புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் பார்வை: ப.பாண்டி - நிறைவான சினிமா!
Page 1 of 1 •
-
சினிமாவில் ஸ்டன்ட் மாஸ்டராக இருந்த ராஜ்கிரணின்
காதலும் வாழ்வுமே 'ப.பாண்டி'.
ராஜ்கிரண மகன் வீட்டில் பேரக் குழந்தைகளுடன்
பொழுதைக் கழிக்கிறார். காதலுக்கு உதவுவது, காரைத்
தள்ளிவிடுவது, கஞ்சா வியாபாரத்தைத் தடுப்பது என
உதவி செய்யப் போய் அது எல்லாம் மகன்
பிரசன்னாவுக்கு தொந்தரவாகவே அமைகிறது.
அந்த எரிச்சலில் ராஜ்கிரணிடம் கோப முகம் காட்டுகிறார்
பிரசன்னா. இனி யாருக்கும் தொந்தரவு கொடுக்கக் கூடாது
என்று முடிவெடுக்கிறார் ராஜ்கிரண். அதற்குப் பிறகு என்ன
நடக்கிறது, ராஜ்கிரண் என்ன ஆகிறார் ,
எங்கே செல்கிறார் என்பது மீதிக் கதை.
பெற்றோர் பிள்ளைகளை கவனித்துக் கொள்ளும்
முறையையும், பெரியவர்களின் தனிமையும் எப்படிப்பட்டதாக
இருக்கிறது என்பதை அழகாகவும் அழுத்தமாகவும் சொல்லி
இருக்கிறார் இயக்குநர் தனுஷ்.
அறிமுக இயக்குநர் என்பதற்கான எந்த சுவடும் இல்லாமல்
உணர்வுகளை கச்சிதமாக சொன்ன விதத்தில் தனுஷ்
கவனிக்க வைக்கிறார்.
ஸ்டன்ட் மாஸ்டருக்குரிய உடல் மொழி, தோற்றத்துடன்
ராஜ்கிரன் கம்பீரம். தன்னளவில் நல்லது என்று நினைத்து
உதவுவது, அதனால் வரும் சங்கடங்களை சமாளிப்பது,
கள்ளம்கபடமில்லால் மனதை வெளிப்படுத்துவது,
குட்டீஸ்களுடன் உற்சாகமாய் இருப்பது, மாறாக் காதலுடன்
அன்பில் திளைப்பது, வார்த்தை தவறினால் கோபப்படுவது,
ஆக்ஷனில் அதகளம் பண்ணுவது என படம் முழுக்க
தேர்ந்த நடிப்பை ராஜ்கிரண் வழங்கியுள்ளார்.
பொறுப்பை உணர்ந்து செயல்படுவதும், நினைவுகளில் மூழ்கி
கரைவதுமாக ரேவதி தன் கதாபாத்திரத்தை மிகச் சரியாகக்
கையாள்கிறார்.
அடக்கமான, தேவையான நடிப்பை எந்தக் குறையுமில்லாமல்
பிரசன்னா வழங்கியிருக்கிறார். ஏக்கத்தையும், இழப்பையும்
அவர் வெளிப்படுத்துவிதம் மிக யதார்த்தம். சாயாசிங், ரின்சன்,
ராகவன், சவி ஷர்மா, வித்யுலேகா, செண்ட்ராயன் ஆகியோர்
பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.
சுமார் 25 நிமிட ஃபிளாஷ்பேக் காட்சி படத்தின் ஜீவனாய்
எதிரொலிக்கிறது. தனுஷ் - மடோனா செபாஸ்டியனின் காதல்
அத்தியாயம் படத்துக்கு வலு சேர்க்கிறது.
கிராமத்து வாசத்தையும், நகரத்தின் மறுபக்கத்தையும்
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் நம் கண்களுக்குக் கடத்துகிறார்.
ஷான் ரோல்டனின் இசை படத்துக்கு கூடுதல் பலம். ஒரு
சூரக்காத்து ஊரைப் பார்த்து போகுது, வீசும் காத்தோடதான்,
வெண்பனி மலரே ஆகிய பாடல்கள் மனதில் நிற்கின்றன.
ஃபிளாஷ்பேக் காட்சியின் பின்னணி இசையில்
இளையராஜாவை இதயத்தில் நிறுத்தி இசையமைத்திருக்கும்
விதம் ரசனை.
''அவங்கதான் நம்ம வாழ்க்கை, நம்ம அவங்க வாழ்க்கையா'',
''உன் பையன் வாழ்க்கையையும் உன் பேரப் பசங்க
வாழ்க்கையையும் வாழ்றியே தவிர உன் வாழ்க்கையை
வாழ்ற மாதிரி எனக்குத் தெரியலை'','' 28 வயசானாலும்
60 வயசானாலும் துணை துணைதான்'', ''வேலை வரலாம்
போகலாம் வெட்டிதான் நிரந்தரம்'' ''ஏன் மழையில நனையுற?
குடைக்குள் வா…'' ,
''ஏன் குடைக்குள் இருக்கே? மழைக்கு வா'' போன்ற பளிச்
வசனங்கள் அர்த்தமுள்ளவை.
அப்பா- மகன்- பேரன் உறவின் பாசப் பிணைப்பு, சரக்கடித்துவிட்டு
ராஜ்கிரண் மகனிடம் பேசும் காட்சி, பேரிளம் வயதில் இருக்கும்
காதலின் அடர்த்தியை ஃபேஸ்புக்கில் பரிமாறும் தருணங்கள்,
பதில் வராமல் காத்திருக்கும் படபடப்பு, அதற்குப் பிறகான
துணிச்சல் என அழகான தருணங்களை பதிவு செய்திருக்கிறார்
இயக்குநர் தனுஷ்.
அலுவலகத்தில் பிரசன்னா பேசும் வசனம் கிளிஷேவாக
அமைந்துவிடுகிறது. இதுபோன்ற சின்ன சின்ன குறைகளைத்
தவிர்த்துப் பார்த்தால் 'ப.பாண்டி' நிறைவான சினிமா.
-
-----------------------------------
உதிரன்
தி இந்து
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்.. இன்னும் பார்க்கவில்லை .............நன்றி அண்ணா
ரேவதி- ராஜ்கிரண் பேசும் டயலாக்குகள் ;
குறிப்பாக சில ரொமான்ஸ் டயலாக் மக்களிடம்
அமோகமாய் ரீச் ஆகிறது
அனைத்து பாடலையும் பின்னணியில் ஒலிக்க வைத்தது
நைஸ்
-
முக்கால் வாசி படம் சுமார் என்றாலும் கடைசி
அரை மணியில் நிச்சயம் ரசிக்க வைத்து நெகிழ்வோடு
மகிழ்ச்சியாக அனுப்புகிறார்கள்
-
----------------------------------------
ஒரு ரசிகரின் அனுபவம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1