புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_c10சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_m10சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_c10 
15 Posts - 71%
heezulia
சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_c10சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_m10சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 14%
Barushree
சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_c10சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_m10சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 5%
kavithasankar
சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_c10சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_m10சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_c10சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_m10சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_c10சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_m10சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_c10சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_m10சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 5%
heezulia
சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_c10சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_m10சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_c10சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_m10சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_c10சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_m10சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_c10சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_m10சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
Shivanya
சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_c10சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_m10சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 19, 2017 6:38 am

சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு VJbKEdbaRWq7bCrO46Eb+chandhini
-
உடைந்தால் கலங்குவாயென்று
இரப்பர் வளையல்கள் வாங்கினேன்!
நீயோ அளவு சரியில்லையென்று
இளைக்கத் தொடங்கிவிட்டாயே!

- யுகபாரதி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 19, 2017 6:40 am

சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு SJpyvwTfSwaiY4oCK0kY+thamirabarani201(1)
--
தமிழிலுள்ள மற்ற
எழுத்துக்களெல்லாம் அழுது
புலம்புகின்றன.
உனக்கு யார் இரண்டே
எழுத்தில் பெயர்
வைத்ததென்று
-
-தபு சங்கர்
-
குறிப்பு:

அவரவர் வசதிக்கு எண்ணிக்கையை மாற்றிக் கொள்ளவும் புன்னகை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 19, 2017 6:43 am

சிங்கபூரிலிருந்து
---------------------------
-
நீர்வளம் இங்கு இல்லை
நிலவளம் சிறிதும் இல்லை
பார்தனில் போற்றும் நாடு
பலவற்றுள் எண்ணிப் பார்த்தால்
சீர்பெற்று வியக்கும் வண்ணம்
செல்வத்தால் உயந்து நின்று
மார்தட்டிக் கொள்ளும் நாடு
மாண்புள்ள சிங்கை அன்றோ!

அன்பன்
அரங்கநாதன்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Apr 19, 2017 9:04 am

ayyasamy ram wrote:சிங்கபூரிலிருந்து
---------------------------
-
நீர்வளம் இங்கு இல்லை
நிலவளம் சிறிதும் இல்லை
பார்தனில் போற்றும் நாடு
பலவற்றுள் எண்ணிப் பார்த்தால்
சீர்பெற்று வியக்கும் வண்ணம்
செல்வத்தால் உயந்து நின்று
மார்தட்டிக் கொள்ளும் நாடு
மாண்புள்ள சிங்கை அன்றோ!

அன்பன்
அரங்கநாதன்
மேற்கோள் செய்த பதிவு: 1239286

கவிதை மிகவும் நன்று .

நீர்வளமும் , நிலவளமும் இல்லாமல் செல்வத்தால் மட்டும் உயர்ந்து நிற்பது நாடு ஆகாது .
நீர்வளம் , நிலவளம் , மலைகள் ,காடுகள் , ஆறுகள் ,அருவிகள், குளங்கள் ஏரிகள் , வயல்கள் என அனைத்தும் தன்னகத்தே கொண்டதே நாடு ஆகும் . வெறும் மனிதர்களின் தொகுப்பு மட்டும் நாடு ஆகுமா ?

" நாடென்ப நாடா வளத்தன " என்பார் வள்ளுவர் .

தேடி வருந்தாமல் எல்லா வளங்களையும் இயற்கையாகவே தன்னிடம் கொண்டிருப்பதுதான் நாடு என்பது இதன் பொருள் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 19, 2017 9:48 am

சிங்கப்பூரின் குடிநீர் தேவையை மலேசியாதான்
பூர்த்தி செய்து வந்தது
-
ஆனால், 2005 ஆம் ஆண்டிலிருநு
சிங்கப்பூரில் கடல்நீரை குடிநீராக்குத் திட்டம்
வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது
-
2005-ஆம் ஆண்டு, கடல்நீரைக் குடிநீராக்கும்
சிங்கப்பூரின் முதலாவது ஆலையில் உற்பத்தியான
ஒரு கனமீட்டர் தண்ணீரின் விலை, 78 காசு. தான்
-
அயல்நாட்டைச் சார்ந்திராமல், குடிநீருக்கு சுயதேவை
பூர்த்தி பெற்ற நாடாக விளங்குகிறது
-
ஊழலற்ற அரசு நிர்வாகம் என்பதால் எந்த திட்டமும்
வீண் போவதில்லை....
-
அதே போல் காடு வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தி
அதிலும் தன்னிறைவடைந்துள்ளார்கள்
-

-

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Apr 19, 2017 10:21 am

சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு 1571444738 சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக