புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_m10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10 
91 Posts - 61%
heezulia
NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_m10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_m10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_m10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10 
7 Posts - 5%
viyasan
NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_m10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10 
1 Post - 1%
eraeravi
NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_m10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_m10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_m10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10 
283 Posts - 45%
heezulia
NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_m10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_m10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_m10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_m10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10 
19 Posts - 3%
prajai
NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_m10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_m10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_m10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_m10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10 
7 Posts - 1%
mruthun
NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_m10NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Sun Nov 29, 2009 6:52 am

NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது? என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

  1. NHM Writer மென்பொருள் Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.
  2. மேலும்
    Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான
    பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.
  3. இவை
    மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word,
    MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக
    வேலை செய்கின்றது.
  4. வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.
  5. தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.
  6. ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.
  7. ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.
  8. இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.
NHM Writer எவ்வாறு டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி? NHM Writer என்ற மென்பொருளை கீழ் உள்ள இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும். எவ்வாறு டவுன்லோட் செய்வது திரை விளக்கப்படம்.
கணினியில் டவுன்லோட் செய்த கோப்புவை (File) இன்ஸ்டால் செய்ய
(NHMWriterSetup1511.exe) என்ற கோப்புவை இரண்டு முறை கிளிக் செய்து ரன்
செய்யவும். பின்னர் கீழ் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும். முதல் படி (Step 1) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும். NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb12 2ஆம் படி (Step 2) இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும். NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb13 3ஆம் படி (Step 3) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb141 4ஆம் படி (Step 4) இதில் தமிழ் மொழியை தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும். NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb15 5ஆம் படி (Step 5) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb17 6ஆம் படி (Step 6) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும் NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb18 பின்னர் மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்யப்படும். NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb20 NHM Writer யை எவ்வாறு பயன்படுத்துவது? NHM Writer பயன்படுத்த கணினியின் கீழ் பகுதியில் உள்ள Toolbar ரில் வலது மூலையில் மணி போன்ற NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb22
ஓர் குறியீடு (Icon) தெரிந்தால் NHM Writer தற்போது இயங்கி கொண்டுள்ளது
என்று அர்த்தம். இதன் மூலம் NHM Writer ரை நீங்கள் பயன்படுத்த முடியும்.
தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு தேர்வு செய்வது? நான்
முன்பே கூறியது போல் நீங்கள் விரும்பும் தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு
செய்ய மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து
இடது (Left) பட்டனை கிளிக் செய்தால், திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு
தெரியும். அதில் நீங்கள் விரும்பிய தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு
செய்யவும். NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb221 தேர்வு செய்த பின்னர் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யமுடியும். மேலும் எளிதாக தமிழில் தட்டச்சு தேர்வு, செய்ய Alt Key மற்றும் 4 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும். தமிழ் தட்டச்சுவிலிருந்து ஆங்கில மொழி தட்டச்சு பலகைக்கு மாற்ற, Alt Key மற்றும் 0 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும். செட்டிங்கை எவ்வாறு மாற்றுவது? NHM
Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon)
உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால்
திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும். NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image12_thumb1 அதில்
செட்டிங் என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள
திரைவிளக்கப்படம் தெரியும். அதில் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகைக்கு மாற்ற
உதவும் Alt Key மற்றும் எண்னை மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம். NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb5 தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு அறிந்து கொள்வது? முதன்
முதலில் தமிழில் தட்டச்சு செய்ய எந்தெந்த தமிழ் எழுத்து, தட்டச்சு
பலகையில் எந்தெந்த பொத்தானில் உள்ளது? என்பதை அறிவது அவசியம். ஆகவே
தான் உங்களுக்கு உதவியாக நீங்கள் தட்டச்சு செய்யும் போது உங்கள் கண் முன்
அந்த தட்டச்சு பலகையின் விளக்கப்படம் கொண்டுவர NHM Writer உதவி
புரிகின்றது. அதற்கு நீங்கள், மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon)
உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் போதும்.
திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும். NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image12_thumb1 அதில்
On-Screen Keyboard என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள
திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும். NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb9 நீங்கள் இதை வைத்து தட்டச்சு செய்யும் எழுத்து எங்கு உள்ளது என்பதை எளிதில் பார்த்து தட்டச்சு செய்ய முடியும். யா,ய்,யூ,யி,யீ போன்ற எழுத்துக்களை எவ்வாறு தட்டச்சு செய்வது? எனக்கு
தெரிந்தவரை தமிழில் தட்டச்சு செய்பவர்கள் ஆரம்பத்தில் பிரச்சனையாக
கருதுவது மேற் குறிப்பிட்ட தமிழ் எழுத்துக்களை தான். அவற்றை தட்டச்சு
செய்ய NHM Writer, Key Preview என்ற எளிய வழியை ஏற்படுத்தி உள்ளது. Key
Preview என்ற திரையை பார்க்க மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon)
உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால்
திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும். NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image12_thumb1 அதில் Key Preview என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும் NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb14 உதாரணமாக
நீங்கள் a என்ற ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் அதற்கு ”ய” என்ற தழிழ்
எழுத்து உங்கள் திரையில் விழும். நீங்கள் அந்த ”ய” என்ற தழிழ் எழுத்தை
”ய்” என்றோ, அல்லது ”யா” என்றோ மாற்ற விரும்பினால் "a;" அல்லது ah என்று
தட்டச்சு செய்ய வேண்டும். உங்களுக்கு உதவியாக கீழ் உள்ள திரைவிளக்கப்படம்
உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும். NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? Image_thumb19 நீங்கள் இதை பார்த்து, எந்த ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் என்ன தமிழ் எழுத்து வரும் என்பதை நன்றாக அறிந்து செய்ய முடியும். இனி உங்கள் தமிழ் தட்டச்சு, தமிழை போலவே இனிதாக இருக்கும்! வளர்க இனிய தமிழ் மற்றும் இணைய தமிழ்!!! link:
http://www.ziddu.com/download/7538210/nhmwritter.rar.html

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக