புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!  - Page 2 Poll_c10குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!  - Page 2 Poll_m10குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!  - Page 2 Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen

5 Posts - 14%
வேல்முருகன் காசி

3 Posts - 9%
heezulia

T.N.Balasubramanian

2 Posts - 6%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!  - Page 2 Poll_c10குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!  - Page 2 Poll_m10குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!  - Page 2 Poll_c10 
139 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!  - Page 2 Poll_c10குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!  - Page 2 Poll_m10குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!  - Page 2 Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!  - Page 2 Poll_c10குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!  - Page 2 Poll_m10குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 27, 2017 9:47 am

First topic message reminder :

வெயில் காலம் தொடங்கிவிட்டாலே மண்பானைக்கு மவுசுதான் : குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!

குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!  - Page 2 RmjmlbRIS7Sx92pc0nj2+IMG_2210

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 28, 2017 10:06 pm

T.N.Balasubramanian wrote:மணல் பரப்பி அதன் மீது பானை வைத்து
நீர்குடித்து முடிந்தவுடன் மீதமிருக்கும் நீரை
பானையின் மேல் தெளிக்க , latent heat என்று சொல்வார்களே
அந்த முறையில் பானை நீர் சீக்கிரம் குளிரும்.
அது அவசியம் இல்லை.
பானையில் மிக நுண்ணிய துளைகள் உண்டு .
அதன் மூலம் வெளிப்பக்கம் ஈரப்பசையுடன் இருக்கும்.
அதுவே பானை நீரை குளிர்ச்சி ஆக்கிவிடும்.
மணல் போடாத வீடுகளில் ,பிரிமனை மீது பானை வைத்து
குளிர் நீர் குடிப்பதை கண்டுள்ளேன்.

சிலர் வீடுகளில் தாமிர குடத்தில் நீர் இருக்கும் .
அந்த குடத்தை சுற்றி ஒரு துணி (அந்த காலத்தில் காசி துண்டு )
ஈரிழை துண்டு இருக்கும் அதன் மீது காய காய நீர் ஊற்றி வர,
ஜில்லென்று நீர் கிடைக்கும்.

ஈகரை உறவுகள் முயற்சித்துப் பார்க்கலாம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1240432

ஆமாம் ஐயா, குடம் பானை என்று எதிலும் ஈரத்துணி சுற்றி வைக்கலாம் தான், ஆனால் புதுப்பானை 'வேர்த்து சொட்டும்' அதனால் ஈரத்துண்டு தேவைப் படாது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 29, 2017 2:18 am

ஜாஹீதாபானு wrote:என் வீட்டு அருகில் கிடைக்கிறதுமா . என் கையில் இதெல்லாம் முழுசா இருக்காது . அதனால் வாங்க யோசிக்கிறேன் ,
மேற்கோள் செய்த பதிவு: 1240457

அப்பிடியா ?என்னெ பண்ணுவீங்க?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Apr 30, 2017 8:54 am

மண்பானை எளிதில் உடைந்துவிடும் வாய்ப்புள்ளது ! கோடைகாலம் முடிந்தவுடன் பத்திரமாகப் பரண்மீது வைத்துவிடவேண்டும் .

சங்கீதம் கற்றுக்கொள்பவர்கள் , அந்தப் பானையைக் கட வாத்தியமாகப் பயன்படுத்தக் கூடாது.

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 01, 2017 1:02 am

M.Jagadeesan wrote:மண்பானை எளிதில் உடைந்துவிடும் வாய்ப்புள்ளது ! கோடைகாலம் முடிந்தவுடன் பத்திரமாகப் பரண்மீது வைத்துவிடவேண்டும் .

சங்கீதம் கற்றுக்கொள்பவர்கள் , அந்தப் பானையைக்  கட வாத்தியமாகப் பயன்படுத்தக் கூடாது.  
மேற்கோள் செய்த பதிவு: 1240587

இதில் வாசித்தாலும் அந்த சப்தம் வராது ஐயா, அது தனி பானை, அதை செய்பவர்களும் தனி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 01, 2017 2:03 am

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:மண்பானை எளிதில் உடைந்துவிடும் வாய்ப்புள்ளது ! கோடைகாலம் முடிந்தவுடன் பத்திரமாகப் பரண்மீது வைத்துவிடவேண்டும் .

சங்கீதம் கற்றுக்கொள்பவர்கள் , அந்தப் பானையைக்  கட வாத்தியமாகப் பயன்படுத்தக் கூடாது.  
மேற்கோள் செய்த பதிவு: 1240587

இதில் வாசித்தாலும்  அந்த சப்தம் வராது ஐயா, அது தனி பானை, அதை செய்பவர்களும் தனி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1240634

மிகவும் சரி,க்ரிஷ்ணாம்மா./Jagadeesan .
எங்கள் அபார்ட்மெண்டில் மிகவும் பிரபலமான கடம் வித்துவான் இருந்தார்.டாக்டரேட்.
அடிக்கடி வெளிநாட்டுப்பயணம். வெளிநாட்டு சிஷ்யர்களுக்கு  ஆன் லைன் டீச்சிங்.
ஒரு நாள் காலை . மூன்று கிராமாந்திர வாசிகள் 10 /12 கடத்துடன் வந்து இறங்கினார்கள்.
அதை எல்லாம் டெஸ்ட் பண்ணி, எவ்வளவு சுருதி சேருகிறது , எவ்வளவு கட்டை எனப் பார்த்து ,
8  கடத்தை  தேர்ந்து எடுத்தார்.
அவர்கள் போன பிறகு ,நீங்களோ தேர்ந்த வித்துவான் ,கையில் எடுக்கும் போதே அதன்
குவாலிட்டி தெரியாதா என்று கேட்டேன். அதற்கு  அப்பிடி  எல்லாம் எடுக்கக்கூடாது.
ஒவ்வொன்றிலும் சுருதி சுத்தம் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் நான் 5 /6 பெரிய பாடகர்களுக்கு
கடம் வாசிக்கிறேன் . ஒவ்வொருவருடைய குரலுக்கு தக்க மாதிரி கடம் வேண்டும் . எல்லோருக்கும் ஒரே கடத்தை உபயோகப்படுத்தக்கூடாது. என்றார். வந்தவர்கள் ஏதோ கிராமத்தில் இருந்து வந்த மாதிரி தெரிகிறதே என்ற போது , ஆமாம் ,மன்னார்குடி இல் இருந்து வருகிறது .அங்கு கிடைக்கும் மண் கடத்திற்கு ஏற்றது.. 30 கடம் செய்தால் 20 கடம் தேறும்.என்றார்.
அதன் எடை ,நாம் தண்ணீர் குடிக்க பயன் படும் பானை மாதிரி அல்ல நல்ல கனமாகவே இருக்கும்.
கச்சேரியின் போது எப்பிடி அதை தூக்கிப் போட்டு நாதம்   உண்டாக்குகிறார்கள் என்பது வியக்கத்தக்கதே.
ஒரு கடத்தின் விலை 800 இலிருந்து 1200 வரை ஆகுமாம்.
அதிகம் உபயோகப்படுத்தப் பட்ட கடம் ,விலக்கப்பட்டு புது கடம் அந்த இடத்தை அடையும் .
பழைய கடம் 3 எனக்கு கொடுத்துள்ளார். ரெண்டை உறவினர் எடுத்து செல்ல, ஒன்று என்னிடம் இப்போது உள்ளது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon May 01, 2017 7:10 am

சிவகங்கை மாவட்டம் , மானாமதுரை கடத்திற்கு பெயர்போனது என்று சொல்கிறார்கள் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 01, 2017 7:35 am

M.Jagadeesan wrote:சிவகங்கை மாவட்டம் , மானாமதுரை கடத்திற்கு பெயர்போனது என்று சொல்கிறார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1240667

நீங்கள் சொல்லுவது சரியாகவும் இருக்கலாம்.
7 , 8 வருடங்களுக்கு முன் நடந்த விஷயம்.
மானாமதுரையைதான் மன்னார்குடி என்று தவறாக கூறியிருக்கலாம். புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 02, 2017 12:40 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
M.Jagadeesan wrote:மண்பானை எளிதில் உடைந்துவிடும் வாய்ப்புள்ளது ! கோடைகாலம் முடிந்தவுடன் பத்திரமாகப் பரண்மீது வைத்துவிடவேண்டும் .

சங்கீதம் கற்றுக்கொள்பவர்கள் , அந்தப் பானையைக்  கட வாத்தியமாகப் பயன்படுத்தக் கூடாது.  
மேற்கோள் செய்த பதிவு: 1240587

இதில் வாசித்தாலும்  அந்த சப்தம் வராது ஐயா, அது தனி பானை, அதை செய்பவர்களும் தனி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1240634

மிகவும் சரி,க்ரிஷ்ணாம்மா./Jagadeesan .
எங்கள் அபார்ட்மெண்டில் மிகவும் பிரபலமான கடம் வித்துவான் இருந்தார்.டாக்டரேட்.
அடிக்கடி வெளிநாட்டுப்பயணம். வெளிநாட்டு சிஷ்யர்களுக்கு  ஆன் லைன் டீச்சிங்.
ஒரு நாள் காலை . மூன்று கிராமாந்திர வாசிகள் 10 /12 கடத்துடன் வந்து இறங்கினார்கள்.
அதை எல்லாம் டெஸ்ட் பண்ணி, எவ்வளவு சுருதி சேருகிறது , எவ்வளவு கட்டை எனப் பார்த்து ,
8  கடத்தை  தேர்ந்து எடுத்தார்.
அவர்கள் போன பிறகு ,நீங்களோ தேர்ந்த வித்துவான் ,கையில் எடுக்கும் போதே அதன்
குவாலிட்டி தெரியாதா என்று கேட்டேன். அதற்கு  அப்பிடி  எல்லாம் எடுக்கக்கூடாது.
ஒவ்வொன்றிலும் சுருதி சுத்தம் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் நான் 5 /6 பெரிய பாடகர்களுக்கு
கடம் வாசிக்கிறேன் . ஒவ்வொருவருடைய குரலுக்கு தக்க மாதிரி கடம் வேண்டும் . எல்லோருக்கும் ஒரே கடத்தை உபயோகப்படுத்தக்கூடாது. என்றார். வந்தவர்கள் ஏதோ கிராமத்தில் இருந்து வந்த மாதிரி தெரிகிறதே என்ற போது , ஆமாம் ,மன்னார்குடி இல் இருந்து வருகிறது .அங்கு கிடைக்கும் மண் கடத்திற்கு ஏற்றது.. 30 கடம் செய்தால் 20 கடம் தேறும்.என்றார்.
அதன் எடை ,நாம் தண்ணீர் குடிக்க பயன் படும் பானை மாதிரி அல்ல நல்ல கனமாகவே இருக்கும்.
கச்சேரியின் போது எப்பிடி அதை தூக்கிப் போட்டு நாதம்   உண்டாக்குகிறார்கள் என்பது வியக்கத்தக்கதே.
ஒரு கடத்தின் விலை 800 இலிருந்து 1200 வரை ஆகுமாம்.
அதிகம் உபயோகப்படுத்தப் பட்ட கடம் ,விலக்கப்பட்டு புது கடம் அந்த இடத்தை அடையும் .
பழைய கடம் 3 எனக்கு கொடுத்துள்ளார். ரெண்டை உறவினர் எடுத்து செல்ல, ஒன்று என்னிடம் இப்போது உள்ளது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1240643

நல்ல விவரங்கள் ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 02, 2017 5:15 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:என் வீட்டு அருகில் கிடைக்கிறதுமா . என் கையில் இதெல்லாம் முழுசா இருக்காது . அதனால் வாங்க யோசிக்கிறேன் ,
மேற்கோள் செய்த பதிவு: 1240457

அப்பிடியா ?என்னெ பண்ணுவீங்க?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1240514

கையில இருந்து தவறி விழுந்துடும் ஐயா ....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 02, 2017 6:53 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:என் வீட்டு அருகில் கிடைக்கிறதுமா . என் கையில் இதெல்லாம் முழுசா இருக்காது . அதனால் வாங்க யோசிக்கிறேன் ,
மேற்கோள் செய்த பதிவு: 1240457

அப்பிடியா ?என்னெ  பண்ணுவீங்க?
ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1240514

கையில இருந்து தவறி விழுந்துடும் ஐயா ....
மேற்கோள் செய்த பதிவு: 1240799

அடப்பாவமே.
சிறிது பயிற்சி செய்தால் ,மண்பானை உடைவதை தவிர்க்கலாம்.
அதற்கு தேவை 20 லிட்டர் பிடிக்கக்கூடிய  ஒரு தங்க குடம் அல்லது வெள்ளிக்குடம் அல்லது
பித்தளை குடமும் பரவாயில்லை. தினமும் அதிகாலையில் 10  முறை
அல்லது மாலையில் 10  முறை குடத்தில் நீரை நிரப்பி சமையலறை ,ஹால்.பெட் ரூம்
என வரலாம் .ஐந்து முறை வலமாக ஐந்து முறை இடமாக வரவும் . குடம் விழுந்தாலும் சேதாரம்
இருக்காது. இதில் தேறியவுடன் மண்பானை வாங்கி  அந்த குளிர்ச்சியையும் சுகத்தையும்
அனுபவிக்கலாம். உடலுக்கும் நல்ல தேகப்பயிற்சி.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக