புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிந்தி எங்கெல்லாம் பயன்படுத்த வேண்டும்?.. குடியரசு தலைவர் அளித்த ஒப்புதல் இதுதான் I_vote_lcapஹிந்தி எங்கெல்லாம் பயன்படுத்த வேண்டும்?.. குடியரசு தலைவர் அளித்த ஒப்புதல் இதுதான் I_voting_barஹிந்தி எங்கெல்லாம் பயன்படுத்த வேண்டும்?.. குடியரசு தலைவர் அளித்த ஒப்புதல் இதுதான் I_vote_rcap 
108 Posts - 74%
heezulia

19 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

273 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிந்தி எங்கெல்லாம் பயன்படுத்த வேண்டும்?.. குடியரசு தலைவர் அளித்த ஒப்புதல் இதுதான்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84788
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 17, 2017 8:31 pm

நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வ மொழிகள் பற்றி பரிந்துரைகள்
அளிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு கடந்த ஆறு
ஆண்டுகளாக ஹிந்தி பிரபலப்படுத்த 117 பரிந்துரைகளைக்
கொடுத்துள்ளது.

அதில் சிலவற்றை நிராகரித்த குடியரசுத் தலைவர்,
ஒரு சில பரிந்துரைகளுக்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த பரிந்துரைகள் :

* ஹிந்தி தெரிந்த அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் இனி
ஹிந்தியில்தான் உரையாற்ற வேண்டும்.
குடியரசுத் தலைவரும் ஹிந்தியில் தான் உரையாற்ற
வேண்டும்.

* ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான டிக்கெட்டுகளில் ஹிந்தி
பயன்படுத்த வேண்டும்.

* ஏர் இந்தியா விமானங்களின் பயணிகள் படிக்க ஹிந்தி
புத்தகங்கள், நாளிதழ்கள் வைக்க வேண்டும்.

குடியரசுத் தலைவர் நிராகரித்த பரிந்துரைகள் :

* மத்திய அரசு பணியிடங்களில் அமர்த்தப்படுபவர்களுக்கு
குறைந்தப்பட்ச ஹிந்தி மொழி அறிவு இருக்க வேண்டும்
என்ற பரிந்துரை நிராகரிப்பு.

* பொதுத்துறை நிறுவனங்கள் தகவல் பரிமாற்றங்களை
ஹிந்தியில்தான் செய்ய வேண்டும் என்ற பரிந்துரை
நிராகரிக்கப்பட்டுள்ளது.

* சி.பி.எஸ்.இ மற்றும் கேந்திரா பள்ளிகளில் எட்டாம் வகுப்பு
முதல் பத்தாம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயம் ஆக்கப்பட
வேண்டும் என்ற பரிந்துரையை மாநில அரசுகளின் ஒப்புதல்
இருந்தால் செயல்படுத்தலாம் என்று பிரணாப் முகர்ஜி
தெரிவித்துள்ளார்.

தற்போது குடியரசுத் தலைவராக இருக்கும்
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம்
நிறைவடைகிறது. நாடாளுமன்றத்தில் ஹிந்தியில் பேச
வேண்டும் என்ற உத்தரவால், அடுத்த குடியரசுத் தலைவர்
ஹிந்தியில் மட்டுமே உரையாற்றுவார் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
-
------------------------------
-விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக