புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_c10 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_m10 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_c10 
11 Posts - 41%
heezulia
 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_c10 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_m10 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_c10 
6 Posts - 22%
Dr.S.Soundarapandian
 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_c10 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_m10 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_c10 
6 Posts - 22%
i6appar
 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_c10 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_m10 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_c10 
3 Posts - 11%
Jenila
 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_c10 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_m10 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_c10 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_m10 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_c10 
100 Posts - 41%
ayyasamy ram
 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_c10 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_m10 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_c10 
88 Posts - 36%
i6appar
 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_c10 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_m10 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_c10 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_m10 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_c10 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_m10 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_c10 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_m10 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_c10 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_m10 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_c10 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_m10 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_c10 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_m10 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_c10 
2 Posts - 1%
prajai
 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_c10 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_m10 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 13, 2017 4:26 am

 தமிழில் கைவிடப்பட்டது 'குயின்' ரீமேக் Llxsuw0ORCSPEt3AIaDa+queenremake_3095251f
-
தமிழில் தமன்னா நடிப்பில் உருவாகவிருந்த
'குயின்' ரீமேக் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மார்ச் 2014-ல் விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரனாவத்
நடிப்பில் வெளியான படம் 'குயின்'. அனுராக் காஷ்யப் மற்றும்
விக்கிரமாதித்யா தயாரித்த இப்படத்தினை வயாகாம் நிறுவனம்
வெளியிட்டது.

விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இப்படம்
அமோக வரவேற்பைப் பெற்றது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய
மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் தியாகராஜன்
கைப்பற்றினார். 'குயின்' தமிழ் ரீமேக் படத்துக்கு சுஹாசினி
மணிரத்னம் வசனம் எழுத, ரேவதி இயக்க ஒப்பந்தமானார்.

இதில் கங்கனா ரனாவத் கதாபாத்திரத்தில் தமன்னா நடிக்கவிருப்பது
உறுதியானது.

இந்நிலையில், "இப்படம் கைவிடப்பட்டது. என்ன காரணம் என்று
தெரியவில்லை. ஏனென்றால் ஜூலை மாதம் முதல்
'குயின்' ரீமேக்கில் நடிக்க தமன்னா தேதிகள் ஒதுக்கியிருந்தார்.

ஆனால், வேறு படத்துக்கு அந்த தேதிகள் ஒதுக்கிவிடுமாறு
படக்குழு தெரிவித்துவிட்டது" என்று தமன்னா தரப்பில் தெரிவித்தார்கள்.

முன்னதாக, 'குயின்' ரீமேக்கில் நடிக்கவிருப்பது குறித்து தமன்னா
"'குயின்' படத்தைப் பார்த்தவுடன், இதன் ரீமேக்கில் நடிக்க வேண்டும்
என விரும்பினேன். ஆனால், ரீமேக் செய்யப்படுமா என்ற சந்தேகம்
இருந்தது.

அப்படத்தைப் பார்த்தவுடன் விடுதலையானது போல் உணர்ந்தேன்.
தற்போது இதன் ரீமேக்கில் நடிக்கவிருப்பது சந்தோஷத்தை அளிக்கிறது.
ரேவதி மேடம் என்னை வைத்து இயக்குவது, எனக்கு ஏன் அவ்வளவு
முக்கியமானது என்றால் ’தேவி' படத்தில் வரும் கதாபாத்திரத்துக்கு
அவர்தான் எனக்கு உந்துதல்.சிறப்பான அணியில் இணைந்திருக்கிறேன்.
இப்படம் ரீமேக் என்பதைத் தாண்டி, தமிழ் உணர்வுகளுக்கு ஏற்றவாறு
மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
-
-------------------------------------
ஸ்கிரீனன்
தி இந்து


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 13, 2017 7:37 pm

அடாடா...மிக நல்ல படம் அது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக