புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொய் முகம்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அம்மாவிற்கு, தண்ணீர் மற்றும் மாத்திரையை எடுத்து வைத்தவள், ''அம்மா... எழுந்து சாப்பிடு. மாத்திரை கொடுத்திட்டு, 'டயபர்' போட்டுட்டு போகணும்... ஏற்கனவே நேரம் ஆச்சு,'' பரபரத்தாள் கவிதா.
தட்டுத் தடுமாறி எழுந்து உட்கார்ந்த அம்மா, ''ஏண்டி.... என்னைப் போட்டு இப்படி படுத்துறே... அவசரமா சாப்பிட முடியுமா...'' என்று முனங்க, ''நம்ம ரெண்டு பேரோட தலைவிதியும் இப்படி கஷ்டப்படணும்ன்னு இருக்கு... என்ன செய்ய...'' என்றாள் வெடுக்கென!
ஒன்றும் பேசாமல், சாப்பிட ஆரம்பித்தாள், அம்மா. பர்சையும், மொபைல்போனையும் மறக்காமல் எடுத்துக் கொண்டாள், கவிதா.
அதற்குள், அம்மா சாப்பிட்டு முடிக்க, மாத்திரையையும், தண்ணீரையும் கொடுத்து சாப்பிட சொல்லியவள், டயபரை போட்டு விட்டாள்.
''அம்மா... 'டிவி' ரிமோட் பக்கத்தில இருக்கு; பிளாஸ்கில் பால் வைச்சிருக்கேன். பத்திரமா இரு... பூட்டிட்டு போறேன்,'' என்றபடியே, வெளியே நடந்து, வீட்டைப் பூட்டி, பஸ் ஸ்டாப் நோக்கி நடந்தாள்.
பஸ் வர நேரமாக, டென்ஷன் அதிகமானது. 'வேலை செய்யும் பங்களா போய் சேர, இன்னும், அரை மணி நேரமாவது ஆகும். நேற்றே ராகவி அக்கா, 'சீக்கிரம் வா'ன்னு சொன்னாங்க; லேட்டா போனா கோபப்படுவாங்களே... இந்த வேலை, நல்லபடியா நிலைக்கணும்; அப்ப தான், அம்மாவ ஓரளவாவது நல்லபடியா கவனிச்சுக்க முடியும்...' என நினைத்தாள். பஸ் வர கூட்டத்தில், அடித்து, பிடித்து ஏறினாள்.
பேருந்தை விட்டு இறங்கி, வேகமாக நடந்து பங்களாவை அடைந்து, மாடிப் படியேற, எதிர்ப்பட்டாள், அவ்வீட்டு மருமகள் ராகவி.
''என்ன கவிதா... சீக்கிரம் வான்னு சொன்னா ஏன், கேட்க மாட்டேங்கற... மாற்றுப் பணிப் பெண்ணும் போயாச்சு; நீ வர்ற வரைக்கும், பாட்டியை நான் கவனிக்க வேண்டியிருக்கு... என் வேலை பூரா அப்படியே கிடக்கு,'' என்று எரிஞ்சு விழுந்தபடியே, படியிறங்கினாள் ராகவி.
ஒரு நிமிடம், பாட்டி அறை முன் நின்று, தன்னை ஆசுவாசப்படுத்தி, உதட்டில் புன்னகையை வரவழைத்து, அறைக்குள் நுழைந்தாள் கவிதா.
''பாட்டிம்மா... கவிதா வந்திட்டேன்; ராத்திரி நல்லா தூங்குனீங்களா... காலை டிபன் சாப்பிட்டாச்சா... மாத்திரையெல்லாம் போட்டுகிட்டீங்களா,'' என்றபடி, பாட்டியின் அருகில், நாற்காலியை இழுத்து போட்டு உட்கார்ந்தாள்.
''வாடிம்மா... வந்திட்டியா, ஒருநாளாவது சீக்கிரம் வர்றியா... எப்ப பாரு லேட்டாத்தான் வர்ற... ராகவிக்கு, எங்கிட்ட பேச பிடிக்காது; எரிஞ்சு எரிஞ்சு விழுவா... 85 வயசாகியும், ஆண்டவன் என்னை அழைக்க மாட்டேங்கறான். நான் போய் சேந்தா, தூக்கி போட்டுட்டு, அவங்கவங்க வேலைய பாப்பீங்க... ஆண்டவன், தண்டனையா ஆயுச போட்டிருக்கான். நடக்கவும் முடியல; பாத்ரூம் போக கூட, அடுத்தவங்க தயவு வேண்டியிருக்கு,'' என்று பாட்டி புலம்ப, அவளின் கையை, ஆறுதலாக பிடித்துக் கொண்டாள் கவிதா.
தொடரும்.........

''ஏன் பாட்டி இப்படி பேசுறீங்க...உங்கள பாத்துக்க நான் இருக்கேன். ராகவி அக்காவுக்கு, நிறைய வேலை, டென்ஷன்; அதனால, கோபமா பேசிருப்பாங்க... அதவிட்டு தள்ளுங்க; நேத்து நைட்டு, ஆஞ்சனேயர் சீரியல் பாத்தீங்களா... ஆஞ்சனேயர் கடலை கடக்கும் போது, ராட்சசி தடுத்தாள், அப்புறம் என்னாச்சு பாட்டி...'' என, ஆர்வமாய் கேட்பது போல கேட்டு, பாட்டியை, 'டைவர்ட்' செய்தாள்.
''அத ஏண்டி கேட்கற கனகா,'' என, உற்சாகமாக நேற்று பார்த்த ஆஞ்சனேயர் சீரியலை சொல்ல ஆரம்பித்தார். கவிதாவை வாய்க்கு வந்த பேரைச் சொல்லி கூப்பிடுவது பாட்டியின் வழக்கம் என்பதால், அதைப் பொருட்படுத்தாமல், கதையை கேட்டபடியே, பாட்டியை தூக்கி, சேரில் உட்கார வைத்து, படுக்கையை தட்டி, உதறி, வேறு பெட்ஷீட், தலையணை உறை மாற்றி, திரும்ப பாட்டியை படுக்க வைத்தாள்.
'டயபர்' போடுவது, பாட்டிக்கு பிடிக்காத விஷயம்; எனவே, 'பெட்பேன்' வைத்து, சிறுநீரை, 'டாய்லெட்டில்' ஊற்றி, கையை, டெட்டால் போட்டு கழுவினாள். பின், கீழே போய் ஜூஸ் போட்டு எடுத்து வந்து, பாட்டியை தோளில் சாத்தி உட்கார வைத்து, குடிக்க வைத்தாள். அன்றைய பேப்பரை வாசித்து காண்பித்தாள்.
''காஞ்சனா... நாங்க திருச்சில இருந்தப்போ...'' என, பாட்டி பழைய கதைகளை ஆரம்பிக்க, கவிதாவிற்கு அலுப்பாக இருந்தது. ஆயிரம் முறையாவது, இந்த கதைகளை கேட்டு இருப்பாள். தினமும், கேட்டு கேட்டு, சலித்து போயிருந்தாலும், ஆர்வமாக கேட்பது போல, நடிக்க கற்றுக் கொண்டிருந்தாள்.
பாட்டிக்கு உடம்பில் பெரிதாக எந்த வியாதியும் கிடையாது. ஒருமுறை கீழே விழுந்ததிலிருந்து, நடக்க முடியாமல் போய் விட்டது. அதற்கு பின், இரவில் ஒரு பெண்ணும், காலையில் கவிதாவும் பாட்டியை கவனித்துக் கொள்ள நியமிக்கப்பட்டனர்.
கவிதாவுக்கு, அம்மாவின் ஞாபகம் வந்தது. அம்மாவும், பாட்டியை போலவே நடக்க முடியாமல், படுக்கையில் விழுந்து விட்டவள். நன்றாக இருந்தவரை, உழைக்க அஞ்சியதில்லை, அம்மா. கணவன் கைவிட்டு விட்டு ஓடி விட, தன் ஒரே மகளை கஷ்டப்பட்டு உழைத்து, 'நர்சிங்' படிக்க வைத்தாள்.
திடீரென வந்த விஷக் காய்ச்சல், அம்மாவை படுக்கையில் தள்ளி விட்டது; மூளையில் பாதிப்பு ஏற்பட, அதிலிருந்து மீண்டாலும், நடக்க முடியாமல் போனது. தட்டுத் தடுமாறி, படுக்கையில் மட்டுமே அவளால் உட்கார முடிந்தது. எல்லா பொறுப்புகளையும், அம்மா கவனித்துக் கொண்டதால், கவலையில்லாமல் இருந்த கவிதாவுக்கு, குடும்ப பொறுப்பு முழுவதும் தலையில் விழுந்தது. ஏதோ இந்த வேலை கிடைத்ததால், கைக்கும், வாய்க்கும் ஓடியது; சொந்த வீடாக போனதால், வாடகை கொடுப்பது மிச்சமானது.
பெரிய சேமிப்போ, சொத்தோ இல்லாத நிலையில், எதிர்காலம் பயமுறுத்தினாலும் தனக்கிருக்கும் கவலைகளை வெளிக்காட்டாமல் பாட்டியை நன்றாக கவனித்துக் கொண்டாள்.
பாட்டிக்கு, மதியம் சாப்பாடு கொடுத்து, அவர் சற்று தூங்கியதும், தான் எடுத்து வந்திருந்த சாப்பாட்டை, சாப்பிட ஆரம்பித்தாள்.
பாட்டி தூங்கி எழுந்ததும், தூக்கி உட்கார வைத்து, தலைக்கு எண்ணெய் வைத்து, சீவி, ரப்பர் பேண்டு போட்டு விட்டாள். பின், முகத்தை துடைத்து, லேசாக பவுடர் போட்டு, நைட்டியை மாற்றி விட்டாள். ராகவி கொடுத்த டீயை, கொண்டு வந்து கொடுத்து, குடிக்க வைத்தாள். 6:00 மணி ஆகியும், இரவு வரவேண்டிய பெண் வராதது டென்ஷனாக இருந்தது; ராகவியிடம் கேட்கவும், பயமாக இருந்தது.
பஸ் பிடித்து போய், காய்கறி கடையில், காய்கறி வாங்க வேண்டும். அம்மாவுக்கு மாத்திரை, 'டயபர்' வாங்க வேண்டும் 'லேட்'டானால் அம்மா டென்ஷனாகி விடுவாள். பக்கத்து வீட்டு அக்காவிடம் சாவி இருப்பதால், கதவை திறந்து, 'லைட்'டை போட்டு, அம்மாவை பார்த்து போவாள். அதுவே, பெரிய ஆறுதலாக இருந்தது கவிதாவிற்கு!நல்லவேளையாக, இரவு பணிக்கு வரவேண்டிய பெண் வந்துவிட, அவசரமாக கிளம்பி, பஸ் ஏறினாள் கவிதா.
கடைக்கு போனால் நேரமாகி விடும்; அம்மா தனியாக இருப்பாள். காலை ஒழித்து போட்ட பாத்திரங்களை கழுவி, அம்மாவின் துணியை துவைத்து போட்டு, வீடு கூட்டி, மறுநாள் சமையலுக்கு வேண்டியதை தயார் செய்து, நினைக்கவே மூச்சு முட்டியது. அம்மா நன்றாக இருந்த போது, தனக்கு எந்த பொறுப்பையும் கொடுத்ததில்லை என்ற நினைவும், எட்டிப் பார்த்தது.பூட்டை திறந்து, உள்ளே நுழைந்தாள்.
''கவி வந்துட்டியாடி... இருட்டிப் போச்சு; ஏன் இவ்வளவு லேட்டு, 7:30 மணியாச்சு,'' என, அம்மா கூற, ''கவர்னர் உத்தியோகம் பாக்கிறேன் பாரு... வேலை முடிஞ்சதும், கார் தயாரா நிக்கும்; ஏறி, வீடு வந்து சேர,'' எரிச்சலோடு சிடுசிடுத்தாள்.
''மாத்திரை வாங்கிட்டு வந்தியாடி?'' அம்மா கேட்க, ''ஒருநாள் சாப்பிடலேன்னா ஒண்ணும் ஆயிடாதும்மா... வந்து நுழையும் முன்னே, தொணதொணங்கறேயே,'' என கோபமாக கூறியவள், ஹேண்ட்பேக்கை தூக்கி சேரில் வீசி, தொப்பென நாற்காலியில் உட்கார்ந்தாள்.
'வீட்டிலும், முகமூடி அணிய முடியாது; பொய் முகம் கொண்டு, பொறுமையாக பேச முடியாது...' என்ற நிதர்சனம் புரிய, அலுப்போடு, வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.
தி.வள்ளி

பாவம் அவள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1