புதிய பதிவுகள்
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 13:12

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 13:11

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 13:09

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:21

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 12:03

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 1:44

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 1:37

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 1:36

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 1:32

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Today at 1:29

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Today at 1:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 23:43

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 23:41

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 23:00

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:50

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:49

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:46

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 20:45

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 20:44

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 20:39

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:36

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:20

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:57

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:57

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:41

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 16:09

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 16:00

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:19

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:51

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:36

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:59

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:32

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 12:37

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 10:45

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:38

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 5:46

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:47

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:08

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 14 Jul 2024 - 22:07

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:54

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:47

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:41

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun 14 Jul 2024 - 21:34

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:33

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:25

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:21

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_m10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10 
31 Posts - 49%
heezulia
அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_m10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10 
16 Posts - 25%
Dr.S.Soundarapandian
அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_m10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10 
6 Posts - 10%
T.N.Balasubramanian
அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_m10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10 
4 Posts - 6%
prajai
அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_m10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10 
2 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_m10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_m10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10 
1 Post - 2%
Rutu
அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_m10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10 
1 Post - 2%
rajuselvam
அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_m10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_m10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10 
216 Posts - 43%
heezulia
அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_m10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10 
200 Posts - 39%
Dr.S.Soundarapandian
அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_m10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10 
24 Posts - 5%
i6appar
அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_m10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_m10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_m10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_m10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10 
13 Posts - 3%
prajai
அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_m10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_m10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_m10அப்படியா,சேதி ! – ஜென் கதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்படியா,சேதி ! – ஜென் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82970
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 15 Apr 2017 - 22:39


ஹாக்கின் ஒரு ஜென் ஞானி.
அவர் குடிசைக்கு அருகில் அழகிய ஜப்பானியப் பெண்
தன் பெற்றோருடன் வாழ்ந்து வந்தாள். திடீரென
அவள் கர்ப்பமானாள். பெற்றோர் பதறினர்.

குழந்தைக்குத் தகப்பன் யார் என அவள் கூற மறுத்தாள்.
மற்றவர் வற்புறுத்தலால் ஹாக்கின் தான் காரணமென்று
கூறி விட்டாள்.

பெற்றோர் ஜென் ஞானியிடம் சென்று கோபப்பட்டு
கத்தினார்கள். அவர் அமைதியாக, “”அப்படியா,சேதி !”
என்று மட்டுமே கூறினார்.

குழந்தை பிறந்ததும் ஹாக்கின் அதனை எடுத்து வளர்த்து
வந்தார். இதனால் அவருக்குக் கெட்டபெயர் உண்டாயிற்று.
ஆனால், அவர் கவலைப்படவில்லை !

குழந்தைக்குத் தேவையான எல்லா பொருட்களையும்
வாங்கிக் கொடுத்து பாதுகாத்து வந்தார். ஓராண்டு
சென்றது. குழந்தையின் தாய், அந்தக் குழந்தையின்
தகப்பன் உள்ளூர் மீன் அங்காடியில் வேலை செய்பவன்தான்
என்ற உண்மையைத் தன் பெற்றோர்களிடம் கூறினாள்.

பெண்ணின் பெற்றோர் ஹாக்கினிடம் சென்று தங்கள்
தவறுக்கு மன்னிப்பு கேட்டனர். அவர் “”அப்படியா, சேதி !”
என்று கூறிவிட்டு, குழந்தையைத் திரும்பக் கொடுத்தார்.
=
—————————————-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 15 Apr 2017 - 22:55

ஓஹோ அப்பிடியா ...செய்தி?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 16 Apr 2017 - 19:21

உண்மையான ஞானி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9791
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun 16 Apr 2017 - 21:27

சூப்பருங்க



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக