புதிய பதிவுகள்
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 13:47

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_m10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10 
47 Posts - 42%
heezulia

34 Posts - 30%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 4%
T.N.Balasubramanian

prajai

4 Posts - 4%
Raji@123

3 Posts - 3%
Saravananj

2 Posts - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

171 Posts - 41%

162 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_m10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10 
21 Posts - 5%

10 Posts - 2%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
Guna.D

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84017
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 12 Apr 2017 - 8:12

வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! OEVyo7cSE5xmaBi5VQuX+tree_22086
-
மரங்கள் காக்க வேண்டியதன் விழிப்புணர்வு மக்களிடையே
அதிகரித்து வருகிறது. சாதாரண கூலித் தொழிலாளி முதல்
உயர் அலுவலர்கள் வரை மரங்களை காக்கத்
தொடங்கியுள்ளனர்.

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக ஆறு வேப்ப
மரங்களை அகற்ற வேண்டி இருந்தது. ஆனால், விமான நிலைய
இயக்குநர் பிரகாஷ் ரெட்டி மரங்களை வெட்டி அப்புறப்படுத்த
விரும்பவில்லை.

சிறிய மரங்களாக இருந்தாலும் அவற்றின் முக்கியத்துவத்தை
உணர்ந்திருந்தார்.

இதனால், மரங்களை வேரோடு பிடுங்கி அதனை மற்றொரு
இடத்தில் நட முடிவெடுத்தார். இது தொடர்பாக கோவை
மாவட்டத் தலைமை வனஅலுவலர் அன்வர்தீன் இஸ்மாயிலை
தொடர்பு கொண்டு உதவி கோரினார்.

மாவட்ட வன அலுவலரின் அறிவுரைப்படி, ஓசை அமைப்பின்
உதவியுடன் விமான நிலையத்தில் இருந்த மரங்களை
அப்படியே வேரோடு பெயர்த்தெடுத்து மற்றொரு இடத்தில்
நட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, மூன்று நாட்களுக்கு முன்பு மரங்களை பிடுங்கி
நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.பள்ளங்கள்
தோண்டப்பட்டு எரு இட்டு பக்குவப்படுத்தியிருந்தனர்.

முதலில் ஒரு மரம் மட்டும் வேரோடு பிடுங்கி நடுவது திட்டம்.
அதன்படி, விமான நிலையத்தின் முன்பகுதியில் நின்ற மரம்
இன்று வேரோடு பெயர்த்தெடுத்து மற்றொரு இடத்தில்
நடப்பட்டது.

எஞ்சியுள்ள 5 மரங்களும் பெயர்த்து எடுத்து வேறு இடத்தில்
நடப்படவுள்ளன. இரு நாட்களில் மரங்களை வேறு இடத்தில்
நடும் பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
---------------------------
-
விகடன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 12 Apr 2017 - 12:22

அருமை அருமை , இங்கு பெரிய பெரிய பேரிச்சை மரங்களையே வேருடன் பெயர்த்து கொண்டு வந்து நடுவார்கள் அப்படியே பிழைத்துக்கொள்ளும் அடுத்த வருடத்தில் குலை குலையாக காய்த்தது தொங்குவதை பார்க்கும் பொது ஆசையாக இருக்கும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 12 Apr 2017 - 22:09

தீவிரப்படுத்தப்படவேண்டிய திட்டங்களில் இதுவும் ஒன்று.
இதை செய்ய தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 13 Apr 2017 - 2:23

T.N.Balasubramanian wrote:தீவிரப்படுத்தப்படவேண்டிய திட்டங்களில் இதுவும் ஒன்று.
இதை செய்ய தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1238525

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 13 Apr 2017 - 2:24

ராஜா wrote:அருமை அருமை , இங்கு பெரிய பெரிய பேரிச்சை மரங்களையே வேருடன் பெயர்த்து கொண்டு வந்து நடுவார்கள் அப்படியே பிழைத்துக்கொள்ளும் அடுத்த வருடத்தில் குலை குலையாக காய்த்தது தொங்குவதை பார்க்கும் பொது ஆசையாக இருக்கும்.  

ஆமாம், முதல் நாள் போன போது ஒன்றுமே இருக்காது, மறுநாள் பார்த்தால் வரிசையாக மரங்கள் இருக்கும்..........மிக அழகாக இருக்கும்.....இங்கு பனை போல ஏதோ ஓர் மரமும் நடுகிறார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 13 Apr 2017 - 13:02

krishnaamma wrote:

எனக்கும் இதை பார்த்துட்டு இதே போல நம்ம ஊர் தென்னை மரங்களை முயற்சித்து பார்க்கணும் என்று ஒரு ஆவல். எங்க வயலில் இருக்கும் ஒரு மரத்தை தான் சோதனை செய்து பார்க்கணும் புன்னகை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84017
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 13 Apr 2017 - 13:36

தென்னை மரங்களை முயற்சித்துப் பார்க்கலாம்
-

சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன் கடலூர் மாவட்டம்
சேத்தியதோப்பில் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு
நில ஆர்ஜிதம் செய்தார்கள்
-
அப்போது ஒரு நிலச்சுவான்தாரர், தன் நிலத்தில் உள்ள
தென்னை மரங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டாம்
என்றும், அவைகளை தன் சொந்த பொறுப்பில்
வேறு இடத்தில் நட்டு உயிர்ப்பித்துக் கொள்வதாக
கூறியிருந்தார்.
-
அவ்வாறு அவர் செய்யும்பொழுது உடனிருந்து
பார்த்தோம்.
-
அவர் மரங்களின் மீது வைத்திருந்த அன்பைக் கண்டு
வியந்தோம்
-
----------

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 13 Apr 2017 - 13:58

ayyasamy ram wrote:தென்னை மரங்களை முயற்சித்துப் பார்க்கலாம்
-

சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன் கடலூர் மாவட்டம்
சேத்தியதோப்பில் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு
நில ஆர்ஜிதம் செய்தார்கள்
-
அப்போது ஒரு நிலச்சுவான்தாரர், தன் நிலத்தில் உள்ள
தென்னை மரங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டாம்
என்றும், அவைகளை தன் சொந்த பொறுப்பில்
வேறு இடத்தில் நட்டு உயிர்ப்பித்துக் கொள்வதாக
கூறியிருந்தார்.
-
அவ்வாறு அவர் செய்யும்பொழுது உடனிருந்து
பார்த்தோம்.
-
அவர் மரங்களின் மீது வைத்திருந்த அன்பைக் கண்டு
வியந்தோம்
-
----------
மா , கொய்யா உள்ளிடட நிறைய பழ மரங்களையும் இது போல பிடுங்கி நடலாமாம் அத்துடன் "போத்து" என்று சொல்லும் நல்ல கிளையை வெட்டி கூட இன்னொரு இடத்தில் நாட்டு உயிர்ப்பிக்கலாம் என்று பசுமை விகடனில் படித்தேன். அவரின் கைப்பேசி எண் கூட அதில் இருந்தது. அவரை தேடிப்பிடித்து ஆலோசனை பெறவேண்டும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 13 Apr 2017 - 19:14

ராஜா wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:அருமை அருமை , இங்கு பெரிய பெரிய பேரிச்சை மரங்களையே வேருடன் பெயர்த்து கொண்டு வந்து நடுவார்கள் அப்படியே பிழைத்துக்கொள்ளும் அடுத்த வருடத்தில் குலை குலையாக காய்த்தது தொங்குவதை பார்க்கும் பொது ஆசையாக இருக்கும்.  

ஆமாம், முதல் நாள் போன போது ஒன்றுமே இருக்காது, மறுநாள் பார்த்தால் வரிசையாக மரங்கள் இருக்கும்..........மிக அழகாக இருக்கும்.....இங்கு பனை போல ஏதோ ஓர்  மரமும் நடுகிறார்கள் புன்னகை
எனக்கும் இதை பார்த்துட்டு இதே போல நம்ம ஊர் தென்னை மரங்களை முயற்சித்து பார்க்கணும் என்று ஒரு ஆவல்.  எங்க வயலில் இருக்கும் ஒரு மரத்தை தான் சோதனை செய்து பார்க்கணும் புன்னகை

முயற்சி செய்து பாருங்கள், இவர்கள் செய்கிறார்கள் என்றால் நாமும் செய்யலாம் தானே புன்னகை ...ச மீபத்தில் ஒருபெரிய மரத்தை கூட நம் தமிழ் நாட்டில் பெயர்த்து வேறு இடத்தில் நட்டார்கள் என்று பேப்பரில் பார்த்தேன்......போட்டோ கூட வந்திருந்தது............தேடித் பார்த்து போடுகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 13 Apr 2017 - 19:19

ayyasamy ram wrote:தென்னை மரங்களை முயற்சித்துப் பார்க்கலாம்
-

சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன் கடலூர் மாவட்டம்
சேத்தியதோப்பில் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு
நில ஆர்ஜிதம் செய்தார்கள்
-
அப்போது ஒரு நிலச்சுவான்தாரர், தன் நிலத்தில் உள்ள
தென்னை மரங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டாம்
என்றும், அவைகளை தன் சொந்த பொறுப்பில்
வேறு இடத்தில் நட்டு உயிர்ப்பித்துக் கொள்வதாக
கூறியிருந்தார்.
-
அவ்வாறு அவர் செய்யும்பொழுது உடனிருந்து
பார்த்தோம்.
-
அவர் மரங்களின் மீது வைத்திருந்த அன்பைக் கண்டு
வியந்தோம்
-
----------
மேற்கோள் செய்த பதிவு: 1238620

ஓ, நல்ல விவரம் அண்ணா, இங்கு பெங்களூரில் பெயர்த்து நட மாட்டார்கள், ரோட்டையே மாற்றி விடுவார்கள்.....அதாவது, ஒரு ரோடை விரிவாக்கம் செய்யப்போவதாக வேலையை ஆரம்பித்தார்கள்.......நாங்கள் பெங்களூர் போன புதிது............நிறைய நிழல் தரும் மரங்களை கொண்ட ரோடு அது......அடாடா எத்தனை பெரிய மரங்கள் என்று பெருமூச்சு விட்டோம்..............ஆனால்........அவர்கள் ரோட்டின் ஓரமாக இருந்த மரங்களை டிவைடர் போல பாவித்து மறுபுறம் ரோடை விரிவாக்கம் செய்த்துவிட்டார்கள்.....கட்டடங்களை இடித்து விட்டார்கள்...........ஜாலி ஜாலி; ) அவர்களுக்கு 'காம்பன்சேஷன்' தந்து விட்டார்கள்............மிக்க மகிழ்ச்சியாக இருக்கு இப்போதும் அதை கடக்கும்போது புன்னகை
.
.
.
நாங்கள் ஒருவருக்கொருவர் கண்டிப்பாக பேசிக்கொள்வோம்." இதே மெட்ராஸ் என்றால் முதலில் மர காண்டிராக்ட், பிறகுதான் ரோடு காண்ட்ராக்ட்" ஜாலி ஜாலி ஜாலி என்று ஜொள்ளு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக