புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10 
64 Posts - 50%
heezulia
மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_m10மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு)


   
   
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Nov 30, 2009 2:43 pm

இரண்டு மீன்கள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டே ஆழ்கடல் நோக்கி சென்றது.
அந்த இரண்டு மீன்களில் பெரிய மீன் சொன்னது...

"ஏய் அங்க நிறைய பூச்சிங்க எல்லாம் தின்ன கிடைக்கும் வா அங்கே போகலாம்"

"ஐய.. நீ பூச்சிங்கள்லாம் தின்னுவியா??" சின்ன மீன் கேட்டது.

"ஏன் உனக்கு இறைச்சி பிடிக்காதா '' பெரிய மீன் கேட்டது

"பிடிச்சா எல்லாத்தையும் தின்னுட்றதா.. " சின்ன மீன் சலித்துக்
கொண்டது.

"கொன்றால் பாவம் தின்றால் போகும்" பெரிய மீன் சொன்னது.

"யார் மனுஷன் சொன்னானா..? சின்ன மீன் கேட்டது.

"எப்படிகண்டு பிடிச்ச..." பெரிய மீன் ஆச்சர்யப் பட்டது

"இப்படியெல்லாம் அசிங்கமா மனுஷன் தான் சிந்திப்பான்" சின்ன மீன் சிரித்தது.

"இவரு பெரிய ராஜா மீனு; இவருக்கு மட்டும் எல்லாம் தெரியும்னு நினைப்போ" பெரிய மீன் கோபமுற்றது.

"எனக்கு ஒன்னும் தெரியாது, ஆனா பிற உயிர்களை கொண்ணா துடிக்கிதுல்ல; அது தெரியும்" சின்ன மீன் வருத்தப் பட்டது.

"தின்னா துடிக்கும் தான், தாவரம் தின்னா அதுக்கு மட்டும் துடிக்காதா, அதுவும் உயிரு தானே" பெரிய மீன் தன் தவறை கேள்விக்குள் மறைக்கப் பார்த்தது.

"அதுவும் உயிரு தான், ஆனா ஒரு மரத்தை வெட்டினா இன்னொரு மரம் துடிக்குமா? ஒரு காயை பறித்து இரண்டா வெட்டினா; பக்கத்துல இருக்க இன்னொரு காய் வந்து ஐயோ வெட்டாத அது பாவம்னு சொல்லுமா? வெட்டாதேன்னு அழுவுமா?" சின்ன மீன் கேள்வியில் ஜாலம் செய்தது.

"அதலாம் சொல்லும். நமக்குத் தான் அதலாம் புரியறதில்ல, தப்புன்னா எல்லாம் தப்பு தான்" பெரிய மீன் உண்மையும் வீம்புமாய் விளம்பியது.

" அப்போ சரின்னா எல்லாம் சரியா???" சின்ன மீன் விகல்பமாய் கேட்டது.

"வேற என்னவாம்..??" பெரிய மீன் கர்வத்தை கேள்வியில் எழுப்பியது.

"சொல்றேன் கேளு, இயற்கையா எதலாம் இயங்குதோ, 'அதுக்கெல்லாம் உயிரிருக்கு; எதுக்கெல்லாம் உயிருருக்கோ, 'அதெல்லாமே நம்மிடம் பேசவும்; நாம் பேசுவதை கேட்கவும் சக்தி கொண்டுதானிருக்கு. ஆனாலும், நாம வாழும் வாழ்க்கை ஒரு சார்பு வாழ்க்கை. தவளை பூச்சியை தின்னும், பாம்பு தவளையை தின்னும், கீறி பாம்பை தின்னும், கீறிய வேற எதனா தின்னும் இப்படி ஒன்ன சார்ந்து ஒன்னு இருக்கு" சின்ன மீன் சமதர்மம் போதிக்க முயற்சித்தது.

"அடி சக்கைனானாம், அப்படி வா வழிக்கு. நானும் அதை தானே சொன்னேன் 'ஒரு உயிரை தின்னு தான் இன்னொரு உயிர் வாழுது" பெரிய மீன் தன் கேள்விக்கான வட்டத்திலிருந்து வெளி வரவேயில்லை.

"அசடு.. அசடு.. அது மிருக வாழ்க்கை. மிருகங்களுக்கு பாம்புக்கும் பல்லிக்கும் பகுத்தாராய முடியாது, கிடைக்கறத தின்னும். நீ என்ன மிருகமா..? மனுஷன் தானே? உனக்கு ஒரு வரைமுறை வேணாமா..? இருக்கறதெல்லாம் அடிச்சி தின்னா 'நாளைக்கு மனுஷன் தான் மிஞ்சுவான்;தின்னுவியா???" சின்ன மீன் கேட்டு நிறுத்தியது.

"ஆமா.. ஆளப் பாரேன்.. உனக்கென்னா பெரிய்ய்ய்ய.... மனுசன்னு நினைப்போ...?" பெரிய மீன் கேலிக் கூத்தடிக்க

"சூ.. சூ.. சத்தம் போடாத.., மனுசங்க நாம் பேசுறத கேட்டுன்ருக்காங்க; அதான் கொஞ்சம் கூட்டி சொன்னேன், அங்கே பாரு ஒரு ஆளு வலையை எடுத்து வரான்.." சின்ன மீன் கை காட்ட

"ஐயோ.. அந்த ஆளு வலைய வீசுறான்.. வா ஓடி போலாம்" பெரிய மீன் கூறி வீட்டு சின்ன மீனின் வாள் கடித்து இழுக்க

"ஓடு ஓடு.. சீக்கிரம் ஓடு.." இரண்டு மீன்களும் துள்ளிக் குதித்து ஓடியது. ஒரு மீனவன் நீண்டு விரிந்த வலையை எட்டி வீசினான். வீசிய வலையில் அந்த இரண்டு மீன்களை பார்த்து அங்கே வந்து குவிந்த 'மீதி அத்தனை மீன்களும் சிக்கிக் கொள்ளுமென யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம் தான், ஆனால் சிக்கிக் கொண்டதென்பதே வருத்தமான முடிவு.
-------------*----------------------*-----------------

(சிக்கிய மீன்களையெல்லாம் கூடை பத்து ரூபாயென விற்று விட்டு, கிடைத்த பணத்தில் அரிசியும் மிளகாயும் புலியும் பருப்பும் வாங்கி மணக்க மணக்க உணவு சமைத்து, சாப்பிட ஒரு வாயெடுத்து வைக்கையில் 'இந்த ஒரு பிடி சோற்றிற்கு எத்தனை உயிர் பலியானதோ' என யோசிக்க மனிதனுக்கு தோன்றவில்லையென்றாலும்...... 'அந்த இரண்டு மீன்களும் பேசிக் கொண்டது கூட கேட்காமல் போனதே நம் சாபம்)
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வித்யாசாகர்


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Nov 30, 2009 3:39 pm

மிக அருமையான பதிவு

மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) 677196 மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) 677196 மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) 677196

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 30, 2009 3:50 pm

மிக அருமையான பதிவு மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) 677196 மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) 677196 மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) 677196 நல்ல கருத்தும் கூட மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) 677196 மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) 677196 மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) 677196 நல்ல விளக்கம் மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) 755837 மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) 755837

நன்றி அண்ணா.... மீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு) 678642

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Dec 01, 2009 9:33 am

கவிதைதான் எழுதுவீங்கன்னு பாத்தா கட்டுரைலயும் அருமையான கருத்தை கொடுத்திருக்கீங்க அண்ணா சூப்பரா இருக்கு....... இதையேதான் நானும் சொல்வேன் எனது நண்பர்கள் பெரிய மீன் போல் விவாதம் பன்னுவார்கள் நான் அவர்களுக்கு புரிய வைப்பதற்குள் என்னை மடக்கி விடுவார்கள் இனி இந்த கருத்தை நானும் சொல்வேன். நன்றி அண்ணா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Dec 02, 2009 2:37 pm

மிக்க நன்றி மாணிக்! இது பற்றி பொதுவாக யாரிடமும் வாதம் செய்ய முனைவதில்லை. எடுத்து சொல்லலாம். சுவையின் பொருட்டு எழுத வேண்டாமென நினைத்திருந்தேன்..

ஒருநாள் நண்பரின் வீடுகளில் மீன் தொட்டியில் அடைபட்டிருக்கும் மீன்களிடம் சற்று மனதை கொடுத்தேன். மீன்கள் தன் முட்டி முடங்கிப் போன புண்களுடன்; சுதந்திரமாய் நீந்த வழியற்று நைந்துக் கொண்ட தன் கை துடுப்புகளின் வலி கொண்டும் என் இதயத்தை தைத்து திருப்பித் தந்தன.

வலித்த இதயமாய் மீன்களிடம் பேசத் துவங்கினேன்.. மீன்களும் பேச ஆரம்பித்துள்ளன; இனி மீனும் மீனுமிங்கே பேசி பேசி -கரையை தொடலாம்..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக