புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலை நிமிர் தமிழா !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- jairamபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
சங்கமொழி ஈன்ற சரித்திர தமிழா
செம்மொழி வென்ற சாதனை தமிழா
தம்மொழி பேச தயங்கும் நீ !
ஓர்னொடி சிற்பங்களைப் பார் ! உன் சிறப்பறிவாய் !
காவிரியில் கல்லணை கம்பீரமாய் நிற்க
கடல்கடந்து கம்போடியா கலை சிறக்க
நீமட்டும் ஏனோ மதிப்பிழந்து நிந்தையாய் !
சிந்தை செய் கர்மவீரனை ! அறிவாய் விந்தையை !
மஞ்சள்பை மண்பானை மறந்தே போய்விட
கரகாட்டம் கபடியாட்டம் கணினியிலே கண்டுவிட
மஞ்சுவிரட்டையும் கெஞ்சும் அரசியலாக்கிய நீ
நாளை அடையாளம் அறியா அனாதையாய் ! வினோதமாய் !
பரதம் பாரெங்கும் தமிழன் பறைசாற்றிட
ஆதி அமுதமொழி அகிலமெங்கும் அலையடிக்க
ஆதிக்க அரசியலோ அழிக்கத் துடித்திட
மறந்தும் இடம் கொடீர் ! நாளை நமதாகிட !
உலகப் பொதுமறை ஓங்கி ஒலித்திட
தமிழினம் தரணியில் தளறாமல் தழைத்திட
தலை நிமிர் தமிழா ! நீ
தன்னிகரற்ற தலைவனாய் ! ஓர் ஈடற்ற இதிகாசமாய் !

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வாவ் ஜெயராம் .
ஒவ்வொரு வரியும் மிகவும் அருமை.
ரசித்தேன்.
ரமணியன்
ஒவ்வொரு வரியும் மிகவும் அருமை.
ரசித்தேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
உங்கள் அர்த்தமிகு அழகு கவிதைகளை ரசிப்பேன் .
நீண்ட நாட்களாக ஈகரை பக்கம் வரவில்லையே ? ஏன்?
நலம்தானே!
ரமணியன்
நீண்ட நாட்களாக ஈகரை பக்கம் வரவில்லையே ? ஏன்?
நலம்தானே!
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- jairamபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
மிக்க நன்றி ஐயா ! இங்கு நான் நலம். உமது நலம் அறிய ஆவல் . ஈகரை பக்கம் பார்ப்பதுண்டு .பதிவுகள் இடவில்லை. காரணம் பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால் ஈகரையை இழக்கவோ , மறக்கவோ இயலாத காரணத்தால் மீண்டும் ஈகரையில் இனிவுடன் இயங்க வந்துவிட்டேன்.
" ஊக்குவிக்க ஒருவன் இருந்தால்..
ஊக்குவிற்பவன் கூட தேக்கு விற்பான்..! " என்ற கவிஞர் வாலியின் கவி போல உம்மை போன்றவர்கள் தரும் ஊக்கம் எனை போன்ற புதிய ஆர்வலர்களுக்கு நல்ல உத்வேகத்தை தருகிறது. நன்றி பாலசுப்ரமணியம் ஐயா .

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எங்களுடன் கலந்து பேசுங்கள், பின்னூட்டங்கள் மூலம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:வாவ் ஜெயராம் .
ஒவ்வொரு வரியும் மிகவும் அருமை.
ரசித்தேன்.
ரமணியன்
ஆமாம் ஐயா, கவிதை மிக அருமை ஜெயராம் !
- jairamபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
கண்டிப்பாக பேசுகிறேன், கருத்துக்களை பகிர்கிறேன் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1238669jairam wrote:கண்டிப்பாக பேசுகிறேன், கருத்துக்களை பகிர்கிறேன் .
ரொம்ப சந்தோஷம் ...........நாங்கள் வயதானவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வதைவிட உங்களை போல குழந்தைகளிடம் பேசினால் நன்றாக இருக்கும் எங்களுக்கு
- jairamபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
நீங்கள் குழந்தை என்று எனைக் கூறியது எனக்கு ஆனந்தமே. ஆனால் அதை என் ஐந்து வயது குழந்தை ஏற்கவேண்டுமே. எது அப்படி இருக்கட்டும். உமைப் போன்ற பெரியவர்களின் நட்பே என் பெரிய சொத்துதான்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கவிதை மிகவும் நன்று . தொடர்ந்து எழுதுங்கள் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2