று ரிஷி காட்டிய ரோபோ,
அவன் சொல்வதை எல்லாம் சமர்த்தாக செய்கிறது.

இதைவிட அட்வான்ஸ்டான ரோபோ ஒன்று ரெடியாகிக்
கொண்டிருக்கிறதாம். என் சயின்ஸ் புக் எடுத்துட்டுவானு
சொன்னா எடுத்துட்டு வரும் அளவுக்கு பக்கா என்று
சொல்லும் ரிஷி. இந்த வருடம் 10வது சொல்கிறான்.
-
----------------------------------

- கரூர் அரவிந்த்
குமுதம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 02, 2017 11:49 pm

வாவ் ! சூப்பர் பையன் !............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக