புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் வீட்டியில் இருந்து 117 கிலோ மான் இறைச்சி, ரூ. 1 கோடி பறிமுதல் Poll_c10ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் வீட்டியில் இருந்து 117 கிலோ மான் இறைச்சி, ரூ. 1 கோடி பறிமுதல் Poll_m10ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் வீட்டியில் இருந்து 117 கிலோ மான் இறைச்சி, ரூ. 1 கோடி பறிமுதல் Poll_c10 
70 Posts - 53%
heezulia

44 Posts - 34%
mohamed nizamudeen
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் வீட்டியில் இருந்து 117 கிலோ மான் இறைச்சி, ரூ. 1 கோடி பறிமுதல் Poll_c10ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் வீட்டியில் இருந்து 117 கிலோ மான் இறைச்சி, ரூ. 1 கோடி பறிமுதல் Poll_m10ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் வீட்டியில் இருந்து 117 கிலோ மான் இறைச்சி, ரூ. 1 கோடி பறிமுதல் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி

2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
D. sivatharan

T.N.Balasubramanian

kavithasankar

Sathiyarajan

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் வீட்டியில் இருந்து 117 கிலோ மான் இறைச்சி, ரூ. 1 கோடி பறிமுதல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 01, 2017 8:26 am

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி
தேவேந்திர குமாரின் வீட்டில் நேரடி வருவாய் துறை அதிகாரிகள்
திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவருடைய வீட்டில் இருந்து சுமார் 117 கிலோ
மான் இறைச்சி,
ரூ. 1 கோடி மற்றும் 40 துப்பாக்கிகள் பறிமுதல்
செய்யப்பட்டு உள்ளது.

துப்பாக்கி தோட்டாக்களும் பெருமளவு பறிமுதல் செய்யப்பட்டு
உள்ளது. அவருடைய வீட்டியில் இருந்து சிறுத்தை தோலும்
பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது, ஆனால் தேவேந்திர குமார்
மற்றும் அவருடைய மகன் பிரசாந்த் பிசோனி தலைமறைவு
ஆகிவிட்டனர்.

விலங்குகளின் தோல்கள் மற்றும் கொம்புகள் அவருடைய
வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

சுமார் 17 மணி நேரமாக நேரடி வருவாய் துறை மற்றும்
வன இலக்கா அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது
இந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

நேற்று தொடங்கிய சோதனையானது இன்று காலையில் தான்
முடிந்து உள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த
வழக்கில்தான் சோதனை தொடங்கி உள்ளது,

இப்போது சோதனையின் வெளியாகி இருக்கு பொருட்கள் மற்றும்
தகவல்களால் சோதனையானது நீடிக்க வாய்ப்பு உள்ளது
என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சட்டவிரோதமாக துப்பாக்கிகள் மற்றும் விலங்குகளின்
கொம்புகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளது.
-
இது தொடர்பாக வனத்துறை அதிகாரி முகேஷ் குமார்
பேசுகையில், “வீட்டில் இருந்த பெரிய பிரிட்ஜில் இறைச்சி
பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது,

இறைச்சிகள் சோதனைக்கு அனுப்பப்படும்,” என கூறிஉள்ளார்.
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மற்றும் அவருடைய மகனுக்கு
எதிராக வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972-ன்  நடவடிக்கை
எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டு உள்ளனர்.
-
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 01, 2017 8:31 am

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் வீட்டியில் இருந்து 117 கிலோ மான் இறைச்சி, ரூ. 1 கோடி பறிமுதல் RLZmTW4RtynvyOzheJnw+800px-Red_kangaroo_-_melbourne_zoo
-
ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய விலங்கான கங்காருவின்
இனப்பெருக்கம் அதிகமான போது, கங்காருவின்
இறைச்சியை உண்ண இருந்த தடையை நீக்கியது
அந்நாட்டு அரசு
-
அதே போல மான் இனப்பெருக்கத்தை அதிகப்படுத்தி
மான் இறைச்சியை உண்ண அனுமதிக்கலாம்.
-
திருட்டுத்தனமாக உண்ணும் குற்றங்கள் குறையும்
-
-----------------------------------

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக