புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
2 Posts - 1%
prajai
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
420 Posts - 48%
heezulia
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
28 Posts - 3%
prajai
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
               தலை நிமிர் தமிழா ! Poll_c10               தலை நிமிர் தமிழா ! Poll_m10               தலை நிமிர் தமிழா ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலை நிமிர் தமிழா !

Page 1 of 2 1, 2  Next

jairam
jairam
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011

Postjairam Wed Apr 12, 2017 6:56 am

சங்கமொழி ஈன்ற சரித்திர தமிழா
செம்மொழி வென்ற சாதனை தமிழா
தம்மொழி பேச தயங்கும் நீ !
ஓர்னொடி சிற்பங்களைப் பார் ! உன் சிறப்பறிவாய் !

காவிரியில் கல்லணை கம்பீரமாய் நிற்க‌
கடல்கடந்து கம்போடியா கலை சிறக்க‌
நீமட்டும் ஏனோ மதிப்பிழந்து நிந்தையாய் !
சிந்தை செய் கர்மவீரனை ! அறிவாய் விந்தையை !

மஞ்சள்பை மண்பானை மறந்தே போய்விட‌
கரகாட்டம் கபடியாட்டம் கணினியிலே கண்டுவிட‌
மஞ்சுவிரட்டையும் கெஞ்சும் அரசியலாக்கிய நீ
நாளை அடையாளம் அறியா அனாதையாய் ! வினோதமாய் !

பரதம் பாரெங்கும் தமிழன் பறைசாற்றிட‌
ஆதி அமுதமொழி அகிலமெங்கும் அலையடிக்க‌
ஆதிக்க அரசியலோ அழிக்கத் துடித்திட‌
மறந்தும் இடம் கொடீர் ! நாளை நமதாகிட !

உலகப் பொதுமறை ஓங்கி ஒலித்திட‌
தமிழினம் தரணியில் தளறாமல் தழைத்திட
தலை நிமிர் தமிழா ! நீ
தன்னிகரற்ற‌ தலைவனாய் ! ஓர் ஈடற்ற இதிகாசமாய் !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 12, 2017 8:28 pm

வாவ் ஜெயராம் .
ஒவ்வொரு வரியும் மிகவும் அருமை.அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரசித்தேன்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 12, 2017 8:32 pm

உங்கள் அர்த்தமிகு அழகு கவிதைகளை ரசிப்பேன் .
நீண்ட நாட்களாக ஈகரை பக்கம் வரவில்லையே ? ஏன்?
நலம்தானே!
ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
jairam
jairam
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011

Postjairam Thu Apr 13, 2017 6:04 pm

மிக்க நன்றி ஐயா !  இங்கு நான் நலம். உமது நலம் அறிய ஆவல் . ஈகரை பக்கம் பார்ப்பதுண்டு .பதிவுகள் இடவில்லை. காரணம் பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால் ஈகரையை இழக்கவோ , மறக்கவோ இயலாத காரணத்தால் மீண்டும் ஈகரையில் இனிவுடன் இயங்க வந்துவிட்டேன்.

" ஊக்குவிக்க ஒருவன் இருந்தால்..
ஊக்குவிற்பவன் கூட தேக்கு விற்பான்..! "   என்ற கவிஞர் வாலியின் கவி போல உம்மை போன்றவர்கள் தரும் ஊக்கம் எனை போன்ற புதிய ஆர்வலர்களுக்கு நல்ல உத்வேகத்தை தருகிறது. நன்றி பாலசுப்ரமணியம் ஐயா .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 13, 2017 6:09 pm

எங்களுடன் கலந்து பேசுங்கள், பின்னூட்டங்கள் மூலம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 13, 2017 6:10 pm

T.N.Balasubramanian wrote:வாவ் ஜெயராம் .
ஒவ்வொரு வரியும் மிகவும் அருமை.அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரசித்தேன்.

ரமணியன்

ஆமாம் ஐயா, கவிதை மிக அருமை ஜெயராம் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jairam
jairam
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011

Postjairam Thu Apr 13, 2017 6:14 pm

கண்டிப்பாக பேசுகிறேன், கருத்துக்களை பகிர்கிறேன் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 13, 2017 6:48 pm

jairam wrote:கண்டிப்பாக பேசுகிறேன், கருத்துக்களை பகிர்கிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1238669

ரொம்ப சந்தோஷம் ...........நாங்கள் வயதானவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வதைவிட உங்களை போல குழந்தைகளிடம் பேசினால் நன்றாக இருக்கும் எங்களுக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jairam
jairam
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011

Postjairam Thu Apr 13, 2017 10:09 pm

நீங்கள் குழந்தை என்று எனைக் கூறியது எனக்கு ஆனந்தமே. ஆனால் அதை என் ஐந்து வயது குழந்தை ஏற்கவேண்டுமே. எது அப்படி இருக்கட்டும். உமைப் போன்ற பெரியவர்களின் நட்பே என் பெரிய சொத்துதான்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Apr 14, 2017 6:53 am

கவிதை மிகவும் நன்று . தொடர்ந்து எழுதுங்கள் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக