புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Today at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Today at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Today at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Today at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Today at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Today at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Today at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 1:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 12:57 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Today at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Today at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
117 Posts - 51%
heezulia
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
88 Posts - 39%
mohamed nizamudeen
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
4 Posts - 2%
prajai
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
2 Posts - 1%
Ratha Vetrivel
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
1 Post - 0%
eraeravi
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
1 Post - 0%
Barushree
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
47 Posts - 46%
heezulia
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
45 Posts - 44%
mohamed nizamudeen
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
3 Posts - 3%
சுகவனேஷ்
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_m10இசை என்னும் இன்ப வெள்ளம்! Poll_c10 
1 Post - 1%
Rutu

mini

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசை என்னும் இன்ப வெள்ளம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83389
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 21, 2017 6:24 am

இசை என்னும் இன்ப வெள்ளம்! Z2h8HrepQuOQOonflZRP+E_1492681733
-
இந்த உலகில் இசையைப் பிடிக்காதவர்கள் யாரும் இல்லை!
அனைவருக்கும் பிடித்த பாடல், பாடகர், இசையமைப்பாளர்
என, இருக்கத்தான் செய்கின்றனர்.

இசையில் அறிவியல் ரீதியாக அப்படி என்ன தான்
இருக்கிறது…

எல்லாருக்கும் புரிகிற ஒரு மொழி இசை என்றே கூறலாம்.
வார்த்தைகளால் நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்து வதை
விட, இசையால் வெளிப்படுத்துவது மிகவும் இலகுவாக
இருக்கும்.

அடிப்படையில் இசை என்பது வேறு ஒன்றும் இல்லை.
‘பல ஒலி அதிர்வெண்கள் கலந்து, வித விதமான
வடிவங்களில் காற்றில் மிதந்து, நம் செவிகளை அடைவது
தான் இசை’ என்று கூறுகிறோம்.

நம் கண்கள் ஒளியை எவ்வாறு செயலாக்கம் செய்கிறதோ,
அதே போன்று தான், நம் காதுகளும் ஒலியை செயலாக்கம்
செய்கின்றன. உண்மையை சொல்லப்போனால்,
நாம் பிறப்பதற்கு முன்பே, இசையைக் கேட்க ஆரம்பித்து
விடுகிறோம்.

என்ன புரியலையா… தாயின் கருவறையில் இருந்த போது,
நம் கண்களால் ஒன்றுமே பார்க்க முடியாமல் இருந்தோம்.
ஆனால், நம் காதுகளால் எப்போதுமே இசையை ரசித்துக்
கொண்டு தான் இருந்தோம்.

நம் தாயின் இதயத்துடிப்பு தான் அது.
எப்போதுமே நமக்கு தாலாட்டு போல் அந்த இதயத்
துடிப்பின் இசையில், நாம் உறங்கிக் கொண்டு இருந்தோம்.

மனித உடலில் இருக்கும் ஒரு சுவாரசியமான குணம்,
உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான சம்பவங்கள், நம்
உடலுக்குள் நடைபெறும்போது, நம் மூளை, மகிழ்ச்சி
மற்றும் திருப்தி போன்ற உணர்ச்சிகளை துாண்டிவிடுகிறது.
அதற்கான ஹார்மோன்களை உறுப்புகள் சுரக்க
ஆரம்பிக்கின்றன.

உதாரணத்துக்கு, பசிக்கும் போது, நம் தேவைக்கு ஏற்ற
அளவு உணவு சாப்பிட்டு, பசி தீர்ந்தவுடன் உடனடியாக
சந்தோஷமும், திருப்தியும் அடைந்து விடுகிறோம்.

ஆனால், உண்மையில் அந்நேரம் என்ன நடைபெறுகிறது
என்றால், ‘டோபாமைன்’ எனப்படும் வேதி பொருள், நம்
மூளைக்குள் வெளியிடப்படுகிறது.

இது நரம்புக்கடத்தியாக பணிபுரிந்து, சந்தோஷமும், திருப்தியும்
காரணமாக இருக்கிறது.

—————————–

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83389
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 21, 2017 6:25 am

இதே போன்று தான் போதை பொருட்கள் உபயோகிக்கும்
வேளையில், ‘டோபாமைன், வெளியிடப்பட்டு, நாம்
வானத்தில் மிதப்பது போல் இருக்கும். நம் உடலில்,
அந்த போதைப் பொருள் குறையும் போது, ‘டோபாமைன்’
வெளியிடுவதும் நிறுத்தப் படுகிறது.

எனவே, தொடர்ந்து மகிழ்ச்சி நிலையை அடைவதற்காக,
மேலும் அந்த போதைப்பொருளை எடுக்க வேண்டி உள்ளது.
அத்துடன், நம் உடலும் அந்த போதைப்பொருளுக்கு அடிமை
ஆகிவிடுகிறது.

இதில் சுவாரசியமான விஷயம் என்ன தெரியுமா…
இசையை ரசிக்கும் போது, நம் உடலில் பல செயல்கள்
நடைபெறு கின்றன.

ரத்த அழுத்தம் அதிகரித்து, மூளையில் உள்ள பல்வேறு
பகுதிகள் இயங்க துவங்கிவிடுகின்றன. இசை, நாம் உயிர்
வாழ்வதற்கு அத்தியாவசியமானது இல்லை என்றாலும்,
அதை ரசிக்கும் போது, நம் மூளையில், ‘டோபாமைன்’
வெளியிடப் படுகிறது.

போதை பொருட்கள், நம்மை அடிமை ஆக்குவது போல,
இசையும், ஒரு விதத்தில் நம்மை அடிமை ஆக்கி விடுகிறது.
ஒவ்வொரு மனிதனின் இசை ஆர்வம் வித்தியாசமாக
இருந்தாலும், அதன் விளைவு எப்போதும் ஒன்றாகத்தான்
இருக்கிறது.

பொதுவாக, நமது இதயம் ஒரு நிமிடத்தில், 72 தடவைகள்
துடிக்கிறது. இந்த துடிப்பை, 72 பீட்ஸ் பெர் மினிட்ஸ் என்று
சொல்வர். அதே போன்று தான் இசையின் தாளத்தையும்,
பீ.பி.எம்.,ஆக அளப்பர்.

ஆராய்ச்சியாளர்கள் அறிந்தது என்னவென்றால், இசையின்
தாளம் பொறுத்து, நம் உடல் வெவ்வேறு உணர்ச்சிகளை
உணர்கிறது. இசையை கேட்கும் போது நாம் மிகவும்
சுறுசுறுப்பாக இருக்கிறோம். அதுவே, 72 பீ.பி.எம்.,க்கு
குறைவாக இருக்கும் இசையை கேட்கும் போது நாம் அமைதி
ஆகிவிடுகிறோம்.

இசையில், இன்னும் ஒரு மிக முக்கியமான விசேஷம்
இருக்கிறது. சிறுவர்களின் வளர்ச்சி நேரம், அவர்களின் மூளை
விருத்தியை இசை துாண்டுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள்
அறிந்துள்ளனர். அதுவும் அவர்களின், நுண்ணறிவு எண் –
ஐ.கியூ., அதிகரிப்பதற்கு, இசையை கேட்டாலே போதும்
என்கின்றனர்.

எனவே பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளை சிறு
வயதிலேயே பியானோ, மிருதங்கம், கிடார் போன்ற ஏதாவது
ஒரு இசை கருவியை கற்க விடுங்கள்!

அவர்கள் மேலும், புத்திசாலியாவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
‘எந்த வகையான இசைக் கருவிகளை கற்றுக் கொள்வது
எளிது’ என பெற்றோர்கள் கேட்பர். எல்லா கருவிகளுமே
பயிற்சி பெற்றால் எளிது தான்.

எதில் குழந்தைகளுக்கு ஆர்வமோ அதை அவர்களுக்கு
பயிற்றுவிப்பதே நல்லது. இசையை கற்க குழந்தைக்கு
குறைந்தபட்சம், ஐந்து வயதாவது ஆகியிருக்க வேண்டும்.

இசையைக் கற்றுக் கொள்ளும்போது மன அழுத்தம்
குறைகிறது; அறிவு மேம்படுகிறது.

இசையால் நாம் பெறும் பயன்களை பற்றி கூறிக்கொண்டே
போகலாம்…

ஹலோ, எங்கே போறீங்க… இசை பள்ளிகள் எங்கே
இருக்குன்னு பார்க்கத்தானே!

—————————–
– என்.வசந்தா.
சிறுவர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக