புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது ! I_vote_lcapபேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது ! I_voting_barபேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது ! I_vote_rcap 
54 Posts - 84%
mohamed nizamudeen
பேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது ! I_vote_lcapபேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது ! I_voting_barபேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது ! I_vote_rcap 
3 Posts - 5%
Balaurushya
பேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது ! I_vote_lcapபேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது ! I_voting_barபேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது ! I_vote_rcap 
2 Posts - 3%
prajai
பேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது ! I_vote_lcapபேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது ! I_voting_barபேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது ! I_vote_rcap 
2 Posts - 3%
Karthikakulanthaivel
பேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது ! I_vote_lcapபேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது ! I_voting_barபேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது ! I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
பேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது ! I_vote_lcapபேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது ! I_voting_barபேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது ! I_vote_rcap 
1 Post - 2%
Shivanya
பேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது ! I_vote_lcapபேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது ! I_voting_barபேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது ! I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேருந்தில் நான் உட்கார்ந்திருக்கக் கூடாது !


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 13, 2017 9:14 am

பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது . ஒரே நெரிசல்; தள்ளுமுள்ளு . எப்படியோ எனக்கு இடம் கிடைத்து உட்கார்ந்துவிட்டேன் . எனக்குப் பக்கத்தில் ஒல்லியான ஒருவர் நின்று கொண்டிருந்தார் . நிமிர்ந்து பார்த்தேன் . அட ! அவர் எனக்கு கல்லூரியில் BSC படிக்கும்போது அல்ஜீப்ரா கற்பித்த கணித ஆசிரியர் ! அவரைப் பார்த்தவுடன் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை . சட்டென்று எழுந்துநின்று

" ஐயா ! நீங்கள் உட்காருங்கள் ! " என்று சொன்னேன் . அவரும் உட்கார்ந்துவிட்டு

" Thank You ! My dear son ! " என்று சொன்னார் .

பத்துஆண்டுகளுக்கு முன்பு கேட்ட அதே ஆங்கில உச்சரிப்பு ! " ஐயா ! என்னைத் தெரிகிறதா ? "

" தெரியவில்லையே ! தம்பி ! "

" ஐயா ! நான் தங்களின் மாணவன் ! எனக்குக் கல்லூரியில் அல்ஜீப்ரா வகுப்பு நீங்கள்தான் எடுத்தீர்கள் ! நலமாக இருக்கிறீர்களா ? " என்று கேட்டேன் .

அதன்பிறகு அவர் மிகுந்த வாஞ்சையுடன் என்னைப்பற்றி  விசாரித்தார் . என் குடும்பத்தின் க்ஷேம லாபங்களை விசாரித்தார் . நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆசிரியரைச் சந்தித்ததில் எனக்குப் பெரு மகிழ்ச்சி .

பேருந்து அடுத்த நிறுத்தத்தில் நின்றது .

திப்பு திபுவென்று ஜனங்கள் ஏறினார்கள் . அவர்களில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவரும் இருந்தார் .

அவரைப் பார்த்ததும் என்னுடைய ஆசிரியர் சட்டென்று எழுந்து , " ஐயா ! உட்காருங்கள் ! " என்று இடம் கொடுத்தார் .

" ஐயா ! என்னைத் தெரிகிறதா ? " என்று சரவணன் ஆசிரியர் கேட்டார் .

" தெரியவில்லையே ஐயா ! '

" ஐயா ! நான் உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது எனக்குத் தமிழ்ப்படம் கற்பித்தீர்கள் ! நான் தங்களின் மாணவன் சரவணன் ஐயா ! "

" அப்படியா ! என்னிடம் படித்த எல்லா மாணவர்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை . இரண்டு வகையான மாணவர்கள்தான் ஆசிரியரின் நினைவில் நிற்பார்கள் . திறமையான மாணவர்களை ஆசிரியர் மறக்கமாட்டார்; அதேபோல அதிகமாகக் குறும்பு செய்யும் மாணவர்களையும் ஆசிரியர் மறப்பதில்லை . நீங்கள் இந்த இரண்டு வகையிலும் சேராத மாணவர் என்று நினைக்கிறேன் ; அதனால்தான் உங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை என்று நினைக்கிறேன் .

நல்லது ; என்ன செய்கிறீர்கள் ?

ஐயா ! கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணிபுரிந்து , தற்போது ஓய்வு பெற்றுவிட்டேன் . வீட்டில் அனைவரும் நலமாக உள்ளோம் . தாங்கள் நலமா ஐயா !
'
நலம் என்று சொல்லமுடியாது ; நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன் . வயதாகிவிட்டதல்லவா ! தங்களின் அருகில் நிற்கும் தம்பி யார் ?

ஐயா ! அவர் என்னுடைய மாணவர் . போன நிறுத்தத்தில் நான் ஏறியவுடன் , எனக்காகத்  தன் இருக்கையை விட்டுக் கொடுத்தார் .   தாங்கள் இருக்கையில் அமர்ந்தவுடனேயே , தங்களைப்பற்றி விசாரித்தார் . தங்களின் பெயர் என்னவென்று கேட்டார் . அதற்கு நான் ," ஆசிரியர் பெயரை ; அதுவும் அவரை அருகில் வைத்துக்கொண்டு எப்படிச் சொல்வது ? என்று கேட்டேன் .

அப்படியா  தம்பி ! என்னுடைய பெயர் பிச்சுமணி ஐயர் . என்னை பிச்சு வாத்தியார்  என்று எல்லோரும் கூப்பிடுவார்கள் .

அப்போது திடீரென்று பிச்சுமணி ஐயர் எழுந்து நின்று ,

" வாங்க ! இப்படி உட்காருங்க ! " என்று சொல்லி யாருக்கோ தன்  இருக்கையைக் காட்டினார் .

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது .   பிச்சுமணி ஐயரின் ஆசிரியராக இருக்குமோ என்று எண்ணினேன் . ஆனால் அப்படி எதுவும் இல்லை . சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுக்கு இடம் கொடுத்தார் . அந்தப் பெண்ணின் கையில் ஒரு குழந்தை இருந்தது .

உடனே நான் ,

ஐயா ! இந்த வயதான காலத்தில் தாங்கள் நின்றுகொண்டு பயணம் செய்யலாமா ? என்று கேட்டேன் .

அதற்கு பிச்சுமணி ஐயர் ,

"மாதா பிதா குரு தெய்வம்  " என்று சொல்வார்கள் . இதில் மூன்றாவது தெய்வமான குருவுக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையை நீங்கள் இருவரும்  கொடுத்தீர்கள் . அதேபோல முதல் தெய்வமான ஒரு தாய்க்குக்  கொடுக்கவேண்டிய மரியாதையை நான் கொடுத்தேன் .அவ்வளவுதான் .நான் பேருந்தில் ஏறியபோதே அந்தப்பெண் , கைக்குழந்தையுடன் ஏறுவதைக் கவனித்தேன் . பாவம் ! அந்தப் பெண்ணுக்கு உட்கார இடம் கிடைக்கவில்லை . சரவணா ! நீ வற்புறுத்தியதால் நான் இந்த இருக்கையில் அமர்ந்துவிட்டேன் . உண்மையில் நான் பேருந்தில் அமராமல் அந்தப் பெண்ணுக்குத்தான் இடம் கொடுத்திருக்கவேண்டும் . வேறு யாராவது எழுந்து , இடம் கொடுப்பார்களா என்று பார்த்தேன் ; யாரும் இடம் கொடுக்கவில்லை ; ஒரு கையில் குழந்தையும் , மறுகையில் கம்பியையும் பிடித்துக்கொண்டு , அந்தப்பெண் கஷ்டப்படுவதைக்கண்டு என் மனம் பொறுக்கவில்லை . அதனால்தான் நான் எழுந்து , அந்தப் பெண்ணுக்கு இடம் கொடுத்தேன் ."

தள்ளாத வயதிலும் பிச்சுமணி  ஐயரின் பெருந்தன்மையும் , மனிதாபிமானமும் என்னை நெகிழவைத்தது .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 13, 2017 4:09 pm

நல்ல கதை பகிர்வுக்கு நன்றி




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 13, 2017 6:06 pm

அருமையான கதை ஜெகதீசன். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 13, 2017 6:45 pm

மிக நல்ல கதை ஐயா.....சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.

.
ஆனாலும் உங்களுக்கு பேருந்து மிகவும் பிடித்துவிட்டது என்றே நினைக்கிறேன்..நிறைய கதைக்கான களமாக அதுவே இருக்கிறது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக