புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?
Page 1 of 1 •
- aarulதளபதி
- பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009
NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது? என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.
- NHM Writer மென்பொருள் Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.
- மேலும்
Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான
பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது. - இவை
மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word,
MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக
வேலை செய்கின்றது. - வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.
- தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.
- ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.
- ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.
- இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.
கணினியில் டவுன்லோட் செய்த கோப்புவை (File) இன்ஸ்டால் செய்ய
(NHMWriterSetup1511.exe) என்ற கோப்புவை இரண்டு முறை கிளிக் செய்து ரன்
செய்யவும். பின்னர் கீழ் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும். முதல் படி (Step 1) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
![NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb12](https://2img.net/h/lh3.ggpht.com/kmdfaizal/SQXXU3d2I5I/AAAAAAAAAFY/aynpplZW2rc/image_thumb12.png)
![NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb13](https://2img.net/h/lh6.ggpht.com/kmdfaizal/SQXXX7WV4EI/AAAAAAAAAFg/L9Zd0pcykc8/image_thumb13.png)
![NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb141](https://2img.net/h/lh6.ggpht.com/kmdfaizal/SQXXb75J5UI/AAAAAAAAAFo/GbpeCS_UkFY/image_thumb141.png)
![NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb15](https://2img.net/h/lh6.ggpht.com/kmdfaizal/SQXXdgp6fzI/AAAAAAAAAFw/rwfa-dVffjI/image_thumb15.png)
![NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb17](https://2img.net/h/lh3.ggpht.com/kmdfaizal/SQXXg5zaL4I/AAAAAAAAAF4/aMWGCXwFmaM/image_thumb17.png)
![NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb18](https://2img.net/h/lh3.ggpht.com/kmdfaizal/SQXXjY9wirI/AAAAAAAAAGA/d0EcowjEB0U/image_thumb18.png)
![NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb20](https://2img.net/h/lh4.ggpht.com/kmdfaizal/SQXXmaAlYXI/AAAAAAAAAGI/ggNIXsUHetI/image_thumb20.png)
![NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb22](https://2img.net/h/lh6.ggpht.com/kmdfaizal/SQXXnpPq00I/AAAAAAAAAGQ/j_7Q4WVuO4c/image_thumb22.png)
ஓர் குறியீடு (Icon) தெரிந்தால் NHM Writer தற்போது இயங்கி கொண்டுள்ளது
என்று அர்த்தம். இதன் மூலம் NHM Writer ரை நீங்கள் பயன்படுத்த முடியும்.
தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு தேர்வு செய்வது? நான்
முன்பே கூறியது போல் நீங்கள் விரும்பும் தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு
செய்ய மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து
இடது (Left) பட்டனை கிளிக் செய்தால், திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு
தெரியும். அதில் நீங்கள் விரும்பிய தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு
செய்யவும்.
![NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb221](https://2img.net/h/lh3.ggpht.com/kmdfaizal/SQXXpeZ4SSI/AAAAAAAAAGY/Ybx3Bkp7zr8/image_thumb221.png)
Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon)
உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால்
திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
![NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image12_thumb1](https://2img.net/h/lh4.ggpht.com/kmdfaizal/SQXXsSetGtI/AAAAAAAAAGg/nNLHtGcfytY/image12_thumb1.png)
செட்டிங் என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள
திரைவிளக்கப்படம் தெரியும். அதில் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகைக்கு மாற்ற
உதவும் Alt Key மற்றும் எண்னை மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம்.
![NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb5](https://2img.net/h/lh6.ggpht.com/kmdfaizal/SQXXupRCt9I/AAAAAAAAAGo/Hlx-upNeZy0/image_thumb5.png)
முதலில் தமிழில் தட்டச்சு செய்ய எந்தெந்த தமிழ் எழுத்து, தட்டச்சு
பலகையில் எந்தெந்த பொத்தானில் உள்ளது? என்பதை அறிவது அவசியம். ஆகவே
தான் உங்களுக்கு உதவியாக நீங்கள் தட்டச்சு செய்யும் போது உங்கள் கண் முன்
அந்த தட்டச்சு பலகையின் விளக்கப்படம் கொண்டுவர NHM Writer உதவி
புரிகின்றது. அதற்கு நீங்கள், மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon)
உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் போதும்.
திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
![NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image12_thumb1](https://2img.net/h/lh4.ggpht.com/kmdfaizal/SQXXsSetGtI/AAAAAAAAAGg/nNLHtGcfytY/image12_thumb1.png)
On-Screen Keyboard என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள
திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.
![NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb9](https://2img.net/h/lh3.ggpht.com/kmdfaizal/SQXXyPhpRfI/AAAAAAAAAGw/VIsdCBxXS5E/image_thumb9.png)
தெரிந்தவரை தமிழில் தட்டச்சு செய்பவர்கள் ஆரம்பத்தில் பிரச்சனையாக
கருதுவது மேற் குறிப்பிட்ட தமிழ் எழுத்துக்களை தான். அவற்றை தட்டச்சு
செய்ய NHM Writer, Key Preview என்ற எளிய வழியை ஏற்படுத்தி உள்ளது. Key
Preview என்ற திரையை பார்க்க மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon)
உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால்
திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
![NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image12_thumb1](https://2img.net/h/lh4.ggpht.com/kmdfaizal/SQXXsSetGtI/AAAAAAAAAGg/nNLHtGcfytY/image12_thumb1.png)
![NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb14](https://2img.net/h/lh6.ggpht.com/kmdfaizal/SQXXzjgCvdI/AAAAAAAAAG4/vTxYeaF5Rp8/image_thumb14.png)
நீங்கள் a என்ற ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் அதற்கு ”ய” என்ற தழிழ்
எழுத்து உங்கள் திரையில் விழும். நீங்கள் அந்த ”ய” என்ற தழிழ் எழுத்தை
”ய்” என்றோ, அல்லது ”யா” என்றோ மாற்ற விரும்பினால் "a;" அல்லது ah என்று
தட்டச்சு செய்ய வேண்டும். உங்களுக்கு உதவியாக கீழ் உள்ள திரைவிளக்கப்படம்
உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.
![NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb19](https://2img.net/h/lh4.ggpht.com/kmdfaizal/SQXX1RXdSVI/AAAAAAAAAHA/eHGiuZlWqsM/image_thumb19.png)
http://www.ziddu.com/download/7538210/nhmwritter.rar.html
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1