புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில்
Page 1 of 1 •
-
இன்று நாம் முருக பெருமானின் அறுபடை வீடுகளில்
6வது வீடாகிய சோலைமலை முருகன் திருக்கோவில்
பற்றி அறியலாம்.
மதுரையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில்
அழகர் திருக்கோவில் மீது உள்ள மலையில்
3 கிலோ மீட்டர் வெகு அழகான இயற்கை சூழ்நிலையில்
அமைந்துள்ள திவ்யமான திருத்தலம் ஆகும்.
–
இங்கு மட்டுமே அறுபடை வீடுகளில் முருகப் பெருமான்
வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார்.
இங்கு வேலுக்கு மட்டும் தனி சன்னதி உள்ளது.
–
மேலும் இந்தத் தலத்திற்கு பெருமை தருவது அவ்வைப்
பாட்டிக்கு முருக பெருமான் சுட்ட பழம் வேண்டுமா, சுடாத
பழம் வேண்டுமா என்று கேட்டு பழத்தில் எப்படி சுட்டபழம்,
சுடாத பழம் உண்டு என்பதை அனுபவ பூர்வமாக உணர்த்திக்
காட்டிய உன்னதமான தலம் இதுவாகும்.
–
இந்த தலத்தின் தல மரமாக இருப்பது நாவல் மரம் ஆகும்.
–
இந்த தலத்தில் 3 அடி உயரத்தில் வேல் உள்ளது. அதற்கு
தனி சன்னதி உள்ளது. அதற்கு பால், பன்னீர், தேன்
அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கின்றனர்.
முன்னர் இந்த வேல் மட்டுமே இங்கு இருந்ததாக வரலாறு.
பின்னர் கோவில் அபிவிருத்தி அடைய அடைய
முருகன்–வள்ளி, தெய்வானைக்கு தனி சன்னதி உருவாகியது.
அவ்வை பாட்டி மலை ஏறி வந்து களைப்புடன் நாவல்
மரத்தடியில் அமர முருகபெருமான் மரத்தின் மீது சிறுவனாக
அமர்ந்து பாட்டி நாவல் பழம் தரட்டுமா என்று கேட்டார்.
அவ்வையும் களைப்பாக இருந்ததால் தம்பி சில பழங்கள்
உதிர்த்துக் கொடு என்றார். சிறுவன் சுட்ட பழம் வேண்டுமா,
சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டவுடன் அவ்வை
பழத்திலும் அப்படி இருக்கிறதா என்று கூறி, தனக்கு சுடாத
பழம் கேட்டார்.
மரத்தை சிறுவன் அசைக்க பழம் கீழே விழுந்தவுடன் அவ்வை
கையில் எடுத்து, மண்ணை நீக்க, ஊதியவுடன் சிறுவன்
சிரித்துக் கொண்டே, என்ன பாட்டி பழம் சுடுகிறதா? என்றவுடன்
அவ்வையார், இது இறைவனின் திருவிளையாடலே என்று
உணர்ந்து, தலையை தூக்கி சிறுவனை நோக்க முருகன் காட்சி
தந்த சிறப்பான தலம் இதுவதாகும்.
இதை உறுதிப்படுத்தும் வகையில் இங்கு உள்ள நாவல் மரம்
மற்ற மரங்களைப் போல் அல்லாது சஷ்டி திருநாளில் மட்டுமே
பழம் பழுத்து பக்தர்களை பரவசப்படுத்துகிறது. இந்த மரத்தின்
அடியில் தான் சூரசம்ஹார விழா நடைபெறும்.
இந்த மலை மீது கோவில் வரை பஸ், கார் செல்ல நல்ல பாதை
உள்ளது. மலையில் ஏறும் பொழுது ஊட்டி, கொடைக்கானல்
மலை மீது ஏறுவது போன்ற உணர்வு உண்டாகிறது.
மலையிலிருந்து சிறிது தொலைவில் ராக்காயி அம்மன் கோவில்
உள்ளது. அதன் அருகில் உள்ள சுனையில் சரவணப் பொய்கை
தீர்த்தம் உள்ளது. அதன் தண்ணீர் மிகவும் சுவையாக உள்ளது.
இதை நூபுர கங்கை என்றும் கூறுகின்றனர்.
அதில் குளிக்க தோல் நோய் குணமாகும் என்பது ஐதீகம்.
இதனுடைய உற்பத்தி ஸ்தானம் எது என்பது இதுவரை யாருக்கும்
தெரியாத ரகசியமாகும். முன்பு சிறு அருவியாக இருந்தது.
இப்பொழுது கூட்டம் அதிகமாக வருவதால் குழாய் மூலம்
பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
கள்ளழகர் கோவில் அடிவாரத்தில் இருந்து அழகர்மலை வரை
செல்ல திருக்கோவில் ஊர்தியும் உண்டு. தினமும் 3 காலை
பூஜைகள் உண்டு. திருமணம் தாமதமாகும் ஆண்,பெண் இருவரும்
இங்கு வந்து வழிபட நிச்சயம் பலன் உண்டு என்பதும், 15 வாரம்
தொடர்ந்து முருகனுக்கு வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமை
பால் அபிஷேகம் செய்திட குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது
ஐதீகம்.
பங்குனி உத்திரம், சஷ்டி, கார்த்திகை திருவிழா, வைகாசி விசாகம்
மற்றும் இதர பண்டிகை நாட்களில், விசேஷ பூஜைகள் நடைபெறும்.
இங்கு குரங்குகள் இருப்பதால் திண்பண்டங்கள் சாப்பிடும் போது
கவனமாக இல்லாவிடில், குரங்குகள் பறித்து சென்று விடும்.

இது,நக்கீரர், அருணகிரி நாதர், அவ்வையார் பாடிய பெருமை
வாய்ந்த தலம் என்பதும், இம்மூவருக்கும் எல்லாம் வல்ல
இறைவன் முருக பெருமான் காட்சி தந்து பெருமை பெற்ற
தலம்.
—
அறிவாலறிந்து
உன்னிருதாளிறைஞ்சும்
அடியாரிடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன்
மயில் மேலமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே
–
–திருப்புகழ்
———–
–
தினமும் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை
தொடர்ந்து கோவில் திறந்து இருக்கும்.
அருள்மிகு சோலைமலை முருகன் திருத்தலம், அழகர்கோவில்,
மதுரை.தொலைபேசி எண் : 0452–2470228
–
——————
மக்கள் குரல்.நெட்

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1