புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
புதுடெல்லி,
டெல்லியில் நடைபெற்ற விரிவான ஆலோசனைக்குபிறகு
தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தல் ரத்துக்கான 29 பக்க காரணங்களை
வெளியிட்டது தேர்தல் ஆணையம்.
தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியான விரிவான
அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அரசியல் சட்டத்தின் 324 ஆவது பிரிவின் கீழ் ஆர்.கே.நகர்.
இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. வருமானவரித்துறை அளித்த
தகவலின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்தது.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா குறித்த புகார்கள் அடிப்படையில்
தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நியாயமாக,நேர்மையாக தேர்தல் நடைபெறும் சூழல் இப்போது இல்லை.
நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் வந்த பிறகு
தேர்தல் நடத்தப்படும்.
பணப்பட்டுவாடா ஆதாரங்கள் வருமான வரி ஆய்வில் தெரியவந்தன.
மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் 1951 பிரிவு 21-ல் தேர்தல் ரத்துக்கு
அதிகாரம் உள்ளது. இதற்கு முன் அரவக்குறிச்சி,தஞ்சை தொகுதிகளில்
இதே நிலை ஏற்பட்டது. நூதன வழிகளில் பணப்பட்டுவாடா நடந்துள்ளது.
பணப்பட்டுவாடா புகார்களை அடுத்து தேர்தல் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
------------------------------------------------
தினத்தந்தி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒரு மூடன் செய்த அடாத செயலுக்காக , தேர்தலை ரத்து செய்தது தவறு . இனி எப்போது தேர்தல் வைத்தாலும் அந்த மூடன் போட்டியிடுவான் . மீண்டும் பணத்தை வாரி இறைப்பான் . எனவே அவனைத் தகுதி நீக்கம் செய்து தேர்தலை நடத்தியிருக்கவேண்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு இந்த அரசியவாதிகளால்.
இவர்கள் எங்கு போட்டியிட்டாலும் மண்ணை கவ்வவைக்கவேண்டும்.
மக்களே செய்வீர்களா ! செய்வீர்களா!!
ரமணியன்
இவர்கள் எங்கு போட்டியிட்டாலும் மண்ணை கவ்வவைக்கவேண்டும்.
மக்களே செய்வீர்களா ! செய்வீர்களா!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நானும் இதை வழிமொழிகிறேன்.M.Jagadeesan wrote:ஒரு மூடன் செய்த அடாத செயலுக்காக , தேர்தலை ரத்து செய்தது தவறு . இனி எப்போது தேர்தல் வைத்தாலும் அந்த மூடன் போட்டியிடுவான் . மீண்டும் பணத்தை வாரி இறைப்பான் . எனவே அவனைத் தகுதி நீக்கம் செய்து தேர்தலை நடத்தியிருக்கவேண்டும் .
இப்ப பணம் வாங்கிய அனைவரையும் , அடுத்த தேர்தலில் ஒட்டு போட சொல்லி கட்டாயப்படுத்துவான். இனி எப்போதுமே தேர்தலில் நிக்க கூடாது என்று சொன்னால் தான் வாரிஇரைத்த பணத்தை பயன்படுத்த முடியாமல் செய்யமுடியும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1238251ராஜா wrote:நானும் இதை வழிமொழிகிறேன்.M.Jagadeesan wrote:ஒரு மூடன் செய்த அடாத செயலுக்காக , தேர்தலை ரத்து செய்தது தவறு . இனி எப்போது தேர்தல் வைத்தாலும் அந்த மூடன் போட்டியிடுவான் . மீண்டும் பணத்தை வாரி இறைப்பான் . எனவே அவனைத் தகுதி நீக்கம் செய்து தேர்தலை நடத்தியிருக்கவேண்டும் .
இப்ப பணம் வாங்கிய அனைவரையும் , அடுத்த தேர்தலில் ஒட்டு போட சொல்லி கட்டாயப்படுத்துவான். இனி எப்போதுமே தேர்தலில் நிக்க கூடாது என்று சொன்னால் தான் வாரிஇரைத்த பணத்தை பயன்படுத்த முடியாமல் செய்யமுடியும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒரு வகுப்பில் 62 மாணவர்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம் . ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார் . அப்போது ஒரு குறும்புக்கார பையன் , பாடம் நடத்த விடாமல் ஆசிரியருக்கு தொல்லை தந்துகொண்டே இருக்கிறான் . ஆசிரியர் அவனைப் பலமுறை எச்சரிக்கை செய்கிறார் . ஆனாலும் அவன் சேட்டை குறையவில்லை .
இந்த சூழ்நிலையில் ஆசிரியர் என்ன செய்யவேண்டும் ?
அவனை வெளியே அனுப்பிவிட்டுப் பாடத்தைத் தொடர்ந்து நடத்தவேண்டும் .
அதை விட்டுவிட்டு ஆசிரியர்
'அவன் தொல்லை தாங்க முடியவில்லை ; என்னால் பாடம் நடத்த முடியாது . இன்று வகுப்பை ரத்து செய்கிறேன்; எல்லா மாணவர்களும் வீட்டுக்குப் போகலாம் "
என்று சொன்னால் அந்த ஆசிரியரைப் பற்றி நாம் என்ன நினைப்போம் ? அவர் ஒரு கையாலாகாத ஆசிரியர் என்றுதானே சொல்வோம் .
ஒரு மாணவன் தரும் தொல்லைக்காக 61 மாணவர்கள் பாதிக்கப் படலாமா ?
நம்முடைய தேர்தல் ஆணையம் இப்போது அப்படித்தான் இருக்கிறது .
இந்த சூழ்நிலையில் ஆசிரியர் என்ன செய்யவேண்டும் ?
அவனை வெளியே அனுப்பிவிட்டுப் பாடத்தைத் தொடர்ந்து நடத்தவேண்டும் .
அதை விட்டுவிட்டு ஆசிரியர்
'அவன் தொல்லை தாங்க முடியவில்லை ; என்னால் பாடம் நடத்த முடியாது . இன்று வகுப்பை ரத்து செய்கிறேன்; எல்லா மாணவர்களும் வீட்டுக்குப் போகலாம் "
என்று சொன்னால் அந்த ஆசிரியரைப் பற்றி நாம் என்ன நினைப்போம் ? அவர் ஒரு கையாலாகாத ஆசிரியர் என்றுதானே சொல்வோம் .
ஒரு மாணவன் தரும் தொல்லைக்காக 61 மாணவர்கள் பாதிக்கப் படலாமா ?
நம்முடைய தேர்தல் ஆணையம் இப்போது அப்படித்தான் இருக்கிறது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஜூன் மாதம் RK நகர் மக்களுக்கு மீண்டும் ஒரு லட்டு காத்திருக்கு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு , அவன் என்ன தில்லுமுல்லு செய்தாலும் , அவனைத் தகுதி நீக்கம் செய்வதற்கு , தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லையென்று சொல்கிறார்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பணம் வாங்கிய அன்பார்ந்த RK நகர் வேட்பாளர்களே !
எந்த சமயத்திலும் குண்டர்கள் வந்து பணத்தை திரும்ப பெற முயற்சிப்பார்கள்.
வீட்டை பூட்டிக்கொண்டு வெளியூர் போய்விடவும்.
சத்யசந்தர் மாதிரி திருப்பிக் கொடுக்க நினைத்தால் , வட்டியும் கேட்பார்கள்.
கந்து வட்டியாகவும் இருக்கலாம் .
உஷார் உஷார்.
ரமணியன்
எந்த சமயத்திலும் குண்டர்கள் வந்து பணத்தை திரும்ப பெற முயற்சிப்பார்கள்.
வீட்டை பூட்டிக்கொண்டு வெளியூர் போய்விடவும்.
சத்யசந்தர் மாதிரி திருப்பிக் கொடுக்க நினைத்தால் , வட்டியும் கேட்பார்கள்.
கந்து வட்டியாகவும் இருக்கலாம் .
உஷார் உஷார்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1238303M.Jagadeesan wrote:ஒரு வகுப்பில் 62 மாணவர்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம் . ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார் . அப்போது ஒரு குறும்புக்கார பையன் , பாடம் நடத்த விடாமல் ஆசிரியருக்கு தொல்லை தந்துகொண்டே இருக்கிறான் . ஆசிரியர் அவனைப் பலமுறை எச்சரிக்கை செய்கிறார் . ஆனாலும் அவன் சேட்டை குறையவில்லை .
இந்த சூழ்நிலையில் ஆசிரியர் என்ன செய்யவேண்டும் ?
அவனை வெளியே அனுப்பிவிட்டுப் பாடத்தைத் தொடர்ந்து நடத்தவேண்டும் .
அதை விட்டுவிட்டு ஆசிரியர்
'அவன் தொல்லை தாங்க முடியவில்லை ; என்னால் பாடம் நடத்த முடியாது . இன்று வகுப்பை ரத்து செய்கிறேன்; எல்லா மாணவர்களும் வீட்டுக்குப் போகலாம் "
என்று சொன்னால் அந்த ஆசிரியரைப் பற்றி நாம் என்ன நினைப்போம் ? அவர் ஒரு கையாலாகாத ஆசிரியர் என்றுதானே சொல்வோம் .
ஒரு மாணவன் தரும் தொல்லைக்காக 61 மாணவர்கள் பாதிக்கப் படலாமா ?
நம்முடைய தேர்தல் ஆணையம் இப்போது அப்படித்தான் இருக்கிறது .
சரியான உதாரணமாகப் படவில்லை. குறும்பு செய்தது ஒரு பையன் மட்டும் இல்லை. பலர் .
அதற்கு உடந்தை கூட இருக்கும் மற்றவர்களும்.ஹெட்மாஸ்டர் தாளாளர் யாவரையும் கேட்டுக்கொண்டு
வாத்யார் செயல்பட்டுள்ளார்.
நீங்கள் கூறியபடியே,
"வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு , அவன் என்ன தில்லுமுல்லு செய்தாலும் , அவனைத் தகுதி நீக்கம் செய்வதற்கு , தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லையென்று சொல்கிறார்கள் "
வேறு என்ன செய்யமுடியும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை கண்காணிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி வருகை: 70 நுண் பார்வையாளர்கள், 10 கம்பெனி துணை ராணுவம் ரோந்து
» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் அதிரடி
» வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2