புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.பி.எல் 22-வது லீக் ஆட்டம்: மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி
Page 1 of 1 •
-
இந்தூர் - ஐ.பி.எல் 10-வது சீசனின் நேற்று முன்தினம்
இரவு நடைப்பெற்ற 22-வது லீக் போட்டியில் கிங்ஸ்
லெவன் பஞ்சாப்பை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்
வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது.
அம்லா சதம்
முன்னதாக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி
பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய
பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை
இழந்து 198 ரன்களை குவித்தது.
பஞ்சாப் அணி சார்பில் ஹாசிம் அம்லா சதம் விளாசினார்.
தொடக்க வீரராக களமிங்கிய அம்லா 60 பந்துகளில் 8 பவுண்டரி,
6 சிக்சர் என 104 ரன்களை குவித்து கடைசி வரை
ஆட்டமிழக்காமல் இருந்தார்
.மார்ஷ் 26 (21), சாஹா 11 (15), மேக்ஸ்வெல் 40 (18) ரன்களும்
எடுத்திருந்தனர்.
மும்பை தரப்பில் மிட்செல் மிக்லினாகன் 2 விக்கெட்டுகளை
வீழ்த்தினார்.
-
படேல் - பட்லர்
-
இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய
மும்பை அணியின் தொடக்க வீரர்கள் பார்த்திவ் படேல் -
ஜோஸ் பட்லர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 81 ரன்களை குவித்திருந்த
போது ஸ்டோனிஸ் பந்துவீச்சில் பார்த்திவ் படேல் 37 (18) கேட்ச்
கொடுத்து அவுட்டானார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா, பட்லருடன்
இணைந்து பஞ்சாப் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.
இருவரும் இணைந்து பவுண்டரி, சிக்சர்களாக விளாச அணியின்
ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
-
மும்பை வெற்றி
-
இந்நிலையில் ஆட்டத்தின் 13 ஓவரை மோகித் சர்மா வீசினார்.
அந்த ஓவரின் முதல் பந்தை சந்தித்த பட்லர் மேக்ஸ்வெல்லிடம்
கேட்ச் கொடுத்து வெளியேறினார். பட்லர் 37 பந்துகளில் 7 பவுண்டரி,
5 சிக்சர் என 77 ரன்களை குவித்தார். இறுதியில் மும்பை அணி
15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை
எட்டியது.
இதையடுத்து பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் மும்பை
இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராணா 7 சிக்சர்களுடன் 62 (34) ரன்னும், பாண்டியா 15 (4) ரன்னும்
எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.
-
-----------------------
தினபூமி
Similar topics
» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
» ஆர்சிபி பந்து வீச்சை அடித்து நொறுக்கி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி: கோலி படைக்கு 7வது தோல்வி
» கிரிக்கெட்:சாம்பியன்ஸ் லீக் அட்டவணை அறிவிப்பு * சென்னை கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதல்
» ஐ.பி.எல். 44-வது லீக் : 12 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி புனே அணி அபார வெற்றி
» ஐ.பி.எல். கிரிக்கெட்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|