புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விமானத்தை கடத்தி தகர்ப்பதாக மிரட்டல்: சென்னை, மும்பை, ஐதராபாத் விமான நிலையங்களில் அதிஉயர் பாதுகாப்பு
Page 1 of 1 •
விமானத்தை கடத்தி தகர்ப்பதாக மிரட்டல்: சென்னை, மும்பை, ஐதராபாத் விமான நிலையங்களில் அதிஉயர் பாதுகாப்பு
#1238850மும்பை,
கடத்தல் எச்சரிக்கையை அடுத்து விமான நிலையங்களில்
பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என பிடிஐ செய்தி
வெளியிட்டு உள்ளது.
சென்னை, மும்பை மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில்
விமானத்தை கடத்துவதற்காக சாத்தியாமான முயற்சிகள்
எடுக்கப்படும் என பாதுகாப்பு முகமைகளுக்கு தகவல் கிடைத்து
உள்ளது, இதனையடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
விமான நிறுவனங்கள் பயணிகள் கடைசி நிமிடத்தில் வருவதை
சற்று விடவேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளன.
விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு
அளிக்குமாறும் பயணிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
சென்னை, மும்பை, ஐதராபாத் விமான நிலையங்களில்
பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதையடுத்து
சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.
பாதுகாப்பு பணியில் கூடுதல் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர்
ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர
சோதனை நடத்தி வருகிறார்கள்.
விமான நிலையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் பலத்த
சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. வெளிநாட்டு முனையம்,
உள்நாட்டு முனையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் கூடுதல்
சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதனால். சென்னை விமான நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது.
பாதுகாப்பு கருதி சென்னை விமான நிலையத்தில்
இன்று ஒரு நாள் மட்டும் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு
உள்ளது.
சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் உள்ளதா. என்பது குறித்து
கண்காணிப்பு காமிரா மற்றும் ரோந்து பணி மூலம் போலீசார் தீவிர
கண் காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இதே போல் மும்பை, ஐதராபாத்
விமான நிலை யத்திலும் உச்சகட்ட பாது காப்பு போடப்பட்டு உள்ளது.
கடந்த ஜனவரி 2015-ம் ஆண்டும் இதுபோன்ற விமான கடத்தல் முயற்சி
தொடர்பாக எச்சரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து விமான
நிலையங்களில் விமான கடத்தல்களுக்கு எதிராக நேர்த்தியாக
செயல்படுவது தொடர்பாக விமான நிலையங்களில் பாதுகாப்பு படை
வீரர்களின் பயிற்சியும் நடைபெற்றது.
அப்போது ஏர் இந்தியாவின் விமானம் ஆப்கானிஸ்தானுக்கு கடத்த
திட்டமிடப்பட்டதாக எச்சரிக்கப்பட்டு இருந்தது.
-
-------------------------------
தினத்தந்தி
Re: விமானத்தை கடத்தி தகர்ப்பதாக மிரட்டல்: சென்னை, மும்பை, ஐதராபாத் விமான நிலையங்களில் அதிஉயர் பாதுகாப்பு
#1238912- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்..
Similar topics
» விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
» விமானம் கடத்தப்படுவதாக தொலைபேசி மிரட்டல்: : விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு
» மும்பை-ஐதராபாத், சென்னை-மைசூரு இடையே அதிவேக ரெயில் பாதை: மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும்
» அடுத்த சுற்றை எட்டும் முனைப்பில் மும்பை அணி: மும்பை இந்தியன்ஸ்-ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் இன்று மோதல்
» 2 நாள் பயணமாக ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|