புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நோய்களை விரட்டும் காய்கள்!
Page 1 of 1 •
உணவே மருந்தாக இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை
உருவாகும் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர்
சாந்தி விஜய்பால்.
நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் நோயை முற்றிலும்
விரட்ட வேண்டுமானால் சில காய்கறி, பழங்கள்
உட்கொண்டாலே போதும். அவை அருமருந்தாகச்
செயல்பட்டு நோயின் பிடியிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.
சரியான உணவுப் பழக்க வழக்கத்தை நாம் பின்பற்றினால்
மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்றவர் எந்த
நோய்க்கு என்ன மாதிரியான காய்கறி பழங்களை உட்கொள்ள
வேண்டும் என்று பட்டியலிட்டார்
-
அதிகம் வெளியே சாப்பிடுபவர்கள் ரோட்டோரக் கடைகளில்
சாப்பிடுபவர்கள் தவறான உணவு பழக்கம் உள்ளவர்களுக்கு
அமீபியாஸ் என்ற நோய் தொற்றிக் கொள்ளும். சிலருக்கு இது
மரபு வழி நோயாகக்கூட வரலாம்.
இதற்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு சரியான மருந்து.
வேகவைத்த கிழங்கை மோருடன் இரண்டு சிட்டிகை சீரகம்
சேர்த்து சாப்பிடலாம். வயிற்றுப் பகுதியில் எரிச்சல் ஏற்பட்டால்
மாதுளம் பழச்சாறு குடிக்கலாம்.
-
----------------------
-
* எப்போது மனது சரியில்லையோ அது உடலை பாதிக்கும்.
உடல்நிலை சரியில்லை என்றால் மனதை பாதிக்கும். இவை
இரண்டையும் சரி செய்யும் தன்மை கொண்டது ஆப்பிள்,
மாம்பழம், அதிகம் மனக்கவலை உள்ளவர்களுக்கு நாள்தோறும்
ஒரு ஆப்பிள் அருமருந்து. இது கவலைகளைப் போக்கும்.
அடிக்கடி மாம்பழம் சாப்பிடுவது நல்லது. மேலும் இதுபோன்ற
பிரச்னை உள்ளவர்கள் இரவு உணவை 7.30 மணிக்குள் முடித்துவிட
வேண்டும். உறங்குவதற்கு முன் பாலில் கசகசா சேர்த்துப்
பருகலாம்.
-
-------------------------------
-
* உஙகளுக்கு சர்க்கரை நோய் வரலாம்.
ஹெல்த் செக்அப்னு செய்யச் சொல்லி பயமுறுத்தி விடுகிறார்கள்.
சிலருக்குச் சர்க்கரை நோய் என்பது பரம்பரையாக உள்ளது.
இதற்குச் சரியான தீர்வு நாவல் பழம். இது ரத்தத்தில் சர்க்கரை
அளவு கூடாமலும், குறையாமலும் பார்த்துக் கொள்ளும்.

* அசிடிட்டி இன்று அனைவரும் எதிர் கொள்ளும் பிரச்னை.
இதற்குக் காரணம் காரமான பொருட்கள், கூல் டிரிங்ஸ், காபி, டீ
அதிகம் குடிப்பதால் கூட ஏற்படலாம். சர்க்கரை நோய்
இல்லாதவர்கள் மலை வாழைப்பழத்தை வெற்றி அதில் தேன் கலந்து
சாப்பிட்டால் உணவுக் குழாயிலுள்ள புண்ணை சரியாக்கிவிடும்.
-
* நாம் குடிக்கும் தண்ணீர், சாப்பிடும் செயற்கைப் பழங்கள்,
உடல்நலம் பாதிக்கும்போது எடுத்துக் கொள்ளும் ஆங்கில
மருந்துகள் உடலில் உள்ள ரத்தத்தில் மாசு ஏற்படுத்துகின்றன.
இதனை மெட்டல் கன்டாமினேஷன் என்று சொல்வார்கள்.
இது ரத்தத்தில் அதிக மாசு ஏற்படுத்தும் போது ரத்த அழுத்தம்
ஏற்படலாம்.
-
* மாதத்திற்கு ஒர வாரம் கொத்தமல்லியைச் சாறாக எடுத்துக்
குடித்துவர உடலில் உள்ள தேவையில்லாத மெட்டல்
கண்டாமினேஷனை நீக்கிவிடும் சக்தி கொத்தமல்லிக்கு உண்டு.
ரத்த அழுத்தம், டென்ஷன், அதிகம் ஆண்டிபயாடிக் மாத்திரை
எடுத்துக் கொள்பவர்கள் இதனைச் செய்ய அற்புதமான பலன்
கிடைக்கும்.
-
* தக்காளியை வெட்டினாலே நான்கு அறைகள் இருக்கும்.
தக்காளி இதயத்திற்கு நல்லது. ஒருநாள் விட்டு ஒருநாள்
தக்காளிசாறு குடித்துவர இதயக் கோளாறுகள் வராது.
இதயத்தை வலுவாக்கும். குறிப்பாக நாட்டுத் தக்காளி சாறு
குடிக்கலாம். செயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட
தக்காளிகளை பயன்படுத்துவது பலனைத் தராது.
-
* உங்கள் குழந்தைகள் காலையில் எழுந்தவுடன் அடிக்கடி
தும்முகிறார்களா? அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கிறதா?
புளிப்பு இல்லாத கமலா ஆரஞ்சப் புழங்களைச் சாறு எடுத்துக்
கொடுத்து வர தும்மல், ஜலதோஷம் அண்டாது.
-
* பருவ வயதை அடைபவர்களுக்குப் பெரும் பிரச்னை தருவது
முகப்பரு. இவர்களுக்கு ரத்தத்தில் அசிடிட்டி அதிகமாக
இருக்கும்.நன்னாரிச் சாறு அருந்தலாம். கொடுக்கலாம்.
சர்பத் செய்து குடிக்கலாம்.
-
* பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னை பி.சி.ஓ.டி.
அதாவது மாதவிடாய்க் கோளாறுகள் இதற்கு மருத்துவரிடம்
சென்றால் ஈஸ்ட்ரோஜனை மருந்தாக கொடுப்பார்கள்.
இந்த முருந்தைச் சாப்பிடும்நேரங்களில் மட்டுமே சரியாகும்.
நிரந்தர தீர்வு வேண்டுமானால் வாழைப்பூவை வாரத்திற்கு
மூன்று நாட்கள் சாறாக எடுத்துச் சாப்பிடலாம். அதைச்
சாப்பிடப் பிடிக்காதவர்கள் வாழைப்பூச் சாறுடன் மோர்
கலந்து சீரகப் பொடி சேர்த்துச் சாப்பிடலாம்.
கர்ப்ப பை மற்றும் சினைப்பை கோளாறுகளைச் சரி
செய்வதுடன்
நீர்க்கட்டிகள் உருவாவதைத் தடுக்கும்.
* பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகளுக்கு
பேரிக்காய் அருமருந்து. வாரத்தில் மூன்று நாட்கள்
சாப்பிடலாம்.
* பெண்கள், ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னை
மூலம் இந்த மூல நோய்க்கு கருணைக் கிழங்கு சரியான மருந்து,
மூன்று நாட்களுக்கு ஒருதடவை வௌ்ளை வெங்காயத்துடன்
மசியலாகச் செய்து சாப்பிடலாம். பொதுவாகவே கருணைக்
கிழங்கை அன்றாட உணவில் சாப்பிட்டுவர மலச்சிக்கல்
ஏற்படாது.
- வனராஜன்
-கல்கி
------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவசியமான பதிவு அண்ணா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1