புதிய பதிவுகள்
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:00

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஞ்சி பச்சடி I_vote_lcapஇஞ்சி பச்சடி I_voting_barஇஞ்சி பச்சடி I_vote_rcap 
92 Posts - 71%
heezulia
இஞ்சி பச்சடி I_vote_lcapஇஞ்சி பச்சடி I_voting_barஇஞ்சி பச்சடி I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
இஞ்சி பச்சடி I_vote_lcapஇஞ்சி பச்சடி I_voting_barஇஞ்சி பச்சடி I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
இஞ்சி பச்சடி I_vote_lcapஇஞ்சி பச்சடி I_voting_barஇஞ்சி பச்சடி I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
இஞ்சி பச்சடி I_vote_lcapஇஞ்சி பச்சடி I_voting_barஇஞ்சி பச்சடி I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இஞ்சி பச்சடி I_vote_lcapஇஞ்சி பச்சடி I_voting_barஇஞ்சி பச்சடி I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
இஞ்சி பச்சடி I_vote_lcapஇஞ்சி பச்சடி I_voting_barஇஞ்சி பச்சடி I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஞ்சி பச்சடி I_vote_lcapஇஞ்சி பச்சடி I_voting_barஇஞ்சி பச்சடி I_vote_rcap 
257 Posts - 75%
heezulia
இஞ்சி பச்சடி I_vote_lcapஇஞ்சி பச்சடி I_voting_barஇஞ்சி பச்சடி I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
இஞ்சி பச்சடி I_vote_lcapஇஞ்சி பச்சடி I_voting_barஇஞ்சி பச்சடி I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இஞ்சி பச்சடி I_vote_lcapஇஞ்சி பச்சடி I_voting_barஇஞ்சி பச்சடி I_vote_rcap 
8 Posts - 2%
prajai
இஞ்சி பச்சடி I_vote_lcapஇஞ்சி பச்சடி I_voting_barஇஞ்சி பச்சடி I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
இஞ்சி பச்சடி I_vote_lcapஇஞ்சி பச்சடி I_voting_barஇஞ்சி பச்சடி I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இஞ்சி பச்சடி I_vote_lcapஇஞ்சி பச்சடி I_voting_barஇஞ்சி பச்சடி I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
இஞ்சி பச்சடி I_vote_lcapஇஞ்சி பச்சடி I_voting_barஇஞ்சி பச்சடி I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இஞ்சி பச்சடி I_vote_lcapஇஞ்சி பச்சடி I_voting_barஇஞ்சி பச்சடி I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
இஞ்சி பச்சடி I_vote_lcapஇஞ்சி பச்சடி I_voting_barஇஞ்சி பச்சடி I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஞ்சி பச்சடி


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 30 Nov 2009 - 6:39

இஞ்சி பச்சடி








google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);

இஞ்சிக்கு பல மருத்துவகுணங்கள் உண்டு. இது ஜீரணசக்தியையும், ஞாபகசக்தியையும் அதிகப்படுத்தும். குடல்கிருமிகளை அழிக்கும். கல்லீரலை சுத்தப்படுத்தும். ஜலதோஷத்திற்கு இஞ்சி கஷாயம் நல்ல மருந்து.


தேவையானப் பொருட்கள்



  • பொடியாக நறுக்கின இஞ்சித் துண்டுகள் - கால் கப்
  • புளி - எலுமிச்சை அளவு
  • மிளகாய்பொடி - 2 தேக்கரண்டி
  • தனியாப்பொடி - 3 தேக்கரண்டி
  • பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
  • மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
  • வெல்லம் - ஒரு சிட்டிகை(விருப்பப்பட்டால்)
  • உப்பு - தேவையான அளவு
  • தாளிக்க:
  • நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
  • வெந்தயம் - அரை தேக்கரண்டி
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - தேவையான அளவு

இஞ்சியை தோல் நீக்கி விட்டு பொடியாக நறுக்கி வைக்கவும். புளியை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.

இஞ்சி பச்சடி A0714_01
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நறுக்கின இஞ்சியை போட்டு நிறம்மாறும் வரை பொரிக்கவும்.

இஞ்சி பச்சடி A0714_02
பொரித்த இஞ்சித் துண்டுகளை மிக்சியில் போட்டு நைசாக நீர் சேர்க்காமல் அரைக்கவும்.

இஞ்சி பச்சடி A0714_03
புளியை கெட்டியாக அரை கப் அளவிற்கு கரைத்து அதில் மிளகாய்பொடி, தனியாப்பொடி, மஞ்சள்பொடி, உப்பு போட்டு கலக்கவும்.

இஞ்சி பச்சடி A0714_04
பின்னர் பொரித்த எண்ணெயிலேயே கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளிக்கவும்.

இஞ்சி பச்சடி A0714_05
அதில் புளிக்கரைசலை ஊற்றி மிதமானத் தீயில் வைத்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். பாதியளவு சுண்டியதும் இஞ்சி அரைப்பைப்போட்டு கலக்கி விடவும்.

இஞ்சி பச்சடி A0714_06
இஞ்சி கலவை நன்றாக சுண்டி எண்ணெய் மேலே மிதக்கும் வரை கொதிக்கவிட்டு விருப்பப்பட்டால் மட்டும் சிட்டிகை வெல்லம் சேர்த்து கலக்கி இறக்கவும்.

இஞ்சி பச்சடி A0714_07
சுவையான எளிதாக செய்யக்கூடிய இஞ்சி பச்சடி ரெடி. இதை தயிர்சாதம், வெண்பொங்கல், இட்லி, தோசை, சப்பாத்தி, பிரெட் இவை எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ளலாம். இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. இளவரசி அவர்கள்.

இஞ்சி பச்சடி A0714_08

நன்றி - அறுசுவை.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக