புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_c10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_m10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_c10 
44 Posts - 59%
heezulia
கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_c10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_m10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_c10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_m10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_c10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_m10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_c10 
3 Posts - 4%
viyasan
கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_c10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_m10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_c10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_m10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_c10 
236 Posts - 42%
heezulia
கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_c10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_m10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_c10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_m10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_c10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_m10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_c10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_m10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_c10 
13 Posts - 2%
prajai
கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_c10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_m10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_c10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_m10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_c10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_m10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_c10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_m10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_c10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_m10கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும்


   
   
aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Sat Nov 28, 2009 7:32 am













#fullpost{display:inline;}




கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Cmalarnews_98719424010

கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Cmalarnews_32142275572

கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும் Cmalarnews_62580507994




கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் அது இயங்கத் தொடங்கும் முன்பாகவே கம்ப்யூட்டர்
முடங்கிப் போகலாம். ஆனால் முடங்கிப் போவது அனைத்து நேரங்களிலும் நடக்காது.
இங்கு சில வழக்கமான எர்ரர் செய்திகளும், அவற்றிற்கான காரணங்களும் இங்கு
தரப்படுகின்றன.



1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது: இதற்குக்
காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மானிட்டர் கேபிள்,
டேட்டா கேபிள், ராம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில்
பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத்தையும் சரி பார்க்கவும்.

2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது: ராம் மெமரி சிப் தொடர்பில்
கோளாறு இருக்கலாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியுள்ளனவா
எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் இவை சற்று இடம்
பெயர்ந்திருக்கலாம்.

3. மூன்று பீப் – ஒன்று நீளமாக, இரண்டு குறைவாக: இந்த ஒலி கிடைத்தால்
டிஸ்பிளே கார்டில் பிரச்சினை. இந்த கார்டை ஒரு முறை எடுத்து திரும்ப
பொருத்தவும். பிரச்சினை தொடர்ந்தால் இதனை மாற்ற வேண்டிய திருக்கும்.

4. மூன்று நீளமான பீப் ஒலி, சம கால இடைவெளியில்: பயாஸ் அல்லது ராம்
செட்டிங்ஸ் பிரச்சினை. ராம் சிப் மற்றும் பயாஸ் செட்டிங்ஸ் செக்
செய்திடவும்.

5. தொடர்ந்த பீப் ஒலி: கீ போர்டு பிரச்சினை. எடுத்துக்காட்டாக உங்கள்
விரல்கள் ஏதேனும் தொடர்ந்து ஒரு கீயை அழுத்திக் கொண்டிருக்கலாம்; அல்லது
ஏற்கனவே அழுத்தப்பட்ட கீ, தூசி அல்லது வேறு பிரச்சினையால், மேலே எழாமல்
அழுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கலாம்.

6. பிளாப்பி டிஸ்க் டிரைவின் எல்.இ.டி. விளக்கு தொடர்ந்து எரிகிறது:
டேட்டா கேபிள் மாட்டியதில் சிக்கல் உள்ளது. கேபிள் முறுக்கப்பட்டுள்ளதா
என்று பார்க்கவும்.

7. மானிட்டர் திரையில் எந்த டிஸ்பிளேயும் இல்லை: ஹார்ட் டிஸ்க் கேபிள்
தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது. சரியாகப் பொருத்தவும். அதில் உள்ள சிகப்பு
மார்க் பவர் சப்ளையைப் பார்த்து இருக்க வேண்டும்.

8. பவர் எல்.இ.டி. எரியவில்லை: மெயின் பவர் வரும் வயர் சரியாகப் பொருந்தி
உள்ளதா எனப் பார்க்கவும். எஸ்.எம்.பி.எஸ். சரியாக வேலை செய்கிறதா எனச்
சோதிக்கவும். மதர் போர்டுக்கான இணைப்பும் சரியாக இருக்க வேண்டும்.
9.CMOS Error என்று
செய்தி வருகிறது: மதர் போர்டில் உள்ள 3 வோல்ட் பேட்டரியினை மாற்றவும்.
அதன் ஒரிஜினல் செட்டிங்ஸை நீங்களே கொண்டு வரவும். இதற்கு கம்ப்யூட்டருடன்
தரப்பட்ட சீமாஸ் செட் அப் சார்ட் பார்க்கவும்.
10. FDD Error காட்டுகிறது,
பிளாப்பி டிரைவ் சரியாகச் செயல்படவில்லை: எப்.டி.டி.யின் பவர் கார்ட்,
டேட்டா கேபிள் சரியாக அதன் இடத்தில் பொருத்தப்பட்டுள்ளதா என்று
பார்க்கவும். சீமாஸ் செட்டிங்ஸ் சரி பார்த்துவிட்டு பிளாப்பி டிரைவும்
சரியாக உள்ளதா என்று கவனிக்க வேண்டும்.



11. HDD Error or Hard Disk Failure என்று
செய்தி வருகிறது. பவர் தரும் கேபிள் சரியாகப் பொருத்தப் பட்டுள்ளதா என்று
பார்க்கவும். ஒரு முறை எடுத்து, இணைக்கும் இடத்தில் உள்ள தூசியினை
நீக்கிப் பொருத்திப் பார்க்கவும். ஹார்ட் டிஸ்க் சரியாகப்
பொருத்தப்பட்டுள்ளதனை உறுதி செய்திடவும். ஹார்ட் டிஸ்க்கிற்கான டேட்டா
கேபிளையும் ஒரு முறை எடுத்து, சுத்தம் செய்து மீண்டும் இணைக்கவும். சீமாஸ்
செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் பாராமீட்டர்கள் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளதா
எனச் சோதனை செய்திடவும். அல்லது செட்டிங் பார்ட்டிஷனை சோதனை செய்திடவும்.
இதற்கு எப்டிஸ்க் (FDisk) கட்டளை கொடுத்து பின் ட்ரேக் 0 ஆக பார்மட் செய்திடவும்.



12. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது:
எஸ்.எம்.பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை
செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி
செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு.
மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர்
காட்டப்படும்.

13. மானிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது: டிஸ்பிளே கார்டு சரியாகப்
பொருத்தப்பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே
புகுந்தும் இந்த வேலையைச் செய்திடலாம். அல்லது வீடியோ மெமரியில் பிரச்சினை
இருக்கலாம்.
14. திரைக் காட்சி அதிர்கிறது: மானிட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல்லது ரேடியோ அலைகள் உருவாகலாம்.

15. சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக்கிறது: கம்ப்யூட்டருக்கான மின்
இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லாமல் இருக்கலாம். எனவே மெயின் பவர்
கேபிளைச் சோதிக்கவும்.
16. Non System Disk Error: :
பிளாப்பி டிரைவில் பூட் பண்ண முடியாத வேறு டிஸ்க் இருக்கலாம். அல்லது
ஹார்ட் டிஸ்க்கிற்கான சீமாஸ் செட் அப்பில் தவறு இருக்கலாம். ஹார்ட்
டிஸ்க்கில் பார்ட்டிஷன் உருவாக்கப்படாமல் இருக்கலாம். ஹார்ட் டிஸ்க்
பார்ட்டிஷன் பார்மட் செய்யப்படாமல் இருக்கலாம்.
17. Missing Operating System: சிடம் இயக்குவதற்கான பைல்கள் இல்லாமல் இருக்கலாம் – குறிப்பாக Command.com என்னும் பைல். இதனுடன் IO.sys, MS_DOS.sys ஆகிய பைல்களும் ஒரு சிஸ்டம் இயங்க முதல் தேவைகளாகும். இவை சரியாக உள்ளனவா என்று பார்க்கவும்.
18. Missing Command Interpretor: Command.com பைல் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். அல்லது அழிக்கப் பட்டிருக்கலாம்.
19. IO Error : சீமாஸ்
செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று தரப்பட்டிருப்பது சரியாக
இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம்
சரியானதல்ல.
20.Divide Over Flow எர்ரர் மெசேஜ்: சில டைரக்டரிகள் அல்லது பைல்கள் கிராஷ் ஆகி இருக்கலாம். CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி அவற்றைச் சரி செய்திடவும்.
21. செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து
சத்தம் வருகிறது: சீரான மின்சாரம் தரப்படவில்லை. கேபிள்கள் சரியாகப்
பொருத்தப்படவில்லை. ஹார்ட் டிஸ்க்குகளில் ஙு கனக்டர் கேபிள்
பொருத்தப்பட்டிருந்தால் எடுத்துவிட்டு சரியான கேபிளைப் பொருத்தவும்.
ஹார்ட் டிஸ்க் பலவீனமாக இருக்க வேண்டும். அல்லது பெரும் அளவில் பேட்
செக்டார்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.
22. ஹார்ட் டிஸ்க் ப்ராசஸ் செய்கையில் முடங்கி நிற்கிறது: CHKDSK/F அல்லது SCANDIS பயன்படுத்தி பேட் செக்டார்களைச் சோதனை செய்திடவும். நிறைய இருந்தால் மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடவும்.
23. Hard Disk Not Detected: பவர் கனெக்டர்களைச் சோதனை செய்திடவும். டேட்டா கேபிள்களைச் சரி பார்க்கவும். ஜம்ப்பர்களைச் சோதனை செய்திடவும்.
24. ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் காட்டப்படவில்லை: ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், தற்போதுள்ள மதர்போர்டுடன் இணைந்து போகவில்லை.
25. MMX/DLL FILE MISSING : இந்த
பைல்கள் பவர் திடீரென நின்று போனதால் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ்
பாதித்திருக்கலாம். எனவே இந்த பைல்களை வேறு ஒரு கம்ப்யூட்டரிலிருந்து
காப்பி செய்து இதற்கு மாற்றவும். உங்களுடையது பழைய விண்டோஸ் 98
ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனில் அதனை மீண்டும் இன்ஸ்டால் செய்திடவும்.

பொதுவாக கம்ப்யூட்டர் இயங்காமல் நின்று போய்விட்டால்,உடனே ஒரு பதற்றம்
நம்மைத் தொற்றிக் கொள்ளும். என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று பல்வேறு விதமாக
நாமாகவே எண்ணிக் கொள்வோம். அத்தகைய பதற்றத்தைத் தணிக்கவே இந்த விளக்கம்
தரப்பட்டுள்ளது. எனவே பிரச்சினையின் தன்மையைப் புரிந்து கொண்டு,உங்களால்
கம்ப்யூட்டர் கேபினைத் திறந்து சரி செய்ய முடியவில்லை என்றால் அதற்கான
டெக்னீஷியனை அழைத்து சரி செய்திடவும்.


பேஸ் புக் முந்துகிறது

சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களாக ஆர்குட் மற்றும் பேஸ்புக் ஆகிய தளங்கள்
இன்டர்நெட் மக்களிடையே புகழ் பெற்ற தளங்களாக இயங்குகின்றன. ஆன்லைன் மக்கள்
தொகை இந்தியாவில் 4 கோடியே 70 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில்
பெரும்பாலானவர்களைத் தங்கள் பக்கம் இழுக்க ஆர்குட் மற்றும் பேஸ்புக்
தளங்களிடையே எப்போதும் போட்டி இருந்து கொண்டுள்ளது.

அண்மையில் பேஸ்புக் அதன் தளத்தில் ஒரு அப்ளிகேஷன் பைலை பதிந்து பயன்படுத்த
அனுமதி தந்துள்ளது. இதனைப் பயன்படுத்தினால், கூகுள் இயக்கும் ஆர்குட்
தளத்திலிருந்து, காண்டாக்ட் தகவல்கள் அனைத்தையும் எளிதாகக் கொண்டு வரலாம்.
குறிப்பாக ஆர்குட் மற்றும் பேஸ்புக் ஆகிய இரண்டு தளங்களிலும் அக்கவுண்ட்
வைத்திருப்பவர்கள், இதைப் பார்த்தால் தங்களுடைய அக்கவுண்ட் டேட்டாவினை
பேஸ்புக்கிற்குக் கொண்டு போக எண்ணுவார்கள். இதன் மூலம் பேஸ்புக்கின் ஆன்
லைன் ஜனத்தொகை உயரும். இந்த வகையில் இந்தியாவில் ஆர்குட், பேஸ்புக்
தளத்திலிருந்து சரியான ஆபத்தைத்தான் சந்தித்துள்ளதாக, ஆன்லைன் விஷயங்களில்
ஆய்வு நடத்துபவர்கள் கருதுகின்றனர். அக்டோபர் 1 அன்று இந்த அப்ளிகேஷன்
தரப்பட்டு பலரும் இதனைப் பயன்படுத்திப் பார்க்க முயன்றனர். அப்போது
பிரச்சினைகள் பல ஏற்பட்டு, அனைவரும் தங்கள் விரக்தியைட் தெரிவித்தனர்.
மறுநாளே பிரச்சினை சரி செய்யப்பட்டு, பேஸ்புக் நிர்வாகம் மன்னிப்பு கேட்க,
பலரும் தங்கள் டேட்டாவினை பேஸ்புக்கிற்கு மாற்றிக் கொண்டனர். இது பற்றி
கூகுள் நிறுவனத்தின் ஆர்குட் தள நிர்வாகிகளைக் கேட்ட போது தாங்கள் தங்கள்
வாடிக்கையாளர்களை ஒரு சோஷியல் நெட்வொர்க் உள்ளாக சிறைப் பிடித்து வைக்க
விரும்பவில்லை என்றும், யாரும் எதனையும் பயன்படுத்தலாம் என்றும்
தெரிவித்தார்.

ஆனால் பேஸ்புக்கைப் பொருத்தவரை, இது அதன் பலத்தைக் காட்டும்
முயற்சியாகும். ஆகஸ்ட்டில் மட்டும் இதன் ஜனத்தொகை பத்து லட்சம் உயர்ந்தது.
ஆனால் ஆர்குட் ஜனத்தொகை 20 லட்சம் குறைந்தது. இப்படியிருக்க புதிதாய்
பேஸ்புக் தரும் அப்ளிகேஷன் இன்னும் பலரை, அத்தளத்திற்கு மாற்றிக் கொள்ள
தூண்டுதலாய் இருக்கிறது.


source:dinamalar



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக