புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_m10ஒரு நல்ல Whatsup பகிர்வு! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நல்ல Whatsup பகிர்வு!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 17, 2017 10:36 am

ஒரு நல்ல Whatsup பகிர்வு!

நான் நல்லவன் என்பதற்கு சாட்சி, நான் செய்த எந்தத் தவறுக்கும் சாட்சி இல்லை என்பதே !

கடைசியில் இது சரியாகும் என்று நம்புங்கள். சரியாகாவிட்டால் இது கடைசி இல்லை என்று நம்புங்கள்.

ஆசையை கட்டுப்படுத்த புத்தனாக பிறக்கத் தேவையில்லை. நடுத்தர குடும்பத்தில் ஆணாக பிறத்தலே போதுமானதாகிறது.

வெள்ளி இரவுப் பேருந்துகள் கனவுகளையும், ஞாயிறு இரவுப் பேருந்துகள் நினைவுகளையும் சுமந்து செல்கின்றன.

வாழ்ந்து முடித்த கோழியும் வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே பிரியாணி என்கிறோம்.

ஒரு நாளைக்கு ஐந்து டிரெஸ் மாற்ற வேண்டுமானால் பணக்காரனாக இருக்க வேண்டிய அவசியமில்லை, கைக்குழந்தையாக இருந்தாலே போதும்.

உயிர் மட்டுமே உலகின் சிறந்த வாசனைப் பொருள். அது இல்லையேல் உடல் நாற்றமெடுக்கும்.

ஏமாற்றங்கள் பழகிவிட்டன. இந்த முறை அதில் என்ன புதுமை இருக்கப் போகிறது என்ற ஆவல் தான் அதிகமாக எதிர்பார்க்க வைக்கிறது.

உலகத்தின் குறைகளை எல்லாம் கண்டு பிடிக்கும் சிலருக்கு தன் குறைகள் மட்டும் தெரியாமல் போவதற்கு பெயர் தான் சுயநலம்.

நெருக்கமானவர்களிடம் நாம் நம்பி சொன்ன வார்த்தைகளை மூன்றாம் மனிதர் வாயால் கேட்கையில் அவமானப் படுகிறது நம் நம்பிக்கை.

கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்பித் தொலைக்கிறோம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 17, 2017 5:33 pm

அனைத்தும் அருமை மா பகிர்வுக்கு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 17, 2017 5:35 pm

ஜாஹீதாபானு wrote:அனைத்தும் அருமை மா பகிர்வுக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1239089

நன்றி பானு, ஆனால் முதல் வரி கொஞ்சம் நெருடலாக இருக்கிறது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 17, 2017 5:44 pm

நான் நல்லவன் என்பதற்கு சாட்சி, நான் செய்த எந்தத் தவறுக்கும் சாட்சி இல்லை என்பதே !

மிகவும் உண்மை.
சிலரின் சில விஷயங்கள் தெரியாது இருப்பதால்தான்
இன்றும் சிலரை சீலர்களாகவே பார்க்கிறோம்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 17, 2017 5:56 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:அனைத்தும் அருமை மா பகிர்வுக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1239089

நன்றி  பானு, ஆனால் முதல் வரி கொஞ்சம் நெருடலாக இருக்கிறது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1239091

செய்யும் தவறுக்கு சாட்சி இல்லாமல் இருப்பவன் எப்படி நல்லவனாக இருக்க முடியும் .

அந்த வாக்கியம் தவறாதான் தோணுது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 17, 2017 6:06 pm

செய்யும் போது தவறு என உணராதவன், பின்பு தவறை உணர்ந்து மனதிற்குள் புழுங்கிக்கொண்டு இருப்பவன். இது மாதிரி பல நல்லவர்கள் உண்டு.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 17, 2017 6:44 pm

T.N.Balasubramanian wrote:செய்யும் போது தவறு என உணராதவன், பின்பு தவறை உணர்ந்து மனதிற்குள் புழுங்கிக்கொண்டு இருப்பவன். இது மாதிரி பல நல்லவர்கள் உண்டு.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1239097

அப்படியும் இருக்கலாம் ஐயா.

\\நான் நல்லவன் என்பதற்கு சாட்சி, நான் செய்த எந்தத் தவறுக்கும் சாட்சி இல்லை என்பதே !// இந்த வாக்கியத்தில் ஒரு திமிர்த்தனம் தெரிகிறது.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 17, 2017 8:11 pm

வாய்க்கால் வரப்பு தகராறில் எதிரியை இரவு
நேரத்தில் கொன்று விடுகிறான்....சாட்சி ஏதும்
இல்லை என்று ஆணவமாகவும் சொல்கிறான்.
-
சாகுந்தறுவாயில் உள்ளவன் சொன்னான்:
நிலவு பார்த்துக் கொண்டிருக்கிறது என்று!!
-
ஓராண்டு ஓடி விட்டது...
-
கயிற்றுக்கட்டிலில் படுத்து வானத்தை  பார்த்தவன்
கண்ணில் நிலவு பட்டது....நிலவு சாட்சி என்று
கொலையுண்டவன் சொன்னதை நினைத்து
சிரித்தான்...
-
மனைவி ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டாள்,
நடந்ததை சொன்னான்!
-
மனைவியிடம் ரகசியம் காக்கும்படி வேண்டிக்
கொண்டான்....
-
அவளால் ரகசியம் காக்க முடியவில்லை, ஊரெல்லாம்
தெரிந்தது...
-
பின் என்ன?...கைதாகி ஜெயிலுக்குப் போனானாம்
-
கதை சொல்லும் நீதி

-
சாட்சி இல்லை என்றாலும் தெய்வம் நின்று கொல்லும்
என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 18, 2017 12:35 am

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:செய்யும் போது தவறு என உணராதவன், பின்பு தவறை உணர்ந்து மனதிற்குள் புழுங்கிக்கொண்டு இருப்பவன். இது மாதிரி பல நல்லவர்கள் உண்டு.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1239097

அப்படியும் இருக்கலாம் ஐயா.

\\நான் நல்லவன் என்பதற்கு சாட்சி, நான் செய்த எந்தத் தவறுக்கும் சாட்சி இல்லை என்பதே !// இந்த வாக்கியத்தில் ஒரு திமிர்த்தனம் தெரிகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1239105

ம்ம்.. ஆமாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 18, 2017 12:36 am

ayyasamy ram wrote:வாய்க்கால் வரப்பு தகராறில் எதிரியை இரவு
நேரத்தில் கொன்று விடுகிறான்....சாட்சி ஏதும்
இல்லை என்று ஆணவமாகவும் சொல்கிறான்.
-
சாகுந்தறுவாயில் உள்ளவன் சொன்னான்:
நிலவு பார்த்துக் கொண்டிருக்கிறது என்று!!
-
ஓராண்டு ஓடி விட்டது...
-
கயிற்றுக்கட்டிலில் படுத்து வானத்தை  பார்த்தவன்
கண்ணில் நிலவு பட்டது....நிலவு சாட்சி என்று
கொலையுண்டவன் சொன்னதை நினைத்து
சிரித்தான்...
-
மனைவி ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டாள்,
நடந்ததை சொன்னான்!
-
மனைவியிடம் ரகசியம் காக்கும்படி வேண்டிக்
கொண்டான்....
-
அவளால் ரகசியம் காக்க முடியவில்லை, ஊரெல்லாம்
தெரிந்தது...
-
பின் என்ன?...கைதாகி ஜெயிலுக்குப் போனானாம்
-
கதை சொல்லும் நீதி

-
சாட்சி இல்லை என்றாலும் தெய்வம் நின்று கொல்லும்
என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1239108

சூப்பர் கதை ! சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக