புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Today at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Today at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Today at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Today at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Today at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Today at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Today at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Today at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 1:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 12:57 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Today at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Today at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  நாதஸ்வர வடிவில் ஒரு நாற்று நடவு கருவி... இது விவசாய ‘கேட்ஜெட்’! Poll_c10  நாதஸ்வர வடிவில் ஒரு நாற்று நடவு கருவி... இது விவசாய ‘கேட்ஜெட்’! Poll_m10  நாதஸ்வர வடிவில் ஒரு நாற்று நடவு கருவி... இது விவசாய ‘கேட்ஜெட்’! Poll_c10 
117 Posts - 51%
heezulia

89 Posts - 39%
mohamed nizamudeen

8 Posts - 3%
T.N.Balasubramanian

5 Posts - 2%
சுகவனேஷ்

4 Posts - 2%
prajai

2 Posts - 1%
Guna.D

Ratha Vetrivel

1 Post - 0%
eraeravi

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

47 Posts - 45%

46 Posts - 44%

4 Posts - 4%

2 Posts - 2%

1 Post - 1%
Rutu

mini

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாதஸ்வர வடிவில் ஒரு நாற்று நடவு கருவி... இது விவசாய ‘கேட்ஜெட்’!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83389
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 21, 2017 5:47 am

  நாதஸ்வர வடிவில் ஒரு நாற்று நடவு கருவி... இது விவசாய ‘கேட்ஜெட்’! VkvNYG92R7CNnZegGD47+2000px-Naathu_Naduthal_10268
-

-
இது கருவிகளின் காலம். சின்ன சின்னக் கருவிகள்
பெரிய பெரிய வேலைகளை எளிதாக முடிக்கின்றன.

அதுவும் குறிப்பாக ஆள்பற்றாக்குறை நிலவும் விவசாயத்
தொழிலில் பண்ணைக்கருவிகளின் பங்களிப்பு பிரதானமாக
விளங்குகிறது.

விவசாயத்தில் நெல் நடவு தொடங்கி களை எடுக்கவும்,
அறுவடை செய்யவும், அறுத்த நெல்லை போரடித்து,
தூத்தி, புடைத்து, மூட்டை பிடிக்கும் வரை கருவிகள்
வந்து விட்டன.

அதே சமயம் குறைந்த நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்படும்
மிளகாய், கத்தரி, தக்காளி உள்ளிட்ட காய்கறி நாற்றுக்களை
நடவு செய்யவும், பறிக்கவும் சரியாக வடிவமைக்கப்பட்ட
கருவிகள் நம் நாட்டில் இல்லை என்பது விவசாயிகளின்
வருத்தமாக இருந்து வந்தது.

அதைப் போக்கும் விதமாக , காய்கறி நாற்றுக்களை
எளிதாக நடவு செய்யும் கருவி ஒன்றை ஹாங்காங்
நாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளார், முன்னோடி
வேளாண் வல்லுனர் கோவை சீத்தாராமன். ஒன்றரை
கிலோ எடையும், இரண்டரை அடி உயரமும் கொண்டு
நாதஸ்வரம் போல காட்சி தரும், இந்த நடவு கருவி
குறித்து சீத்தாராமன் கூறியதாவது;

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83389
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 21, 2017 5:48 am

மிளகாய், தக்காளி, கத்தரி உள்ளிட்ட காய்கறி நாற்றுக்களை
கட்டைவிரலால் அழுத்தி பதியவைத்து ஈரநடவு செய்வார்கள்.
அப்படி செய்யும் போது நாற்றுக்களில் நாற்று மடிந்து
ஆணிவேர் மேல் நோக்கி வந்து விடும்.

இதனால் மண்ணில் உள்ள சத்துக்கள் முழுமையாக
செடிகளுக்கு போய் சேராது.

அதன் காரணமாக, செடிகளின் விரைவான வளர்ச்சி
பாதிக்கப்படும். வைரஸ் நோய் தாக்கியது போல செடிகள்
வாடி காணப்படும். அதனால் விளைச்சல் குறையும்.
-
  நாதஸ்வர வடிவில் ஒரு நாற்று நடவு கருவி... இது விவசாய ‘கேட்ஜெட்’! 6Lvw0V9KRjaQ76DyBPHq+collage_10281
-
நாற்று

இது பல காலமாக உலகம் முழுவதும் காய்கறி
விவசாயத்தில் உள்ள பிரச்னை. இதைப் போக்கும்
விதமாக ஹாங்காங் நாட்டில் உள்ள வேளாண் பொறியியல்
ஆராய்ச்சி மையம் ஒன்று குறிந்த எடை கொண்ட
சில்வரால் செய்யப்பட்ட நடவு கருவி ஒன்றை
உருவாக்கியுள்ளது.

இந்த கருவியை பயன்படுத்தி காய்கறி நாற்றின் வேர்கள்
செங்குத்தாக மண்ணில் பதியும் படி நடவு செய்யமுடியும்.
கடந்த மாதம் இந்த கருவியை ஹாங்காங் நாட்டில் இருந்து
இறக்குமதி செய்துள்ளேன்.

இதுவரை 30 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கருவி மூலம்
நாற்று நடவு செய்துள்ளேன்.

மேலும் இந்த கருவி மூலம் விவசாயத்தில் நிலவும் ஆள்
பற்றாக்குறைக்கும் தீர்வு கிடைத்துள்ளது. வழக்கமாக ஒரு
ஏக்கர் நிலத்தில் காய்கறி நாற்று நடவு செய்ய குறைந்த
பட்சம் 15 ஆள் தேவைப்படும்.

அவர்களுக்கு கொடுக்கப்படும் சராசரி கூலியாக 4ஆயிரம்
ரூபாய். ஆனால், இந்த கருவியின் விலை 3,500 ரூபாய்
மட்டும்தான். இந்த கருவி நடவுக்கு ஏக்கருக்கு ஒரு ஆள்
மட்டும் போதுமானது. நீண்டகாலம் பழுதில்லாமல் வேலை
செய்யும் விதமாக இந்தக்கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

காய்கறி விவசாயத்தில் இந்தக் கருவி ஒரு புரட்சி என்றே
கூறலாம்.
-
எது எப்படியோ.... அழிந்து வரும் விவசாயத்தை
காப்பாற்ற இது போன்ற புதிய கண்டுபிடிப்புக்கள் அ
வசியமாகிறது.
-
--------------------------------

‘அக்ரி’ சீத்தாராமன்
நன்றி- விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக