புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_c10கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_m10கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_c10 
56 Posts - 73%
heezulia
கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_c10கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_m10கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_c10கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_m10கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_c10கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_m10கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_c10கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_m10கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_c10 
221 Posts - 75%
heezulia
கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_c10கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_m10கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_c10கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_m10கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_c10கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_m10கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_c10 
8 Posts - 3%
prajai
கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_c10கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_m10கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_c10கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_m10கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_c10கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_m10கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_c10 
3 Posts - 1%
Barushree
கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_c10கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_m10கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_c10கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_m10கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_c10கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_m10கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி


   
   
aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Sat Nov 28, 2009 10:06 pm















கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Img1091127025_1_2இணைய‌த்‌தை‌ப் ப‌ற்‌றி அ‌றி‌ந்தவ‌ர்க‌ள் அனைவரு‌க்கு‌ம் கூகுள் ப‌ற்‌‌றியு‌ம் தெ‌ரியு‌ம். எ‌ந்தவொரு ‌விஷய‌த்தையு‌ம் ஒரு நொடி‌யி‌ல் அ‌றி‌ந்து கொ‌ள்ள உதவு‌ம் கூகு‌ள் இணைய தள‌ம், குழ‌ந்தைக‌ள் ‌தின‌த்தையொ‌ட்டி நவ‌ம்ப‌ர் 14ஆ‌ம் தே‌தி இ‌ந்‌திய குழ‌ந்தைகளு‌க்கு ஓ‌விய‌ப் போ‌ட்டி ஒ‌ன்றை நட‌த்‌தியது.

இ‌ந்த போ‌ட்டி‌யி‌ல் ப‌ங்கே‌ற்கு‌ம் குழ‌ந்தைக‌ள், கூகு‌ள் எ‌ன்ற வா‌ர்‌த்தையை மையமாக வை‌த்து, இ‌ந்‌திய பெருமையை ‌விள‌க்கு‌ம் ‌விதமாக ஓ‌விய‌‌ம் வரைய வே‌ண்டு‌ம்.

இ‌ந்த
போ‌ட்டி‌யி‌ல் வெ‌ற்‌றி பெறு‌ம் குழ‌ந்தை‌யி‌ன் பட‌ம் இ‌ந்‌தியா‌வி‌ல்
கூகு‌ள் இணைய‌த்‌தி‌ன் முக‌ப்‌பி‌ல் வெ‌ளியாகு‌ம். மேலு‌ம், ‌சிற‌ந்த
ஓ‌விய‌த்தை வரையு‌ம் குழ‌ந்தை‌க்கு ஒரு மடி‌க் க‌ணி‌னியு‌ம் ப‌ரிசாக வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று அ‌‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தது.

குழந்தைகளின் புதுமை படைக்கும் திறனை வளர்க்கும் விதத்தில் இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மொத்தம் 4 ஆயிரம் குழந்தைகள் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பரிசுக்கான சிறந்த ஓவியத்தை தேர்வு செய்யும் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது.

கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Doodle-4-google-archit-singhகூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Doodle-4-google-my-india-tanmay-singhஇ‌தி‌ல்
ஏராளமான குழ‌ந்தைக‌ள் ப‌ங்கே‌ற்று த‌ங்களது த‌னி‌த் ‌திறமையை‌க்
கா‌ட்டின‌ர். ப‌ரிசு பெரு‌ம் ஓ‌விய‌த்தை தே‌ர்வு செ‌ய்ய தே‌ர்வு‌க்
குழு‌வின‌ர் ‌திண‌றி‌ப் போன‌தி‌ல் இரு‌ந்தே அவ‌ர்களது ‌திறமையை நா‌ம்
அ‌றியலா‌ம்.

அதனால் சிறப்பான 600 படங்களை தேர்வு செய்து இணைய
தளத்தில் வெளியிட்டனர். 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடந்த போட்டியில்
முதன்மையான 30 ஓவியங்களை வரைந்த மாணவர்களின் கருத்துகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு ஊக்கப்படுத்தப்பட்டது.

கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Img1091127025_1_3கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி Img1091127025_1_1இறுதியில்
அந்த 600 படங்களிலும் சிறந்த 3 படங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு
அறிவிக்கப்பட்டது. மூன்று பரிசுகளையும் வடமாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகளே
தட்டிச் சென்றனர். முதல் பரிசு பெற்றவர் அரியானா மாநிலம் குர்கான் என்ற
இடத்தை சேர்ந்த புருபிரதாப்சிங் என்ற 4-ம் வகுப்பு மாணவர் ஆவார். 2-வது
பரிசு போபால் நகரைச் சேர்ந்த ஹாதியா அப்ரிடி என்ற 1-ம் வகுப்பு
மாணவருக்கும், 3-வது பரிசு நாசிக் நகரைச் சேர்ந்த பி.ஜாதவ் என்ற 8-ம்
வகுப்பு மாணவருக்கும் கிடைத்தது.

மாணவர்களின் ஓவியங்கள்
ஒவ்வொன்றும் இந்தியாவின் சிறப்புகளை குறிப்பிடும் வகையில் அமைந்திருந்தன.
முதல் பரிசு பெற்ற பிரதாப் சிங்கின் ஓவியத்தில், தேசியப் பறவையான மயில் ,
சுதந்திரத்தை உணர்த்தும் கல்வி , சந்திரனில் தண்ணீரை கண்டுபிடித்த
சந்திரயான் , இந்தியாவின் வளர்ச்சி , தியாகத்தைக் குறிக்கும் அமர்ஜவான்
ஜோதி , மற்றும் காந்திஜி ஆகிய படங்கள் இடம்பெற்று கூகுளின் லோகோவை
உருவாக்கும் வகையில் டூடுல் கார்ட்டூன் சித்தரிக்கப்பட்டு இருந்தது.

முதல்
பரிசு பெற்ற புருபிரதாப்சிங்கிற்கு ஒரு லேப்டாப் பரிசு வழங்கப்பட்டது.
மேலும் அவர் படிக்கும் பள்ளியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.1 லட்சம்
ஊக்கத்தொகை கொடுக்கப்பட்டது. அவர் வரைந்த கார்ட்டூன் கூகுள் இணையத்தின்
முதல்பக்கத்தில் வெளியிடப்பட்டு இருந்தது.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Nov 28, 2009 11:49 pm

கூகு‌‌ள் நட‌த்‌திய ஓ‌விய‌ப் போ‌ட்டி 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக