புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் இனவெறி அமெரிக்காவில் சீக்கியரின் டர்பனை பறித்து தாக்குதல் Poll_c10மீண்டும் இனவெறி அமெரிக்காவில் சீக்கியரின் டர்பனை பறித்து தாக்குதல் Poll_m10மீண்டும் இனவெறி அமெரிக்காவில் சீக்கியரின் டர்பனை பறித்து தாக்குதல் Poll_c10 
56 Posts - 74%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 11%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் இனவெறி அமெரிக்காவில் சீக்கியரின் டர்பனை பறித்து தாக்குதல் Poll_c10மீண்டும் இனவெறி அமெரிக்காவில் சீக்கியரின் டர்பனை பறித்து தாக்குதல் Poll_m10மீண்டும் இனவெறி அமெரிக்காவில் சீக்கியரின் டர்பனை பறித்து தாக்குதல் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
மீண்டும் இனவெறி அமெரிக்காவில் சீக்கியரின் டர்பனை பறித்து தாக்குதல் Poll_c10மீண்டும் இனவெறி அமெரிக்காவில் சீக்கியரின் டர்பனை பறித்து தாக்குதல் Poll_m10மீண்டும் இனவெறி அமெரிக்காவில் சீக்கியரின் டர்பனை பறித்து தாக்குதல் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் இனவெறி அமெரிக்காவில் சீக்கியரின் டர்பனை பறித்து தாக்குதல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 19, 2017 5:42 am

நியூயார்க்:
அமெரிக்காவில் கார் ஓட்டுனரான சீக்கிய வாலிபரின்
தலைப்பாகையை பறித்து அவர் மீது பயணிகள் தாக்குதல்
நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் சீக்கிய மதம் குறித்த விழிப்புணர்வை
அமெரிக்க மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் தேசிய
சீக்கிய பிரசாரம் என்ற அமைப்பின் சார்பில் ஒரு மாத
காலத்திற்கு பிரசாரம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், அங்கு கார் ஓட்டுனராக உள்ள 25 வயது
சீக்கிய வாலிபர் ஒருவரை பயணிகள் கும்பல் கேலி செய்து
தாக்குதல் நடத்தியுள்ளது.

பஞ்சாப்பை சேர்ந்த இவரது பெயர் ஹர்கிரத் சிங்,
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அகதியாக அமெரிக்காவில்
தஞ்சமடைந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு பெண் உட்பட 4 பேரை
மேடிசன் ஸ்கொயர் கார்டனில் இருந்து காரில் ஏற்றி வந்துள்ளார்.
அவர்கள் கூறிய இடத்தை கார் நெருங்கிய நிலையில் ஓட்டுனர்
ஹர்கிரத் சிங் தவறான முகவரிக்கு அழைத்து வந்துவிட்டதாக
காரில் பயணம் செய்தவர்கள் சிங்குடன் வாக்குவாதத்தில்
ஈடுபட்டுள்ளனர்.

அனைவரும் மது அருந்தி இருந்ததால் எந்த இடத்துக்கு
செல்லவேண்டும் என்பதையும் அவர்கள் சரியாக கூறவில்லை
என தெரிகிறது. இதனால் சிங் குழப்பமடைந்துள்ளார்.

இந்நிலையில் அவர்கள் சிங்கை தகாத வார்த்தைகளால்
திட்டியுள்ளனர். மேலும் அவரது தலைப்பாகையை பிடுங்கியதோடு,
போனையும் பறித்து கொண்டதாக தெரிகிறது.

இதனால் அவர்களை அமைதியாக இருக்கும்படி சிங்
கெஞ்சியுள்ளார். அப்போது அந்த வழியாக போலீசார் வந்துள்ளனர்.
இதனைபார்த்த அந்த கும்பல் காரில் இருந்து இறங்கி தப்பி சென்றது.

இது தொடர்பாக சிங் கொடுத்த புகாரின்பேரில் போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
---------------------------------
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக