புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 12:40 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 5:56 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 4:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:25 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 7:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமர் தெரசா மே அறிவிப்பு இங்கிலாந்தில் முன்கூட்டியே பொது தேர்தல் நடத்த முடிவு Poll_c10பிரதமர் தெரசா மே அறிவிப்பு இங்கிலாந்தில் முன்கூட்டியே பொது தேர்தல் நடத்த முடிவு Poll_m10பிரதமர் தெரசா மே அறிவிப்பு இங்கிலாந்தில் முன்கூட்டியே பொது தேர்தல் நடத்த முடிவு Poll_c10 
85 Posts - 79%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமர் தெரசா மே அறிவிப்பு இங்கிலாந்தில் முன்கூட்டியே பொது தேர்தல் நடத்த முடிவு Poll_c10பிரதமர் தெரசா மே அறிவிப்பு இங்கிலாந்தில் முன்கூட்டியே பொது தேர்தல் நடத்த முடிவு Poll_m10பிரதமர் தெரசா மே அறிவிப்பு இங்கிலாந்தில் முன்கூட்டியே பொது தேர்தல் நடத்த முடிவு Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் தெரசா மே அறிவிப்பு இங்கிலாந்தில் முன்கூட்டியே பொது தேர்தல் நடத்த முடிவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 19, 2017 12:14 am

லண்டன்:
இங்கிலாந்து அரசின் பதவிக்காலம் முடிய இன்னும்
3 ஆண்டுகள் இருக்கும் நிலையில், வரும் ஜூன் 8ம் தேதி
பொதுத் தேர்தல் நடத்தும் திட்டத்தை பிரதமர் தெரசா மே
அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற இங்கிலாந்து
முடிவெடுத்தது. இதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
இந்த விஷயத்தில் நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி
இடையே கருத்து வேறுபாடு உள்ளது.

இதனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியபின்
அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிர்க்கட்சிகள்
முட்டுக்கட்டையை ஏற்படுத்தும்.
இதனால் அரசு திறம்பட செயல்பட முடியாத நிலை ஏற்படும்.

இங்கிலாந்தில் பழமைவாத கட்சியின் பதவிக்காலம் 2020ம்
ஆண்டுதான் முடிகிறது. ஆனால் அதற்கு முன்பாக பொதுத்
தேர்தலை சந்தித்து ஆட்சிக்கு வந்தால்தான், அரசின்
ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்த முடியும் என தெரசா மே
கருதுகிறார்.

நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்துக்குப்பின் பொதுத்
தேர்தலை இந்தாண்டு ஜூன் 8ம் தேதி நடத்த விரும்புவதாக
இங்கிலாந்து பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த நாடாளுமன்றத்தில்
மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை. இதற்கான
மசோதாவை நாடாளுமன்றத்தில் தெரசா மே இன்று தாக்கல்
செய்கிறார். இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு
தெரிவிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.

இது குறித்து எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தலைவர்
ஜெரிமி கார்பின் கூறுகையில், ‘‘முன்கூட்டியே தேர்தல்
நடத்தும் தெரசா மேவின் முடிவை வரவேற்கிறேன்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த தவறிய ஆளும்
கட்சிக்கு, தொழிலாளர் கட்சி சிறந்த மாற்றாக விளங்கும்’’
என்றார்
-
--------------------------------
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக